ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு

+10
ந.கார்த்தி
ரபீக்
தாமு
Manik
Tamilzhan
சிவா
சின்றெல்லா
ரா.ரமேஷ்குமார்
உதயசுதா
மகா பிரபு
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Empty ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு

Post by மகா பிரபு Wed May 25, 2011 2:24 pm

First topic message reminder :

காலம் கலி காலம் ஆகிவிட்டது என்று பலர் கூறுவதை தினம் தினம் கேட்கின்றோம். அது உண்மைதான் என்பதை போல பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நகரம், கிராமம் என்ற பாரபட்சம் எதுவுமின்றி பொது மக்களை ஏமாற்றும் ஆசாமிகள் நாம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். என் அனுபவத்தில் நடந்த சில சம்பவங்களை இங்கே எழுதுகிறேன். இது என் ஆயிரமாவது பதிவாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

சம்பவம்-1:
நம்ம ஊருக் காரன் ஒருத்தன் பழனிக்கு மாலை போட்டு பாதயாத்திரை போகிறேன், காணிக்கை கொடுங்கள் என்று பணம் கேட்கிறான். மக்களும் பணம் கொடுக்கிறார்கள். அதே ஆள் சில மாதம் கழித்து வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை செல்கிறேன் என்று பணம் வசூலிக்கிறான். மீண்டும் சில மாதம் கழித்து அதே ஆள் கீழே விழுந்துவிட்டதாகவும், கை உடைந்து விட்டது என்று சொல்லி மீண்டும் பணம் கேட்கிறான். பாவம் அறியாத மக்கள் இறக்கத்தோடு அவனுக்கு பணம் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். இது பாராவாயில்லை அதே ஆள் இன்னொரு நாள் பேருந்தில் ஏறி ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு என்று பாட்டு பாடி விட்டு காசு கேட்க்கிறான். இவனையெல்லாம் என்ன செய்வது ?

சம்பவம்-2:
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் அமர்ந்து இருந்தேன். அப்போது 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் பேன்ட் சட்டை அணிந்து டிப் டாப்பாக என் அருகில் வந்து அமர்ந்தார். சிறிது நேரத்தில் தம்பி 3 Rupees change இருந்தா கொடுங்க டிக்கெட்டுக்கு காசு இல்லை என்றார். நான் என்னிடம் சுத்தமாக பணமில்லை என்று சொன்னேன் . பின்னர் முன் சீட்டில் இருந்தவரிடம் கேட்டார். அவரும் உங்களுக்கு வேற வேலை இல்லையா இதே பொழப்பா போச்சே என்று கடிந்து கொண்டார். உடனே அவர் பேருந்தை விட்டு இறங்கி சென்று விட்டார்.

சம்பவம்-3:
நான் என் நண்பர்கள் சிலருடன் கல்லூரி முடிந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம். வந்து இறங்கினோம். அப்போது 28 வயது இளைஞர் ஒருவன் அண்ணே நான் சரக்கு அடிச்சிட்டு இங்குண பிளாட் ஆயிட்டேன். என் பர்சை எவனோ ஆட்டய போட்டுட்டாங்கே. நான் புதுக்கோட்டை போக வேண்டும். ஒரு 20 ரூபாய் தாங்க பிளீஷ் என்றான். உடனே என் நண்பன் ஒருவன் சொன்னான், நாங்களும் புதுக்கோட்டைதான் போகிறோம் வா டிக்கெட் எடுக்குறோம் என்றான். உடனே அவன் பரவாயில்லை என்று சொல்லி விட்டு ஓடிவிட்டான்.

சம்பவம்-4:
எங்க கிராமத்துக்கு ஒரு 15 வயசு பையன் ஒருத்தன் அழுதுக்கிட்டே வந்தான். ஏன் அழுகிறாய் என்று விசாரித்தபோது, தான் ஒரு லாரி கிளீனர் என்றும், லாரி டிரைவர் ஒநெருக்கு தெரியாமல் டீசெல் வித்ததாகவும் இவ்கன் ஒநேரிடம் சொல்வதாக மிரட்டினானாம். உடனே அந்த டிரைவர் இவனை அடித்து கீழே இறக்கி விட்டு சென்றதாக கூறினான். தன்னுடைய ஊர் விருதுநகர் என்றும் அழுதான். உடனே எங்க கிராமத்தார்கள் எல்லாரிடமும் வசூலித்து 350 ரூ கொடுத்து அனுப்பினார்கள். எங்கள் ஊரிலிருந்து நெடுஞ்சாலை 8 கிமீ தூரத்தில் இருக்கிறது. இவன் ஏன் எங்க ஊருக்கு வரவேண்டும்.

இதை போல பல சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த உலகமே ஒரு ஏமாற்று வழியில் சென்று கொண்டிருக்கிறது. திருடர்கள் பல நவீன வழியை கண்டு பிடித்து கொண்டே இருக்கிறார்கள். நம்மை விட அவர்கள் புத்திசாலி என்றே நினைக்க தொந்த்றுகிறது. அதனால் நம் உறவுகள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் பணம் கொடுக்க நினைத்தால் அநாதை இல்லங்களுக்கோ , ஊனமுற்றவர்களுக்கோ கொடுங்கள். இப்படிப்பட்ட சோம்பேறிகளுக்கு கொடுத்து ஏமாளி ஆகிவிடாதீர்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Empty Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு

Post by மகா பிரபு Wed May 25, 2011 2:43 pm

Tamilzhan wrote:சிறந்த பதிவுக்கு நன்றி மகாபிரபு.... ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 677196
நன்றி தமிழன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Empty Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு

Post by Manik Wed May 25, 2011 3:16 pm

அருமையான பதிவு நண்பா இப்படி நாங்களும் பலமுறை இச்சம்பவத்தை பார்த்துள்ளோம் ஆனால் இங்கு பதியவேண்டும் என்று நினைக்கவில்லை நீங்கள் பதிந்த பிறகு அதன் நன்மை அனைவரும் அறிய செய்தது மிக்க நன்றி நண்பா ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 677196 ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 677196 ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Empty Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு

Post by மகா பிரபு Wed May 25, 2011 3:36 pm

நன்றி நண்பா.

இது போன்ற சம்பவங்கள் எல்லோருடைய வாழ்விலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பலர் பணம் கொடுக்கும் போது இவர்கள் கொழுத்து போய்விடுகிறார்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Empty Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு

Post by தாமு Wed May 25, 2011 3:44 pm

சிறந்த பதிவுக்கு நன்றி மகாபிரபு.... சூப்பருங்க



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Empty Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு

Post by ரபீக் Wed May 25, 2011 3:53 pm

இதே போல நானும் கல்லூரி படிக்கும் காலகட்டத்தில் பார்த்திருக்கேன் நண்பரே ,,,

அவனுக்கு அனேகமா 25 முதல் 28 வயது இருக்கும் ,மாத்திரை வாங்க வேண்டும் என்று பணம் கேட்பான் ,,நானும் ஒருமுறை கொடுத்தேன் ,பிறகு அடிக்கடி அவனை பார்க்கும்போது அவனின் சுயரூபம் தெரிந்தது

விழிப்புணர்வு கட்டுரை பகிர்ந்தமைக்கு நன்றி மணவை நண்பா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Empty Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு

Post by மகா பிரபு Wed May 25, 2011 4:42 pm

நன்றி தாமு மற்றும் ரபீக்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Empty Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு

Post by ந.கார்த்தி Wed May 25, 2011 5:02 pm

அண்ணா உங்கள் பதிவு மேம்மெலும் பெருக ஈகரையின் சார்பாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Empty Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு

Post by மகா பிரபு Wed Jun 01, 2011 11:30 am

ரோஜாகார்த்தி wrote:அண்ணா உங்கள் பதிவு மேம்மெலும் பெருக ஈகரையின் சார்பாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 678642
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Empty Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு

Post by பூஜிதா Wed Jun 01, 2011 12:11 pm

பயனுள்ள பதிவு


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Empty Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு

Post by திவ்யா Wed Jun 01, 2011 12:17 pm

ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 677196


ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Dove_branch
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Dஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Iஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Vஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Yஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Aஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு - Page 2 Empty Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum