ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல்

+4
சின்றெல்லா
ரபீக்
உதயசுதா
சிவா
8 posters

Go down

இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Empty இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல்

Post by சிவா Wed May 25, 2011 2:02 pm

பஞ்சாப் மாநிலம் பாஹ்வாரா என்ற ஊரில் உள்ள ஷீத்தலா மாதா மந்திர் என்ற கோவில் பூசாரி கமல் கிஷோருக்கு 2 மிரட்டல் கடிதங்கள் வந்தன. அவை இந்தியில், கையால் எழுதப்பட்டு இருந்தன. லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் அந்த கடிதத்தை எழுதி இருந்தனர்.

ஒரு கடிதம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் ஏரியா கமாண்டரான கரீம் அன்சாரி என்பவரால் எழுதப்பட்டு இருந்தது. அதில், ``இமய மலையில் உள்ள அமர்நாத் குகைக் கோவில் மற்றும் காஷ்மீரில் பிரசித்தி பெற்ற வைஷ்ணவதேவி கோவிலுக்கு இந்துக்கள் புனித யாத்திரை செல்லக் கூடாது. அப்படி செல்லும் பக்தர்களை பழிவாங்குவோம்'' என்று கூறப்பட்டு இருந்தது.

இன்னொரு கடிதத்தில், ``இமாசலப்பிரதேசத்தில் புகழ் பெற்ற 8 கோவில்களையும், பஞ்சாபில் உள்ள அனுமன் கோவில், பாஹ்வாரா மற்றும் கபுர்தலா ஆகிய இடங்களில் உள்ள ஷீத்தலா மாதா கோவில், பாட்டியாலாவில் உள்ள காளி கோவில், அமர்தசரசில் உள்ள துர்க்கை கோவில் உள்பட 15 கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம்'' என்று கூறப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து அந்த கோவில்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Empty Re: இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல்

Post by சிவா Wed May 25, 2011 2:03 pm

லஸ்கர்-இ-தொய்பா முக்கிய தளபதி சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தேரா கி காலி என்ற காட்டுப் பகுதியில் லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதிகள் சோகைல், சோட்டா ஹுசேபா ஆகியோர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே ராணுவ வீரர்களும், போலீசாரும் அந்தப் பகுதியை முற்றுகையிட்டு அவர்களை தேடினார்கள்.

ஆனால், தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்கள். பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டார்கள். இரு தரப்பிலும் நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். இன்னொருவன் படுகாயங்களுடன் பிடிபட்டான். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டன.


இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Empty Re: இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல்

Post by உதயசுதா Wed May 25, 2011 2:14 pm

குறைக்கிற நாய் கடிக்காது.அது மாதிரி தாக்குதல் நடத்துறவன்
சொல்லிட்டு நடத்த மாட்டான்.
ஆனா எதுக்கும் இந்தியா அரசு இந்த விஷயத்தில் கவனம் எடுத்து இவனுகளை ஒழிச்சு காட்டுவதில் அக்கறை காட்ட வேண்டும்


இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Uஇந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Dஇந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Aஇந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Yஇந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Aஇந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Sஇந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Uஇந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Dஇந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Hஇந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Empty Re: இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல்

Post by ரபீக் Wed May 25, 2011 2:16 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Empty Re: இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல்

Post by சின்றெல்லா Wed May 25, 2011 2:39 pm

இவர்களை .. .. .. .. .. >>>> எதிர்ப்பு
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Empty Re: இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல்

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 25, 2011 2:58 pm

இவர்களின் தொல்லைகளுக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Empty Re: இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல்

Post by கலைவேந்தன் Wed May 25, 2011 3:56 pm

சோகம் சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Empty Re: இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல்

Post by jeylakesengg Wed May 25, 2011 4:00 pm

தம்பி நீ நல்ல காமெடி பானுரா தம்பி சிப்பு வருது
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Empty Re: இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல்

Post by தாமு Wed May 25, 2011 4:37 pm

ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல் Empty Re: இந்து கோவில்களை குண்டு வைத்து தகர்ப்போம் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மிரட்டல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum