புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 22 I_vote_lcapபிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 22 I_voting_barபிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 22 I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram

54 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
Manimegala

2 Posts - 1%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 22 I_vote_lcapபிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 22 I_voting_barபிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 22 I_vote_rcap 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Page 22 of 24 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 10:06 pm

First topic message reminder :

சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,

தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.

வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.

தலைப்பு : "பிரிவுக்குப் பின்"

இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.

வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.

என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..

வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.

உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.

அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!

மனமின்றி.. விடைபெறுகிறேன்!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Nov 15, 2009 6:15 pm

மனதை வரிகளால் தொடுகிறீர்கள் மீனு. வரிமுழுதும் பொதிந்த தங்களின் அன்பே வரிகளின் நீளத்திற்கு சாட்சி சொல்கிறது.

இறப்பை நினைத்து உடைந்து போன இதயத்தின் சில பக்கங்களில் கசியும் ரத்தம்; மரணம் வரை நிற்கப் போவதேயில்லை மீனு. என்று வேணுமென சொல்லுங்கள் என்றோ பிரிந்த உறவுகளின் வலியை நம் உறவிற்காய் பதிக்கிறேன்..

பிரிவுக்குப் பின்னின் கடைசி வாரக் கவிதை முடிந்தாலும் அப்புத்தகத்தில் இடம்பெற வேண்டிய அத்தனை கவிதைகளும் முதலில் நம் நம் ஈகரைக்கே சமர்ப்பணமாகும் மீனு.. அதன் பிறகு தான் புத்தகத்தில் அச்சேறும்.. இந்த அன்பிற்கு என் எழுதுகோல் எண்ணிலடங்கா கவிதைகளை எழுதிக் குவிக்கும் மீனு.. மிக்க நன்றிகள்!

இதோ சற்று தொழிற்கூடம் சென்றுவிட்டு வந்து பிரிவுக்குப் பின்னின் பத்தாம் பாகம் பதிக்கிறேன்.. தோழர்களே..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 15, 2009 7:00 pm

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 22 678642 சென்று வாருங்கள் சகோ

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Nov 15, 2009 7:23 pm

பிரிவுக்குப் பின் - 10

டம்பெல்லாம் நரைத்து சிரித்த
ரோமங்களுக்கிடையே -
வலித்துக் கொண்டன - உன்னோடில்லாத
அந்த தனித்த நாட்களெல்லாம்;

ரெல்லாம் சிரிக்கும் சப்தங்களை
தாண்டித் தானடி கேட்டுக் கொண்டிருக்கின்றன -
நாம் பிரிந்து தவித்த அந்த
விசும்பலின் சப்தங்களெல்லாம்;

நெருப்பில் சிவந்து தகித்த அனலாய்
எரியுதடி - உன்னோடில்லாத நாட்களின்
இரவில் கரைகளாய் படிந்து கரைந்தோடிய
நம் இளமையும் துள்ளலும்;

ட்டி தூரவைத்த கால்களிங்கே ஓய்ந்து
தரையில் வீழ்கையில் - மிச்சம் மீந்ததென்ன
நீயும் நானும் சேர்ந்திடாத நாட்களின்
வெறுத்து வாழ்ந்த சலிப்பு நினைவுகள் தானே..?

ஒருவேளை -
விடுமுறையில் வந்து போனதை
ஊரார் வேண்டுமெனில் கணக்கில்
வைத்துக் கொள்வர்; கொள்ளட்டுமேடி -

நீயும் நானும் வாழ்ந்ததெல்லாம்
'சீக்கிரம் வந்து விடுங்களென'
நீ போட்டக் கடிதத்திலும்'இம்மாதக் கடைசியில் வந்துவிடுவேனென'
நானெழுதிய கடிதப் பொய்யிலும் தானே;

இப்படி ஆசைகளை மூட்டைகட்டி
இருபது வருட வாழ்வை தொலைத்து -
வீடு திரும்பினால் -
பிள்ளைகள் பேசிக் கொண்டன
'பொறுப்பில்லாத அப்பாவாம் நான்;

பணத்திற்காய் ஓடுகிறேனாம்;
நான் - எனக்காய் வாழ்ந்தாவது போனேனா???

இல்லையென என் பிள்ளைகளுக்கு நான்
பாடையில் போன பிறகு தான் புரியுமோ?

ன் கனவையும் ன் கனவையும் சேர்த்து
நான் அங்கு தொலைத்ததால் தான்
இவர்களின் வாழ்க்கையை - இங்கு பெற்றேனென
புரிந்துக் கொள்ளும் முன் -
என் மீது - புள் பூண்டு முளைத்துப் போகுமோ???

முக்கிப் பெற்ற மூன்று பிள்ளைகளுக்குக் கூட
எனை அப்பா என்று நீ -
தொலைபேசியில் சொல்லித் தெரிந்தது தான்
நான் பெற்ற சாபமோ?

நிஜத்தில் -
காற்றும் வானமும் மட்டுமேடி
உன்னையும் - என்னையும் அறிந்திருக்கும்,

தொலைபேசியில் நீ அழைத்தப் போதெல்லாம்
நீ கேட்டுத் தர முடியாத - முத்தங்களெத்தனை
ஒன்றாயிரண்டா..?

தொலைபேசியில் பெருமூச்சு விட்டே
கழிந்த வருடங்களெத்தனை
ஒன்றாயிரண்டா..?

சைப்பட்டு - ஆசைப்பட்டு
பட்டு.. பட்டு.. பட்டுப்போன
கனவுகளெத்தனை - ஒன்றாயிரண்டா..?

அத்தனையும் வாழ்ந்துத் தீர்க்க
இன்னும் ஜென்மமெத்தனை பிடிக்குமோ
பிடிக்கட்டுமேடி;

இதோ மரணக் கயிறு வந்து
கழுத்தை இருக்கும் கடைசி இறுக்கத்தின்
அழுத்தம் வரை -

னக்காய் நானும்; னக்காய் நீயும்
மட்டுமே வாழ்ந்தது வாழ்க்கையடி; வாழ்க்கையடி!!
--------------------------------------------------------
வித்யாசாகர்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 16, 2009 4:56 pm

ன் -
கால் கொலுசும்..
கை வளையல்களும்..
சொல்லிடாத -
சேதி கேட்டும்;

சொன்ன -
இரவுகளை நினைத்தும் தான்
நகர்கிறது -
வாழ்வினிந்த -
அர்த்தமற்ற நாட்கள்!
---------------------------------
பிரிவுக்குப் பின்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 16, 2009 5:10 pm

தொலைபேசியில் நீ அழைத்தப் போதெல்லாம்
நீ கேட்டுத் தர முடியாத - முத்தங்களெத்தனை
ஒன்றாயிரண்டா..? பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 22 440806 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 22 67637

வித்யாசாகர் ,உங்கள் கவிதைகள் அருமையா இருக்கு,நமக்கு வாரம் வாரம்,,நம்மை கவிதை மழையிலும்,,அதே நேரம்,,நெஞ்சை உருக வைத்தும் ,ரொம்ப நல்ல கவிதைகளை நமக்கு தந்தீர்கள்..இக் கவிதைகளை படிக்க நாம் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்..ஈகரைக்கும் ,வித்யாசாகருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள்..
இன்னும் உங்கள் கவிதைகளை நமக்கு தரணும் வித்யாசாகர் ,நன்றிகள்,பாராட்டுக்கள் .

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Nov 16, 2009 5:11 pm

எப்படி அண்ணா உங்களுக்கு அப்படியே வற்றாத ஊறாக வந்துக்கிட்டே இருக்கு
நான் எவ்வளவுதான் முயற்ச்சித்தாலும் மீனுவைப்போல கட்டுரைதான் வருது
கவிதையைகாணலை பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 22 Icon_lol

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 16, 2009 5:18 pm

ரூபன் wrote:எப்படி அண்ணா உங்களுக்கு அப்படியே வற்றாத ஊறாக வந்துக்கிட்டே இருக்கு
நான் எவ்வளவுதான் முயற்ச்சித்தாலும் மீனுவைப்போல கட்டுரைதான் வருது
கவிதையைகாணலை பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 22 Icon_lol

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 22 649524

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Nov 16, 2009 5:20 pm

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 22 Icon_lol பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 22 Icon_lol பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 22 Icon_lol

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 16, 2009 9:49 pm

மிக்க நன்றி மீனுகுட்டி ரூபன்.. தம்பி..

இனியும் என் படைப்புகள் தொடர்ந்து இருக்கும்..நீங்கள் முன்பு கேட்ட மீன் கவிதைக்கு எழுதிய 'மீனும் மீனும் பேசுகின்றன' தலைப்பில் தான் அடுத்த தொடர் ஆரம்பமே.

என்னால் இயன்றவரை எழுதுகோலின் துணை கொண்டே வாழ்வின் எஞ்சிய பயணம் நீளும்.. அந்த நீண்ட நெடுந்தூர என் பயணத்தை கடக்க ஈகரையும் நீங்களுமாகிய அன்புள்ளங்கள் அனைவரும் தோள் கொடுப்பீர்களென்றே நம்புகிறேன்.. தோழர்களே..

மிக்க நன்றி என் அன்புள்ளங்களே.. அநேகம் நாளை வர இயலாது. மற்ற நாள் வருவேன்.. சந்திப்போம்.. இரவு வணக்கம்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 16, 2009 9:59 pm

என்னது முடியபோகுதா , வேண்டாம் சகோ, இன்னும் தொடர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். என் பத்து வாரங்களில் முடிக்கவேண்டும் , இன்னும் தொடர வேண்டும் என்பது என்து விருப்பம்.

Sponsored content

PostSponsored content

Page 22 of 24 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக