Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
+10
ந.கார்த்தி
ரபீக்
தாமு
Manik
Tamilzhan
சிவா
சின்றெல்லா
ரா.ரமேஷ்குமார்
உதயசுதா
மகா பிரபு
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
First topic message reminder :
காலம் கலி காலம் ஆகிவிட்டது என்று பலர் கூறுவதை தினம் தினம் கேட்கின்றோம். அது உண்மைதான் என்பதை போல பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நகரம், கிராமம் என்ற பாரபட்சம் எதுவுமின்றி பொது மக்களை ஏமாற்றும் ஆசாமிகள் நாம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். என் அனுபவத்தில் நடந்த சில சம்பவங்களை இங்கே எழுதுகிறேன். இது என் ஆயிரமாவது பதிவாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.
சம்பவம்-1:
நம்ம ஊருக் காரன் ஒருத்தன் பழனிக்கு மாலை போட்டு பாதயாத்திரை போகிறேன், காணிக்கை கொடுங்கள் என்று பணம் கேட்கிறான். மக்களும் பணம் கொடுக்கிறார்கள். அதே ஆள் சில மாதம் கழித்து வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை செல்கிறேன் என்று பணம் வசூலிக்கிறான். மீண்டும் சில மாதம் கழித்து அதே ஆள் கீழே விழுந்துவிட்டதாகவும், கை உடைந்து விட்டது என்று சொல்லி மீண்டும் பணம் கேட்கிறான். பாவம் அறியாத மக்கள் இறக்கத்தோடு அவனுக்கு பணம் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். இது பாராவாயில்லை அதே ஆள் இன்னொரு நாள் பேருந்தில் ஏறி ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு என்று பாட்டு பாடி விட்டு காசு கேட்க்கிறான். இவனையெல்லாம் என்ன செய்வது ?
சம்பவம்-2:
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் அமர்ந்து இருந்தேன். அப்போது 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் பேன்ட் சட்டை அணிந்து டிப் டாப்பாக என் அருகில் வந்து அமர்ந்தார். சிறிது நேரத்தில் தம்பி 3 Rupees change இருந்தா கொடுங்க டிக்கெட்டுக்கு காசு இல்லை என்றார். நான் என்னிடம் சுத்தமாக பணமில்லை என்று சொன்னேன் . பின்னர் முன் சீட்டில் இருந்தவரிடம் கேட்டார். அவரும் உங்களுக்கு வேற வேலை இல்லையா இதே பொழப்பா போச்சே என்று கடிந்து கொண்டார். உடனே அவர் பேருந்தை விட்டு இறங்கி சென்று விட்டார்.
சம்பவம்-3:
நான் என் நண்பர்கள் சிலருடன் கல்லூரி முடிந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம். வந்து இறங்கினோம். அப்போது 28 வயது இளைஞர் ஒருவன் அண்ணே நான் சரக்கு அடிச்சிட்டு இங்குண பிளாட் ஆயிட்டேன். என் பர்சை எவனோ ஆட்டய போட்டுட்டாங்கே. நான் புதுக்கோட்டை போக வேண்டும். ஒரு 20 ரூபாய் தாங்க பிளீஷ் என்றான். உடனே என் நண்பன் ஒருவன் சொன்னான், நாங்களும் புதுக்கோட்டைதான் போகிறோம் வா டிக்கெட் எடுக்குறோம் என்றான். உடனே அவன் பரவாயில்லை என்று சொல்லி விட்டு ஓடிவிட்டான்.
சம்பவம்-4:
எங்க கிராமத்துக்கு ஒரு 15 வயசு பையன் ஒருத்தன் அழுதுக்கிட்டே வந்தான். ஏன் அழுகிறாய் என்று விசாரித்தபோது, தான் ஒரு லாரி கிளீனர் என்றும், லாரி டிரைவர் ஒநெருக்கு தெரியாமல் டீசெல் வித்ததாகவும் இவ்கன் ஒநேரிடம் சொல்வதாக மிரட்டினானாம். உடனே அந்த டிரைவர் இவனை அடித்து கீழே இறக்கி விட்டு சென்றதாக கூறினான். தன்னுடைய ஊர் விருதுநகர் என்றும் அழுதான். உடனே எங்க கிராமத்தார்கள் எல்லாரிடமும் வசூலித்து 350 ரூ கொடுத்து அனுப்பினார்கள். எங்கள் ஊரிலிருந்து நெடுஞ்சாலை 8 கிமீ தூரத்தில் இருக்கிறது. இவன் ஏன் எங்க ஊருக்கு வரவேண்டும்.
இதை போல பல சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த உலகமே ஒரு ஏமாற்று வழியில் சென்று கொண்டிருக்கிறது. திருடர்கள் பல நவீன வழியை கண்டு பிடித்து கொண்டே இருக்கிறார்கள். நம்மை விட அவர்கள் புத்திசாலி என்றே நினைக்க தொந்த்றுகிறது. அதனால் நம் உறவுகள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் பணம் கொடுக்க நினைத்தால் அநாதை இல்லங்களுக்கோ , ஊனமுற்றவர்களுக்கோ கொடுங்கள். இப்படிப்பட்ட சோம்பேறிகளுக்கு கொடுத்து ஏமாளி ஆகிவிடாதீர்கள்.

மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
நன்றி தமிழன்Tamilzhan wrote:சிறந்த பதிவுக்கு நன்றி மகாபிரபு....
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
அருமையான பதிவு நண்பா இப்படி நாங்களும் பலமுறை இச்சம்பவத்தை பார்த்துள்ளோம் ஆனால் இங்கு பதியவேண்டும் என்று நினைக்கவில்லை நீங்கள் பதிந்த பிறகு அதன் நன்மை அனைவரும் அறிய செய்தது மிக்க நன்றி நண்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
நன்றி நண்பா.
இது போன்ற சம்பவங்கள் எல்லோருடைய வாழ்விலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பலர் பணம் கொடுக்கும் போது இவர்கள் கொழுத்து போய்விடுகிறார்கள்.
இது போன்ற சம்பவங்கள் எல்லோருடைய வாழ்விலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பலர் பணம் கொடுக்கும் போது இவர்கள் கொழுத்து போய்விடுகிறார்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
இதே போல நானும் கல்லூரி படிக்கும் காலகட்டத்தில் பார்த்திருக்கேன் நண்பரே ,,,
அவனுக்கு அனேகமா 25 முதல் 28 வயது இருக்கும் ,மாத்திரை வாங்க வேண்டும் என்று பணம் கேட்பான் ,,நானும் ஒருமுறை கொடுத்தேன் ,பிறகு அடிக்கடி அவனை பார்க்கும்போது அவனின் சுயரூபம் தெரிந்தது
விழிப்புணர்வு கட்டுரை பகிர்ந்தமைக்கு நன்றி மணவை நண்பா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
நன்றி தாமு மற்றும் ரபீக்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
அண்ணா உங்கள் பதிவு மேம்மெலும் பெருக ஈகரையின் சார்பாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
ரோஜாகார்த்தி wrote:அண்ணா உங்கள் பதிவு மேம்மெலும் பெருக ஈகரையின் சார்பாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
பயனுள்ள பதிவு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு
» பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு
» ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு
» வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
» *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum