புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 8 I_vote_lcapபிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 8 I_voting_barபிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 8 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 8 I_vote_lcapபிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 8 I_voting_barபிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 8 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 8 I_vote_lcapபிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 8 I_voting_barபிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 8 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 8 I_vote_lcapபிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 8 I_voting_barபிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 8 I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்


   
   

Page 8 of 24 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 24  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 10:06 pm

First topic message reminder :

சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,

தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.

வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.

தலைப்பு : "பிரிவுக்குப் பின்"

இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.

வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.

என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..

வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.

உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.

அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!

மனமின்றி.. விடைபெறுகிறேன்!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Sep 18, 2009 5:00 pm

அவரே நடிகர் ஜீவா படத்தை கிராபிக் செய்து போட்டுகிட்டார் அதுக்கு இவ்வளவு பில்டப்பா ஈழமகன்..? பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 8 56667



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 5:02 pm

meenuga wrote:
Ruban1 wrote:இங்கே ஒரே பனிக்கட்டியா கொட்டுது குளிர் தாங்க முடியலை

பனி கட்டியா ..கொட்டுதா..கவனம்..அப்பறம் விறைத்து போகும்.உடம்பு ..பார்த்துப்பா

உள்ளுக்குள் ஈழ நெருப்பு எரிந்துகிட்டு இருக்கு அதுவரைக்கும் நாங்கள் உறையமாட்டோம் நான் ரெடி, நீ ரெடியா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 5:05 pm

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 8 838572



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 5:23 pm

Tamilzhan wrote:அவரே நடிகர் ஜீவா படத்தை கிராபிக் செய்து போட்டுகிட்டார் அதுக்கு இவ்வளவு பில்டப்பா ஈழமகன்..? பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 8 56667

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ஓவரா புகழாதிங்க சித்தப்பு எனக்கு வெட்கமா இருக்கு சோகம் சோகம் சோகம்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 18, 2009 5:24 pm

Ruban1 wrote:
Tamilzhan wrote:அவரே நடிகர் ஜீவா படத்தை கிராபிக் செய்து போட்டுகிட்டார் அதுக்கு இவ்வளவு பில்டப்பா ஈழமகன்..? பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 8 56667

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ஓவரா புகழாதிங்க சித்தப்பு எனக்கு வெட்கமா இருக்கு சோகம் சோகம் சோகம்

சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 18, 2009 5:28 pm

தாங்க முடியலப்பா! வஞ்சப் புகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறுகிறது இப்பகுதியில்!



பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 5:30 pm

சிவா wrote:தாங்க முடியலப்பா! வஞ்சப் புகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறுகிறது இப்பகுதியில்!

உங்களுக்கு பொறுக்காதே யாரோ புண்ணியவான் கன்னுதெரியளைன்னு நினைக்கிறேன் முதல்தடவையா என்னை புகளுராறு அதுலை மண்ணள்ளிப்போட என்றே வாராங்கப்பா ஒன்னும் புரியல

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 6:15 am

பிரிவுக்குப் பின் - (2)

ன் குறுகுறு பார்வையும்...
குறும்பு சிரிப்பும்...
நீ அழைக்கும் ஒரு ஏம்பாவும்...
கலுக்கென்று கால்கொலுசு உதிர்ந்ததாய் - நீ
சிரிக்கும் சப்தமும்...,

உன்னை நினைத்து நினைத்து
நான் அழுவதற்கு - நீ
கேட்காமல் கொடுத்த பரிசுகளா?

டி என்னவளே...,
மூணு முடுச்சி போட்டதால என்
உயிர்மூசி ஆனவளே...!

துடிக்கும் நாடி -
துடிப்பில் கூட
ரத்தமின்றி கரைந்தவளே;

மனசெல்லாம் உருகிப் போனேன்;
வயசெல்லாம் கரைந்து போனேன்;
ராசாத்தி நீ அழுத அழைக்கு -
ஜென்மம் ஏழும் செத்துப் போனேன்!

கடலெல்லாம் அலைபோல
மனசெல்லாம் வலிக்குதடி;
உடலெல்லாம் எறிவது போல்
உன் கண்ணீரில் உடல்கட்டை வேகுதடி!

வானம்பூமி கனப்பது போல்
மனதில் வருடம் இரண்டு - கனக்குதடி;
உயிர் வலிக்குமுன் பிரிவாலே -
இங்கே நொடிகளெல்லாம் மரணமடி!

உன்னோடு உறங்கிக் கழித்த இரவுகளெல்லாம்
இங்கே உலகம் தொலைத்து அலையுதடி;
வெளி-நாட்டுக் கனவில் பூத்த விழிகளிரண்டும்
இன்று அழுத ரணத்தில் இமைக்குதடி!

உன் அருகில் கிடைக்கும் மரணமேனும் -
போதுமென்று - மனம் தவிக்குதடி;
ஊரில் - பட்ட கடன் பாதியை தூக்கி
குவைத்து தினார் விழுங்குதடி!

விண்முட்டும் கட்டிடமும்.. மின்னும் மாளிகையும்..
இங்கே - இருந்து மட்டும் என்ன செய்ய?
ஏன்கி ஏங்கியே கரையுமிந்த வாழ்க்கைக்கு -
நீ - சிரிச்ச ஒரு சிரிப்பு ஈடில்லையேடி!

விளக்கு வைத்து அணைந்தது போல்
கொஞ்சம் இருட்டு தானோ இந்த வாழ்க்கை?
உன்னை விட்டு இருக்க சொன்னா -
நரகம் தானோ; சொர்க்கம் கூட!!
----------------------------------------------
வித்யாசாகர்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 6:17 am

ரில் தன் மனைவியின் கண்ணீரை துடைக்கக் கூட மனமின்றி - விமான நிலையத்தில் கை அசைத்து.. கை அசைத்து...

மனதை உடைத்துக் கொண்டு, விமானம் முழுதும் மனைவியின் அழுத முகமே மனதில் கனக்கும் சோகமாய் அமர்ந்து;

கண்மூடி வலியை தனக்குள் மட்டும் சுமந்து (இதுபோன்ற) வெளிநாடுகளை நோக்கி பறந்து வந்து கொண்டிருக்கும் கணவர்களின் அன்புக்கு மேலுள்ள இக்கவிதை சமர்ப்பணம்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 19, 2009 6:23 am

விளக்கு வைத்து அணைந்தது போல்
கொஞ்சம் இருட்டு தானோ இந்த வாழ்க்கை?

உன்னை விட்டு இருக்க சொன்னா -
நரகம் தானோ; சொர்க்கம் கூட!!


அசத்துறீங்க வித்யாசாகர்..பிரிவுக்கு பின் கவிதை பாகம் ரெண்டு ..மிக அருமை ..அழகான வரிகள்..உணர்வுகளை சேர்த்து மாலை ஆக்கி அழகா தந்த கவிதை ..அந்த மாலையை உருவாக்கிய வித்யாசாகர்..அவர்களுக்கு மீனுவின் நன்றிகள் ..பாராட்டுக்கள்..



Sponsored content

PostSponsored content



Page 8 of 24 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக