5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும் by T.N.Balasubramanian Today at 6:51 pm
» ரத்தக் கொதிப்புக்கு - வெந்தயம்
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 5:05 pm
» நகைச்சுவை - துக்ளக்
by ayyasamy ram Today at 4:42 pm
» கொரோனா- தற்காப்பு வழிமுறைகள்!
by ayyasamy ram Today at 4:33 pm
» நகைச்சுவை - இணையத்தில் சுட்டவை
by சக்தி18 Today at 4:32 pm
» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by சக்தி18 Today at 4:26 pm
» கொரோனா பாதிப்பால் கன்னட இளம் நடிகர் மரணம்.!
by ayyasamy ram Today at 4:25 pm
» தவறான முகப்பொலிவு சிகிச்சையால் ‘வீங்கிய முகம்’ : ரூ.1 கோடி கேட்டு நஷ்ட ஈடு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ்!
by சக்தி18 Today at 4:24 pm
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by சக்தி18 Today at 4:21 pm
» மன அமைதிக்கு சில பாடல்கள்!
by ayyasamy ram Today at 4:19 pm
» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
by சக்தி18 Today at 4:18 pm
» நடை பயிற்சி பலன்கள்
by ayyasamy ram Today at 4:18 pm
» ஜெயிச்ச எம்.எல்.ஏ-வ எப்படி காப்பாத்துவீங்க..!!
by சக்தி18 Today at 4:14 pm
» பிடித்த ஒற்றை வரி:-
by ayyasamy ram Today at 3:52 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:39 pm
» கொரோனா மருத்துவனையில் தீ; 12 நோயாளிகள் பலி
by T.N.Balasubramanian Today at 2:54 pm
» சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி
by T.N.Balasubramanian Today at 2:49 pm
» முருகனுக்கே கண்டம்...!
by ayyasamy ram Today at 1:21 pm
» பொண்ணு ஐஸ்வர்யா மாதிரி...!
by ayyasamy ram Today at 1:21 pm
» கடந்து வந்த ‘போதை’யை எண்ணிப் பார்க்கிறார்..!
by ayyasamy ram Today at 1:20 pm
» நிலவை ’முழுமதி’ன்னு சொல்லலாம், ஆனால்...!
by ayyasamy ram Today at 1:19 pm
» பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்...
by ayyasamy ram Today at 1:09 pm
» ஜானகியம்மா பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:07 pm
» மகாவீர் ஜெயந்தி- இறைச்சி கடைகள் மூடல்
by ayyasamy ram Today at 1:05 pm
» கள்ள நோட்டுகள் பறிமுதல்
by ayyasamy ram Today at 12:53 pm
» பிரம்மானந்த பைரவம் - கரோனாவுக்குவ சித்த மருந்து
by ayyasamy ram Today at 12:14 pm
» ’பஞ்ச்’சோந்தி பராக்!
by Dr.S.Soundarapandian Today at 10:56 am
» சாமி கும்பட 50% சரக்கு அடிக்க 100% அனுமதியாடா...!
by Dr.S.Soundarapandian Today at 10:27 am
» உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
by Dr.S.Soundarapandian Today at 10:25 am
» தொடத் தொடத் தொல்காப்பியம்(511)
by Dr.S.Soundarapandian Today at 10:22 am
» தமிழகத்தில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!
by ayyasamy ram Today at 9:10 am
» கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்
by ayyasamy ram Today at 6:13 am
» கொரோனா தடுப்பூசிகளுடன் தப்பி சென்ற திருடன்; மீண்டும் அவற்றை திருப்பி கொடுத்த அதிசயம்
by ayyasamy ram Today at 6:11 am
» மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து 22 பேர் பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Yesterday at 7:06 pm
» அறிவியலும் ஆன்மீகமும்
by சண்முகம்.ப Yesterday at 6:43 pm
» தெரிஞ்சவரைக்கும எழுது...!
by ayyasamy ram Yesterday at 5:43 pm
» சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37 pm
» கரோனா பாதிப்பு நிலவரம்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கிரிக்கெட்- பெங்களூரை எதிர்கொள்ளும் ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ரெம்டெசிவர் மருந்துக்கு அரசை அணுகலாம்
by ayyasamy ram Yesterday at 10:12 am
» ஆரோக்கிய டயட்
by ayyasamy ram Yesterday at 10:01 am
» ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:05 am
» கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 5:35 am
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
by ayyasamy ram Wed Apr 21, 2021 9:36 pm
» செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி -
by சக்தி18 Wed Apr 21, 2021 9:01 pm
» சக பெண்களை வெறுக்கும் காரணம்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:39 pm
» சமுதாயத்திற்கு நாம் சொல்லும் கருத்துக்கள்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:38 pm
Admins Online
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
Page 16 of 16
Page 16 of 16 • 1 ... 9 ... 14, 15, 16
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
First topic message reminder :
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!

Last edited by வித்யாசாகர் on Sat Nov 14, 2009 5:40 pm; edited 10 times in total
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
அன்பு தம்பியின் படங்கள் எத்தனை அழகு பாராட்டாமல் இருக்க முடியவில்லை மிக்க நன்றி கான்
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
உன்னை அடைந்தப்
பின்னரே இரவின்
வெளிச்சங்கள் கூட -
ரகசியமாய் புரிந்தது;
உன்னை பிரிந்த
பின் தானே -
பகலில் கூட வாழ்வின்
இருள்கள் துளிர்கின்றன!
உண்மையில் பகலை தொட்டு
அடையாளம் கண்டுகொள்ளும்
என்னால் -
இரவை தான் நீயின்றி
தொடவே முடிவதில்லை;
ஆயினும் -
இப்போதெல்லாம்
இருபத்தி நான்கு மணிநேர
இருட்டில் தான் வாழ்கிறேன் நான்
உன் - பிரிவுக்குப்பின் என்பது
உனக்கும் எனக்குமே புரியும்!!
--------------------------------------
பிரிவுக்குப் பின்

நீயும் நானும்
தெருவில் நடக்கையில் -
நீ என் கை பிடித்து வருவாய்,
உள்ளுக்குள்ளே -
ஆயிரம் தேவதைகள் கூட
நடப்பது போல் உணர்வேன்;
இங்கும் நான்
தனியே நடக்கையில்
நீ ஆயிரம் தேவதைகளோடு வந்து
என் கை பிடித்துக் இழுக்கிறாய்;
நான் திரும்பிப் பார்ப்பேன் -
நீ மட்டும் தெரிவதேயில்லை!
-------------------------------------

எத்தனையோ
பூக்களுக்கு மத்தியில்
சிரிக்கும்
ஏதோ ஒரு
அதிசய பூவிலிருந்து தான்
துவங்குகிறது
அத்தனை ஆண்களின்
வாழ்க்கையும்;
எனக்கும் நீ
அப்படித் தான் -
இடையே சற்று
பிரிவென்னும் முட்களோடு!
--------------------------------

@வித்யாசாகர் wrote:ஆயினும் -
இப்போதெல்லாம்
இருபத்தி நான்கு மணிநேர
இருட்டில் தான் வாழ்கிறேன் நான்
உன் - பிரிவுக்குப்பின் என்பது
உனக்கும் எனக்குமே புரியும்!!
--------------------------------------
பிரிவுக்குப் பின்
மிக அருமையான கவிதை வித்யா , உங்கள் கவி திறனக்கு நான் தலை வண்ங்குகின்றேன்.

Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
பெரிய வார்த்தை பாலாஜி; உங்கள் அன்பிற்கு நன்றிகள் பல!
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
நிறுவன ஒப்பந்தப் படி
என் - உறவுகள் தொலைந்த
பாலை நிலங்களில் இரண்டு வருடங்களை
தொலைத்தாகி விட்டது;
இன்று ஊருக்கு வர
என் கடவுச் சீட்டினை கூட
பெற்றுக் கொண்டேன்;
இன்னும் சற்று நேரத்தில்
என் இரண்டு வருட ஆசைகளும்
விமானமேறி -
நாளை தரையிறங்கும்;
வானம் விடிகையில்
வாசலில் நீ நிற்ப்பாய்,
ஓடி வருவாயோ -
நின்ற இடத்தில் எனை கட்டி
அழுவாயோ - தெரியாது;
நான் மட்டும் சாதாரணமாகக்
காட்டிக் கொள்வேன்,
ஆயினும்,
என் சட்டியின் அந்நிய தேசத்து
வாசனை திரவியத்தால்
என் அழையையும் -
மறைக்க இயலாது தான்!
சரி சரி.. அதோ பார்
நம் கட்டிலில் நனைந்தூரிய
உன் கண்ணீரையும்
தூசிகளையும்
தட்டி தூர எறி;
முடிந்தால்
நான் நாளை வரும் முன்
நாளைய இரவை மட்டும்
சற்று சீக்கிரம் -
இன்றே வரச் சொல்லேன்!
-------------------------------------------

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|