Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
+10
ந.கார்த்தி
ரபீக்
தாமு
Manik
Tamilzhan
சிவா
சின்றெல்லா
ரா.ரமேஷ்குமார்
உதயசுதா
மகா பிரபு
14 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
காலம் கலி காலம் ஆகிவிட்டது என்று பலர் கூறுவதை தினம் தினம் கேட்கின்றோம். அது உண்மைதான் என்பதை போல பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நகரம், கிராமம் என்ற பாரபட்சம் எதுவுமின்றி பொது மக்களை ஏமாற்றும் ஆசாமிகள் நாம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். என் அனுபவத்தில் நடந்த சில சம்பவங்களை இங்கே எழுதுகிறேன். இது என் ஆயிரமாவது பதிவாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.
சம்பவம்-1:
நம்ம ஊருக் காரன் ஒருத்தன் பழனிக்கு மாலை போட்டு பாதயாத்திரை போகிறேன், காணிக்கை கொடுங்கள் என்று பணம் கேட்கிறான். மக்களும் பணம் கொடுக்கிறார்கள். அதே ஆள் சில மாதம் கழித்து வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை செல்கிறேன் என்று பணம் வசூலிக்கிறான். மீண்டும் சில மாதம் கழித்து அதே ஆள் கீழே விழுந்துவிட்டதாகவும், கை உடைந்து விட்டது என்று சொல்லி மீண்டும் பணம் கேட்கிறான். பாவம் அறியாத மக்கள் இறக்கத்தோடு அவனுக்கு பணம் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். இது பாராவாயில்லை அதே ஆள் இன்னொரு நாள் பேருந்தில் ஏறி ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு என்று பாட்டு பாடி விட்டு காசு கேட்க்கிறான். இவனையெல்லாம் என்ன செய்வது ?
சம்பவம்-2:
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் அமர்ந்து இருந்தேன். அப்போது 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் பேன்ட் சட்டை அணிந்து டிப் டாப்பாக என் அருகில் வந்து அமர்ந்தார். சிறிது நேரத்தில் தம்பி 3 Rupees change இருந்தா கொடுங்க டிக்கெட்டுக்கு காசு இல்லை என்றார். நான் என்னிடம் சுத்தமாக பணமில்லை என்று சொன்னேன் . பின்னர் முன் சீட்டில் இருந்தவரிடம் கேட்டார். அவரும் உங்களுக்கு வேற வேலை இல்லையா இதே பொழப்பா போச்சே என்று கடிந்து கொண்டார். உடனே அவர் பேருந்தை விட்டு இறங்கி சென்று விட்டார்.
சம்பவம்-3:
நான் என் நண்பர்கள் சிலருடன் கல்லூரி முடிந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம். வந்து இறங்கினோம். அப்போது 28 வயது இளைஞர் ஒருவன் அண்ணே நான் சரக்கு அடிச்சிட்டு இங்குண பிளாட் ஆயிட்டேன். என் பர்சை எவனோ ஆட்டய போட்டுட்டாங்கே. நான் புதுக்கோட்டை போக வேண்டும். ஒரு 20 ரூபாய் தாங்க பிளீஷ் என்றான். உடனே என் நண்பன் ஒருவன் சொன்னான், நாங்களும் புதுக்கோட்டைதான் போகிறோம் வா டிக்கெட் எடுக்குறோம் என்றான். உடனே அவன் பரவாயில்லை என்று சொல்லி விட்டு ஓடிவிட்டான்.
சம்பவம்-4:
எங்க கிராமத்துக்கு ஒரு 15 வயசு பையன் ஒருத்தன் அழுதுக்கிட்டே வந்தான். ஏன் அழுகிறாய் என்று விசாரித்தபோது, தான் ஒரு லாரி கிளீனர் என்றும், லாரி டிரைவர் ஒநெருக்கு தெரியாமல் டீசெல் வித்ததாகவும் இவ்கன் ஒநேரிடம் சொல்வதாக மிரட்டினானாம். உடனே அந்த டிரைவர் இவனை அடித்து கீழே இறக்கி விட்டு சென்றதாக கூறினான். தன்னுடைய ஊர் விருதுநகர் என்றும் அழுதான். உடனே எங்க கிராமத்தார்கள் எல்லாரிடமும் வசூலித்து 350 ரூ கொடுத்து அனுப்பினார்கள். எங்கள் ஊரிலிருந்து நெடுஞ்சாலை 8 கிமீ தூரத்தில் இருக்கிறது. இவன் ஏன் எங்க ஊருக்கு வரவேண்டும்.
இதை போல பல சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த உலகமே ஒரு ஏமாற்று வழியில் சென்று கொண்டிருக்கிறது. திருடர்கள் பல நவீன வழியை கண்டு பிடித்து கொண்டே இருக்கிறார்கள். நம்மை விட அவர்கள் புத்திசாலி என்றே நினைக்க தொந்த்றுகிறது. அதனால் நம் உறவுகள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் பணம் கொடுக்க நினைத்தால் அநாதை இல்லங்களுக்கோ , ஊனமுற்றவர்களுக்கோ கொடுங்கள். இப்படிப்பட்ட சோம்பேறிகளுக்கு கொடுத்து ஏமாளி ஆகிவிடாதீர்கள்.

மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
ஏமாத்தூறவன் ஏமாத்திட்டே தான் இருப்பான்.நாம தான் சுதாரிச்சுக்கணும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
நன்றி அண்ணா தங்களின் ஆயிரமாவது பதிவை அவசிய தகவலுடன் தந்தமைக்கு
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
அர்த்தமுள்ள 1000-மாவது பதிவு...
வாழ்த்துக்கள் மகா பிரபு...
:suspect:
வாழ்த்துக்கள் மகா பிரபு...
:suspect:
சின்றெல்லா- பண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறந்த பதிவுக்கு நன்றி மகா!
மக்களின் அறியாமையையும், 10 ரூபாய்தானே, 20 ரூபாய்தானே உதவுவோம் என்ற எண்ணத்தையும், இரக்க குணத்தையும் இந்தக் கும்பல் திறமையாகப் பயன்படுத்தி சம்பாதிக்கிறார்கள்!
ஒரு நாளைக்கு 20 பேர் ஒருவனுக்கு 3 ரூபாய் கொடுத்தால் அவன் பிறகு எப்படி வேலைக்குச் செல்வான்!
இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். .
வெளிநாட்டினர் நம் நாட்டைப் பற்றிக் கேவலமாகப் பேசுவது (1) திறந்த வெளிகளில் சிறுநீர், மலம் கழிப்பது (2) பிச்சைக்காரர்கள் அதிகமாக இருப்பது (3) நடைபாதைகளில் மக்கள் தங்குவது (4) கோவிலைக் கூட சுத்தமாக வைத்துக் கொள்ள முடியாதது போன்றவைகளாகும்.
இதற்கு மக்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். இன்னும் எத்தனை வருடங்களுக்குத்தான் இம்மக்கள் மாக்களாகத் திரிவது!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
நன்றி தோழிசின்றெல்லா wrote: அர்த்தமுள்ள 1000-மாவது பதிவு...
வாழ்த்துக்கள் மகா பிரபு...
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
உண்மை அக்காஉதயசுதா wrote:ஏமாத்தூறவன் ஏமாத்திட்டே தான் இருப்பான்.நாம தான் சுதாரிச்சுக்கணும்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
நன்றி ரமேஷ்ரா.ரமேஷ்குமார் wrote: நன்றி அண்ணா தங்களின் ஆயிரமாவது பதிவை அவசிய தகவலுடன் தந்தமைக்கு
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு
கண்டிப்பாக இந்நிலை மாற வேண்டும் அண்ணா. பாராட்டியமைக்கு நன்றி அண்ணா..சிவா wrote:மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறந்த பதிவுக்கு நன்றி மகா!
மக்களின் அறியாமையையும், 10 ரூபாய்தானே, 20 ரூபாய்தானே உதவுவோம் என்ற எண்ணத்தையும், இரக்க குணத்தையும் இந்தக் கும்பல் திறமையாகப் பயன்படுத்தி சம்பாதிக்கிறார்கள்!
ஒரு நாளைக்கு 20 பேர் ஒருவனுக்கு 3 ரூபாய் கொடுத்தால் அவன் பிறகு எப்படி வேலைக்குச் செல்வான்!
இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். .
வெளிநாட்டினர் நம் நாட்டைப் பற்றிக் கேவலமாகப் பேசுவது (1) திறந்த வெளிகளில் சிறுநீர், மலம் கழிப்பது (2) பிச்சைக்காரர்கள் அதிகமாக இருப்பது (3) நடைபாதைகளில் மக்கள் தங்குவது (4) கோவிலைக் கூட சுத்தமாக வைத்துக் கொள்ள முடியாதது போன்றவைகளாகும்.
இதற்கு மக்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். இன்னும் எத்தனை வருடங்களுக்குத்தான் இம்மக்கள் மாக்களாகத் திரிவது!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» மெல்ல ஆயிரம் வளர்ந்ததா ? - ஆயிரமாவது பதிவு
» பதிவு எண் 2000 (என் தந்தை)- மகா பிரபு
» ஆசிரியர்களுக்கான ஞான பழமொழிகள் (பதிவு எண் 3000 )- மகா பிரபு
» வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
» *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|