ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை

+9
NAKKEERAN
கோவை ராம்
jeylakesengg
தாமு
ரபீக்
சின்றெல்லா
உதயசுதா
சிவா
kitcha
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை  - Page 2 Empty இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை

Post by kitcha Wed May 25, 2011 3:17 pm

First topic message reminder :

சமீபத்தில் நான் படித்த கட்டுரை இது - ஆனால் நிகழ்ந்த சம்பவம் 2008

இசையின் மகத்துவம் உலகம் அறிந்ததுதான். ஆனால் அந்த இசையைக் கையாளும் விதத்தில்தான் அற்புதங்கள் நிகழ்கின்றன. இசையை மிகச் சரியாகக் கையாள்வதில் ராஜாவுக்கு நிகர் ராஜாதான்.

சமீபத்தில் ராஜாவின் இசை ஒரு மிகப் பெரிய அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது.

ஜெர்மனியைச் சேரந்த தம்பதிகள் அவர்கள். நிறைமாதத்தை எட்டும் தருவாயில் மனைவி. ஆனால் வயிற்றில் சிசுவின் அசைவையே உணர முடியவில்லை. பெர்லின் மருத்துவமனையில் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரிடம் போய் செக்கப் செய்துள்ளனர். அவரும் பல சோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டு, குழந்தை அசைவின்றி இருப்பதற்கு என்ன காரணமென்று தெரியவில்லை. ஆனால் சிசுவுக்கு உயிர் இருக்கிறது என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.

உயிர் இருந்தாலும் வயிற்றில் குழந்தை கை கால்களை அசைக்கும் போதுதானே ஒரு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் இருக்கும்...

என்ன செய்வதென்றே புரியாமல் தொடர்ந்து ஒவ்வொரு மருத்துவராகப் பார்த்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நம்பிக்கையிழந்து அமைதியாகிப் போனார்களாம். ஒருநாள் இளையராஜாவின் திருவாசகம் இசையை மன நிம்மதிக்காக ஓடவிட்டிருக்கிறார்கள்.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற சான்றோர் மொழி மெய்யாகிப் போனது.

என்ன ஆச்சர்யம்... சில நிமிடங்களில் வயிற்றில் ஒரு அசைவு தெரிந்துள்ளது. இசையை நிறுத்தியதும் அந்த அசைவும் நின்று விட்டது. தொடர்ந்து நான்குமுறை இப்படிப் போட்டுப் போட்டு நிறுத்தியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை இசையைக் கேட்கும்போதும் குழந்தையின் அசைவு அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. இசை நின்றதும் சில வினாடிகளில் அசைவும் நின்று போனதாம். அப்போதிலிருந்து தொடர்ந்து ராஜாவின் இசைதான் வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

சரியாகப் பத்தாவது மாதம், குழந்தை ஆரோக்கியமாக, அதுவும் அறுவைக்கு அவசியமின்றி சாதாரணமாகவே பிறந்து, மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

படிக்க கதை போலத் தோன்றினாலும், இச்சம்பவம் நிஜம்தான் என்பதை மெய்ப்பிக்க அந்த ஜெர்மன் தம்பதிகளே சென்னைக்கு வந்திருந்தனர் சில தினங்களுக்கு முன்பு. அவர்கள் முன்பின் இளையராஜாவைப் பார்த்ததும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவரது இசை மட்டும்தான்.

ராஜாவின் உதவியாளரிடம் விஷயத்தைச் சொன்னதும் அவர் உடனே ராஜாவிடம் விஷயத்தைக் கூற அந்தத் தம்பதிகளை நேரில் சந்தித்து குழந்தைக்கும் ஆசி வழங்கியிருக்கிறார் ராஜா.

ஜெர்மனியின் மருத்துவர்கள் பலரும் இந்த இசை அற்புதத்தை ஒப்புக் கொண்டதோடு, ராஜாவின் திருவாசம் சிடியை வாங்கிக் கேட்டு, மொழி புரியாவிட்டாலும் அந்த இசைக் கட்டுமானத்தில் வியந்து போயிருக்கிறார்கள்.

அதோடு மருத்துவத்துறையில் இந்திய இசையால் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்ற ஆராய்ச்சியிலும் ஜெர்மன் டாக்டர்களை இறங்க வைத்திருக்கிறது இந்த சம்பவம்.

உண்மையில் இந்த அதிசயத்தையெல்லாம் விஞ்ஞானத்தின் துணையின்றி பல ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள். ஆனால் பாரம்பரியத்தை மறந்து போனதால் நமக்கு நம் பொக்கிஷங்களின் மதிப்பே தெரியாமல் போய்விட்டது.

போகர் மருத்துவத்தை நம்மவர்கள் ஓரங்கட்ட, அதை இன்னும் வெற்றிகரமாகக் கையாண்டு சாதனைகள் புரிகிறார்கள் ஜெர்மானியர்கள்.

இந்திய இசையை, இசைக் கலைஞர்களை பாதுகாக்க, கௌரவிக்க நாம் தவறிவிடக் கூடாது. இளையராஜா என்பவர் வெறும் திரை இசைக் கலைஞர் மட்டுமல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக உணர வைத்திருக்கும் சம்பவம் இது.



எஸ்‌சி‌எஸ்.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை  - Page 2 Empty Re: இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை

Post by NAKKEERAN Wed May 25, 2011 5:17 pm

இளையராஜாவுக்கு நிகர் யாருண்டு?
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

Back to top Go down

இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை  - Page 2 Empty Re: இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை

Post by மஞ்சுபாஷிணி Wed May 25, 2011 5:22 pm

மெய் சிலிர்க்க வைக்கும் செய்தி இது....
இசைக்கு உருகாதோர் உண்டோ?
இசைக்கு மயங்காதோர் உண்டோ?
செவி வழி இசை வயிற்றுக்குள் இருக்கும் கருவுக்கு உயிர் கொடுத்தது எத்தனை அற்புதம்....
இசைஞானியின் பெருமை உலகெங்கும் பரவட்டும்....

அன்பு நன்றிகள் சிவா தரவிறக்கம் செய்ய லிங்க் தந்தமைக்கு...
அன்பு நன்றிகள் கிட்சா அருமையான தகவலை எங்களிடம் பகிர்ந்தமைக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை  - Page 2 Empty Re: இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed May 25, 2011 5:27 pm

மஞ்சுபாஷிணி wrote:மெய் சிலிர்க்க வைக்கும் செய்தி இது....
இசைக்கு உருகாதோர் உண்டோ?
இசைக்கு மயங்காதோர் உண்டோ?
செவி வழி இசை வயிற்றுக்குள் இருக்கும் கருவுக்கு உயிர் கொடுத்தது எத்தனை அற்புதம்....
இசைஞானியின் பெருமை உலகெங்கும் பரவட்டும்....

அன்பு நன்றிகள் சிவா தரவிறக்கம் செய்ய லிங்க் தந்தமைக்கு...
அன்பு நன்றிகள் கிட்சா அருமையான தகவலை எங்களிடம் பகிர்ந்தமைக்கு...


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை  - Page 2 Empty Re: இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை

Post by கே. பாலா Wed May 25, 2011 5:58 pm

, ஆசியாவிலே சிம்பொனி இசை அமைத்தவர் இளைய ராஜாதான். திருவாசகம் சிம்பொனி இசை. ஹங்கேரி நாட்டில் நூற்றுக்கணக்கானவர் வயலின் இசைக்க உருவாக்க பட்ட அற்புதம். திருவாசக சிம்பொனி இசை வெளியீட்டு விழாவில் திரு வை.கோ பேசிய இந்த பேச்சை கேட்டு பாருங்கள் :
http://video.google.com/videoplay?docid=-4082389232576641994#
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை  - Page 2 Empty Re: இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை

Post by puthuvaipraba Thu May 26, 2011 4:47 am

அவரது இசையைப்பற்றி நம் கவனத்திற்குவந்த ஒரு விஷயம் இது இதுபோல் இன்னும் ஓராயிரம் விஷயம் இருக்கும் சார் . . .
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை  - Page 2 Empty Re: இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை

Post by kitcha Thu May 26, 2011 1:49 pm

நண்பார்கள் சில பேர் ஆதாரம் கேட்டார்கள், பிஹைண்ட் உட்ஸ்.கொம் யில் எனக்கு இதற்கான ஒரு பதிவு கிடைத்தது . அதை அப்படி உங்கள் பார்வைக்கு.மற்ற ஆதாரம் எதுவும் கிடைத்தால் பதிவு செய்கிறேன் Ilayaraja's medical miracle
July 16, 2008




A Tamil couple living in Germany thanked maestro Ilayaraja, which also left
the music director stunned, for the great medical miracle that he performed
unwittingly. The incident was reported in a well-known magazine recently. Well,
it seems that a few months ago the young couple was told by the doctors in
Germany
இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை  - Page 2 Ilayaraja-17-07-08
that the child in the mother's womb showed no movement. The worried couple
went back home and turned on their music set to listen to Ilayaraja's
Thiruvasagam. Surprisingly, the lady started to feel the baby kicking. They
repeated the music many times and felt the same result. The doctors were also
surprised when the lady delivered the baby a few months later through normal
labor.
As a token of gratitude, the couple recently visited the maestro to pay
respects and express their gratefulness.
Now, that's a true medical miracle from the maestro!





2diggsdigg


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை  - Page 2 Empty Re: இசைஞானி இசையின் அற்புத சாதனை !! இது ஒரு இந்தியப்பெருமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum