புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறாக கைது செய்யப்பட்டது ஏன்? : 1.5 பில்லியன் USD நஷ்ட ஈடு கோரும் இந்திய மாணவி  Poll_c10தவறாக கைது செய்யப்பட்டது ஏன்? : 1.5 பில்லியன் USD நஷ்ட ஈடு கோரும் இந்திய மாணவி  Poll_m10தவறாக கைது செய்யப்பட்டது ஏன்? : 1.5 பில்லியன் USD நஷ்ட ஈடு கோரும் இந்திய மாணவி  Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தவறாக கைது செய்யப்பட்டது ஏன்? : 1.5 பில்லியன் USD நஷ்ட ஈடு கோரும் இந்திய மாணவி  Poll_c10தவறாக கைது செய்யப்பட்டது ஏன்? : 1.5 பில்லியன் USD நஷ்ட ஈடு கோரும் இந்திய மாணவி  Poll_m10தவறாக கைது செய்யப்பட்டது ஏன்? : 1.5 பில்லியன் USD நஷ்ட ஈடு கோரும் இந்திய மாணவி  Poll_c10 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
தவறாக கைது செய்யப்பட்டது ஏன்? : 1.5 பில்லியன் USD நஷ்ட ஈடு கோரும் இந்திய மாணவி  Poll_c10தவறாக கைது செய்யப்பட்டது ஏன்? : 1.5 பில்லியன் USD நஷ்ட ஈடு கோரும் இந்திய மாணவி  Poll_m10தவறாக கைது செய்யப்பட்டது ஏன்? : 1.5 பில்லியன் USD நஷ்ட ஈடு கோரும் இந்திய மாணவி  Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறாக கைது செய்யப்பட்டது ஏன்? : 1.5 பில்லியன் USD நஷ்ட ஈடு கோரும் இந்திய மாணவி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 4:26 pm

அமெரிக்காவில் கல்வி கற்று வரும் இந்திய தூதுவ உயரதிகாரி ஒருவரின் மகளான கிருத்திகா பிஸ்வாஸ் (Krittika Biswas) (18), தன்னை தவறாக கைது செய்த காவற்துறையினரை கண்டித்து 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நியூயோர்க்கின் குயீன்ஸில் இல் அமைந்துள்ள John Powne உயர்தர பாடசாலையில் கலவி கற்றுவரும் கிருத்திகா, CyberBullying (தொடர்ச்சியாக ஒருவரை இடையூறு செய்யும் தொடர்பாரல்) மூலம், தனது பாடாசாலை ஆசிரியருக்கு பயமுறுத்தும் மின் அஞ்சல்களை அனுப்பியதாக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடந்த பெப்ரவரி 8ம் திகதி பாடசாலையில் வைத்து அவர் விலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

அன்றிரவு முழுவதும் கிருத்திகா சிறையில் இருந்தார். அங்கு அவர் கழிவறை உபயோகிக்க கூட நீண்டநேரமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விபச்சார வழக்கில் குற்ரம் சாட்டப்பட்டவர்களுடனும், HIV தொற்றிருப்பவர்களுடனுமே அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். சுத்தமான குடிநீர் அவருக்கு கொடுக்கப்படவில்லை.

பாடசாலையிலிருந்தும் அவர் இடைநிறுத்தப்பட்டார். இந்நிலையில் கிருத்திக குறித்த மின்னஞ்சல்களை அனுப்பவில்லை எனவும், சீன மாணவர் ஒருவரே இக்குற்றத்தை செய்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து 24 மணிநேரத்தில் கிருத்திகா விடுவிக்கப்பட்டார்.

எனினும் எந்தவித குற்றமும் செய்யாத நிலையில், சிறையில் தனக்கு விளைவிக்கப்பட்ட இன்னல்களுக்கும் தனது மன, உடல் பாதிப்புக்கும் காவற்துறையினரும், நியூயோர்க் மேஜரான Michael Bloomberg அவர்களும் பதில் சொல்லியாக வேண்டுமென, 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாக கேட்டு நியூயோர்க் நீதிமன்றில் கிருத்திகா வழக்கு தொடர்ந்துள்ளார்.

'சிறைக்கு சென்று வந்துள்ளாய் உனக்கு வெட்கமாக இல்லையா?' என ஒரு குற்றமும் செய்யாத என்னை பாடசாலை நண்பர்கள் கேலி செய்கின்றனர். எனவும் இச்சமூகத்தில் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் இருந்த நல்ல மதிப்பினை சீர்குலைக்கும் முயற்சியாக இது அமைந்துவிட்டது என கிருத்திகா தெரிவித்தார்.

ஒருவரை கைது செய்யமுன் அவரா அக்குற்றத்தை செய்தார் என்பதை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமென அவருடைய வக்கில் ரவி பத்ரா தெரிவித்துள்ளார்.

அவருடைய தந்தையார் டெபாஷிஷ் பிஸ்வாஸ், மேன்ஹட்டனில் உள்ள இந்திய துணைதூதரகத்தில், துணைத்தூதராக இருக்கிறார். இந்தியர்கள் என்ற காழ்ப்புணர்ச்சியினால், காவற்துறை இவ்வாறு நடந்துகொண்டிருக்கலாம் என விமர்சனம் தற்போது எழுந்துள்ளது. இதற்கு நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்ததே சரியான பதிலடியாக இருக்கும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

வீடியோ இங்கே பார்க்கவும் ஒன்னும் புரியல

http://ww5.4tamilmedia.com/index.php/newses/india/4768-indian-diplomats-daughter-sues-new-york-city

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக