புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஸ்லாந்து எரிமலை வெடித்தது எரிமலை சாம்பல் காற்றில் பரவியதால் 252 விமானங்கள் ரத்து I_vote_lcapஐஸ்லாந்து எரிமலை வெடித்தது எரிமலை சாம்பல் காற்றில் பரவியதால் 252 விமானங்கள் ரத்து I_voting_barஐஸ்லாந்து எரிமலை வெடித்தது எரிமலை சாம்பல் காற்றில் பரவியதால் 252 விமானங்கள் ரத்து I_vote_rcap 
14 Posts - 64%
heezulia

3 Posts - 14%
mohamed nizamudeen

2 Posts - 9%
prajai

1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

140 Posts - 42%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஐஸ்லாந்து எரிமலை வெடித்தது எரிமலை சாம்பல் காற்றில் பரவியதால் 252 விமானங்கள் ரத்து I_vote_lcapஐஸ்லாந்து எரிமலை வெடித்தது எரிமலை சாம்பல் காற்றில் பரவியதால் 252 விமானங்கள் ரத்து I_voting_barஐஸ்லாந்து எரிமலை வெடித்தது எரிமலை சாம்பல் காற்றில் பரவியதால் 252 விமானங்கள் ரத்து I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
Guna.D

4 Posts - 1%

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ்லாந்து எரிமலை வெடித்தது எரிமலை சாம்பல் காற்றில் பரவியதால் 252 விமானங்கள் ரத்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 25, 2011 1:58 pm

ஐஸ்லாந்து எரிமலை வெடித்தது எரிமலை சாம்பல் காற்றில் பரவியதால் 252 விமானங்கள் ரத்து 5750850451_5e1de73dc0_o

ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை ஒன்று வெடித்து சிதறியதால், அதன் சாம்பல் காற்றில் பரவியதில் ஸ்காட்லாந்து வடக்கு அயர்லாந்து பகுதிகளில் பறக்கும் 252 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

கடந்த ஆண்டும் எரிமலை வெடிப்பு

ஐஸ்லாந்தில் கடந்த ஆண்டு ஒரு எரிமலை வெடித்ததில் அதன் சாம்பல் காற்றில் பரவியதில் விமான என்ஜினுக்குள் சாம்பல் புகுந்து விமான விபத்து ஏற்படும் என்பதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒரு லட்சம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒரு கோடி விமானப்பயணிகள் விமான நிலையங்களில் தவித்தனர். இதனால் விமானபோக்குவரத்து தொழில் பெரும் பாதிப்பை அடைந்தது. விமான கம்பெனிகளுக்கு 170 கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டது.

அதே போன்ற எரிமலை வெடிப்பு இப்போதும் ஏற்பட்டு உள்ளது. ஐஸ்லாந்தில் உள்ள கிரிம்ஸ்வோட்டின் எரிமலை வெடித்தது. இந்த எரிமலை வெடிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரியது என்று அந்த நாட்டின் அதிபர் ஓலாபர் கிரிம்சன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

விமானங்கள் ரத்து

ஐஸ்லாந்து நாட்டு எரிமலை வெடித்ததில் அதன் சாம்பல் பல நூறு கிலோமீட்டர் தூரத்துக்கு பரவியது. இதனால் விமானம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் 252 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த தகவலை ஐரோப்பிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் பிரையன் பிளைன் தெரிவித்தார்.

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எரிமலை சாம்பல் காற்றில் கலந்ததால் தன் பயணத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பிரான்சிலும் பாதிப்பு

எரிமலை சாம்பல் காற்றில் கலந்து அந்த காற்று பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளை நோக்கி முன்னேறி வருகிறது. இதனால் அந்த நாடுகளிலும் விமானப்போக்குவரத்து பாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஜெர்மனி, டென்மார்க், ஸ்கான்டிநேவியா ஆகிய நாடுகளிலும் இந்த காற்று பரவும் என்று தெரிகிறது.

ஐஸ்லாந்து நாட்டின் முக்கிய சர்வசேத விமான நிலையமான கெப்ளாவிக் விமான நிலையம் ஏற்கனவே மூடப்பட்டு விட்டது. ஐஸ்லாந்து முழுவதும் எரிமலை சாம்பல்கள் பரவி உள்ளன.

தினதந்தி!

ஐஸ்லாந்து எரிமலை வெடித்தது எரிமலை சாம்பல் காற்றில் பரவியதால் 252 விமானங்கள் ரத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 3:46 pm

அதிர்ச்சி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed May 25, 2011 3:49 pm

அதிர்ச்சி இயற்க்கை யென்னும் மாபெரும் சக்தி...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக