ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

+16
jegha
Manik
mdkhan
செல்.வி
Chocy
ஈழமகன்
VIJAY
பிரகாஸ்
ksyed_86
thesa
kirupairajah
மீனு
Tamilzhan
ரூபன்
சிவா
வித்யாசாகர்
20 posters

Page 17 of 24 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24  Next

Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 17 Empty பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் Wed Sep 09, 2009 10:06 pm

First topic message reminder :

சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,

தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.

வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.

தலைப்பு : "பிரிவுக்குப் பின்"

இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.

வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.

என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..

வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.

உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.

அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!

மனமின்றி.. விடைபெறுகிறேன்!


Last edited by வித்யாசாகர் on Sat Nov 14, 2009 5:40 pm; edited 10 times in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down


பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 17 Empty பிரிவுக்குப் பின் - 7

Post by வித்யாசாகர் Sat Oct 24, 2009 2:34 pm

பிரிவுக்குப் பின் - (7)

நான் -
வெளிநாடு வந்து
சில வருடங்கள் ஆகிறது

ம்முறை -
திருமணக் கனவோடு
ஊர் செல்கிறேன்..

ரில் எனக்கென்று
முன்னதாகனவே
பெண் பார்த்து வைக்கப் பட்டுள்ளது.

முதன் முதலாய்..
நானும் அவளும் சந்திக்கிறோம்
இன்றெனக்கு நிச்சயதார்த்தம்.

டுத்த சில தினங்களில்
திருமணமும் முடிய..
காதல் பறவைகளை போல்
வாழ்வைத் துவங்கினோம்.

வாழ்க்கை சில தினங்கள்
சில்லறை பட்டாசுகளாய்
சந்தோசத்தில் வெடித்து ஓய்ந்துவிட...

காலம் -
கைகடிக்க ஆரம்பிக்கிறது!


பணத் தட்டுப் பாடு நிலவுகிறது..

கடன்கள் ஆங்காங்கே
முளைவிட்டிருப்பது தெரிகிறது..

மீண்டும் அனைத்து அனுபவ -
நற்-சான்றிதழ்களையும்
கையில் சுமந்துக் கொண்டு
மன அழுத்தத்தோடு -
வெளிநாட்டிற்கனுப்பும் படிகளில்
ஏறி இறங்குகிறேன்..

திடீரென ஒருநாள் -

'விசா வந்துவிட்டதாம்..'
காலண்டரை கிழித்து விட்டுப்
பார்கிறேன் - மனம் வலிக்கிறது..

த்தனை வருடம்
மனதில் சுமந்த கனவுகளெல்லாம்
ஏக்கங்களாய் என் முன்
பல்லிளித்துக் காட்டியது..

வெறும் -
நாட்கள் அளவில் தானா
நம் வாழ்க்கையென -
கவலை கொள்கிறது மனம்..

னைவி கலங்கிய கண்களோடு
நிற்கிறாள்,

திருமண வாசமெல்லாம்
அவளுடைய கண்ணீரில் கரைந்து போக..
கையசைத்து விட்டு -
விமானமேருகிறேன்!

நாட்களை விழுங்கிவிட்டு
தொலைபேசியில் வருகிறது செய்தி
மனைவி அம்மாவாகிறாளாம்!

நான் அப்பாவாகிவிட்ட
சந்தோசத்தை -
தொலைபேசியில் என் மனைவியிடம்
எப்படி காட்ட???

'றந்து பிழைத்தேன் என்கிறாள்' அவளாக.

என்னால் 'ப்படி இருக்கிறாய்' என்று கூட
கேட்கமுடிய வில்லை-
சற்று தாமதித்து..
மவுனத்தில் மாத சம்பளம்
வேகமாய் கரைகிறதே என்ற அச்சத்துடன்

'டம்பை பார்த்துக் கொள்ளலம்மா' என்கிறேன்..

அவள் 'ப்பொழுது வருவீங்க'
என்கிறாள்..

இப்போ தானே வந்தேனென்று என்னால்
சொல்லமுடியாவில்லை..

'டம்பை பார்த்துக் கொள்ளம்மா' என்கிறேன்

'குழந்தையை பற்றி கேட்கவே இல்லையே' என்றாள்

'சொல் சொல்
எப்படி இருக்கிறது நம் குழந்தை' என்கிறேன்..

நம்மை போலவே இருக்கிறதென்கிறாள்.

நான் தொலைபேசியில் -
எச்சரிக்கை செய்ய வரும் - 'பணம்
தீந்து விட்டதன்' சிற்ரொளியின் சப்தம் கேட்டு

'அச்சச்சோ போன்கார்டு முடிந்துவிடும்
நான் பிறகு பேசுகிறேன்' என்றேன்

அவள் 'கார்டு போகட்டும்..
பணம் போகட்டும்...

தயவுசெய்து வீட்டுக்கு வந்துவிடுங்கள்' என்கிறாள்

'னக்கும் வரத் தான் ஆசை
வந்துவிடட்டுமா' என்கிறேன் நான்

அவள் 'என்னால் முடியலீங்க' என்று
சொல்லிவிட்டு விசும்புகிறாள்..

'எது அவளால் முடியவில்லை' என்றெழும்
கேள்விகளின் பாரத்தை -
என்னால் தாங்க இயலாமல்

'த்தனை மணிக்கு
குழந்தை பிறந்தது என்கிறேன்..

அவள் -
'த்தனை மணிக்கு' என்கிறாள்..

ன்ன குழந்தை என்று கூட
கேட்கத் தோன்றாமல் -
அந்த கணம் மட்டும் எனக்குள் வலித்தது..

ண்களை துடைத்துக் கொண்டு
'சரி உடம்பை பார்த்துக் கொள்' என்கிறேன்

'அழுகிறீர்களா' என்றாள்

'ல்லை தனியாக கஷ்டப்
பட்டிருப்பாயே' என்றேன்

'தான் சொன்னேனே -
செத்துப் பிழைத்தேனென்று' என்கிறாள்

என்னால் அடக்கமுடியவில்லை
விரைவில் வந்துவிடுவேனென்று சொல்வதற்குள்.....

என் வார்த்தை தடுமாறும்
உதறலை புரிந்துக் கொண்டு -
ஓ..வென கத்தி அழுகிறாள் என் மனைவி!

என்னால் -
ஆறுதல் சொல்ல முடியாமலேயே
தொலைபேசியில் பணம் தீர்ந்து போய்
இணைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது.

இங்கு நானும் - அங்கு அவளும்
அழுகிறோம்..

இடையே.. யுள்ள -
பல்லாயிரக் கணக்கான மயில்களும்
எங்களை கேள்வி கேட்டது -
ஏனிந்த வாழ்க்கை என்று!!
--------------------------------------------
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 17 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by kirupairajah Sat Oct 24, 2009 2:43 pm

வித்யாசாகர் wrote:பிரிவுக்குப் பின் - (7)

இங்கு நானும் - அங்கு அவளும்
அழுகிறோம்..

இடையே.. யுள்ள -
பல்லாயிரக் கணக்கான மயில்களும்
எங்களை கேள்வி கேட்டது -
ஏனிந்த வாழ்க்கை என்று!!

பிரிவுத்துயருடன் மட்டுமில்லாது, பணம், தொழில், குடும்பம், ஆசைகள், எதிர்பார்ப்புக்கள் என்று அனைத்தையும் அற்புதமாக கவிதையாக வடித்துள்ளீர்கள். நன்றி வித்யாசாகர்!


பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 17 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 17 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் Sat Oct 31, 2009 7:47 pm

நீயில்லாத
வருத்தத்தில்
வாழ்க்கை நகர-

உன் பிரிவின் துயரம்
வானமும்
பூமியுமாய் -
நீண்டு விரிகிறது!
----------------------
பிரிவுக்குப் பின்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 17 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் Sat Oct 31, 2009 7:48 pm

நினைவின்
பயணங்கள் தான்
எங்கெங்கோ..

அதில் நீளும் பயணமாய்
நீயும் உன் பிரிவுகளும்;

வெறும் -
பயணமாக மட்டுமின்றி

யிரின் இயக்கியை..
சிரிப்பின் அர்த்தங்களாய்..
வாழ்வின் அவசியமாய்..

வாழும் அர்த்தங்களுக்கு -
அவ்வப்போது சுகமும்

பிரிவின் வலியையும்
கற்பிப்பவளாய்
நீ.. நீ.. நீ மட்டுமே!!
----------------------------
பிரிவுக்குப் பின்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 17 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் Sat Oct 31, 2009 7:49 pm

றங்குவதற்கு
விளக்கை அணைக்கும்
ஒவ்வொரு இரவிலும் -

விழித்துக் கொண்டு அலறுகின்ற
உன் -
அத்தனை நினைவுகளால்

றங்காமலே பூக்கின்றன
கனவு பூக்கள் -

டுக்கையை நனைத்த
கண்ணீரின் ஈரத்தில்!
----------------------------
பிரிவுக்குப் பின்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 17 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் Sat Oct 31, 2009 7:50 pm

ரு சில
பொய்களில் ஜெயிக்கிறது
சிலரின் -
உண்மையற்ற வாழ்க்கை;

நானென் உண்மையை
உன் பொய்யற்ற அன்பில்
வெல்ல நினைக்கையில் -

னக்கும் னக்குமிடையே
குவைத்தும்
இந்தியாவுமாய்
எத்தனை பெரிய தூரம்!!
----------------------------
பிரிவுக்குப் பின்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 17 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் Sat Oct 31, 2009 7:57 pm

யோ கடிதம்
அனுப்பக் கூட கையில்
பணமில்லையே - என நீ
அழுத அழையில்,

டிதமில்லாமலே
புரிந்துவிட்டது - நீ

எழுதித் தீர்த்திடாத உன்
அத்தனை பாரங்களும்!
------------------------
பிரிவுக்குப் பின்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 17 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் Sat Oct 31, 2009 7:59 pm

ங்கு நான்
கடக்கும் -
ஒவ்வொரு கணமும்

நீயில்லாத சொர்கத்தை
இழக்கும் -
ஒவ்வொரு -
துளிகள் என்பதை
யாரறிவார்!!
-----------------------
பிரிவுக்குப் பின்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 17 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் Sat Oct 31, 2009 8:02 pm

நானிங்கு
சம்பாதிக்கும்
பணம் -

இரக்கமின்றி தின்கிறது
ம் -
சந்தோசங்களையும்
சிரிப்பையும்;

இருந்தும் -
உலகிற்கு நாம்
நலமென்றே தெரிகிறது!!
-------------------------
பிரிவுக்குப் பின்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 17 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் Sat Oct 31, 2009 8:09 pm

னவில் நீ -
வருகிறாய்,

னவிலிருந்து தொடரும்
உன்னையுமென்னையும்
பிரித்த சோகம்-
கனவுக்கு பின்னும் நீள்கிறது;

காலத்தின் கைகளில்
நீயும் நானும்
எப்பொழுதும் -
பிரிந்தே பிரிந்தே
கணவனும் மனைவியுமாக!!
-----------------------------
பிரிவுக்குப் பின்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 17 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 24 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24  Next

Back to top

- Similar topics
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum