ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

+16
jegha
Manik
mdkhan
செல்.வி
Chocy
ஈழமகன்
VIJAY
பிரகாஸ்
ksyed_86
thesa
kirupairajah
மீனு
Tamilzhan
ரூபன்
சிவா
வித்யாசாகர்
20 posters

Page 13 of 24 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 18 ... 24  Next

Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 Empty பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் Wed Sep 09, 2009 10:06 pm

First topic message reminder :

சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,

தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.

வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.

தலைப்பு : "பிரிவுக்குப் பின்"

இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.

வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.

என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..

வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.

உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.

அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!

மனமின்றி.. விடைபெறுகிறேன்!


Last edited by வித்யாசாகர் on Sat Nov 14, 2009 5:40 pm; edited 10 times in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down


பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by மீனு Tue Oct 06, 2009 1:27 am

டேய் குண்டு ரூபா.. மீனு கவிதை வித்யாசாகர் கவிதை போல இருக்கு என்று புகழ்ந்து விட்டு இப்போ பல்டி அடிக்கின்றாயா.. ..எல்லாம் வித்யாசாகரை கண்டதும் ..மீனு கவிதை போர் ..ம்ம்ம்ம்ம்ம்ம் ..என்ன இருந்தாலும் வித்யாசாகர் கவிதைகள் சுட முடியலை ரூபன்.. அதுதான்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by பிரகாஸ் Tue Oct 06, 2009 1:29 am

மீனு wrote:டேய் குண்டு ரூபா.. மீனு கவிதை வித்யாசாகர் கவிதை போல இருக்கு என்று புகழ்ந்து விட்டு இப்போ பல்டி அடிக்கின்றாயா.. ..எல்லாம் வித்யாசாகரை கண்டதும் ..மீனு கவிதை போர் ..ம்ம்ம்ம்ம்ம்ம் ..என்ன இருந்தாலும் வித்யாசாகர் கவிதைகள் சுட முடியலை ரூபன்.. அதுதான்..
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 9452


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by ரூபன் Tue Oct 06, 2009 1:32 am

மீனு wrote:டேய் குண்டு ரூபா.. மீனு கவிதை வித்யாசாகர் கவிதை போல இருக்கு என்று புகழ்ந்து விட்டு இப்போ பல்டி அடிக்கின்றாயா.. ..எல்லாம் வித்யாசாகரை கண்டதும் ..மீனு கவிதை போர் ..ம்ம்ம்ம்ம்ம்ம் ..என்ன இருந்தாலும் வித்யாசாகர் கவிதைகள் சுட முடியலை ரூபன்.. அதுதான்..

அப்படி உண்மையை ஒத்துக்கணும் மீனு அதுதான் நல்ல பொண்ணுக்கு அழகு இப்ப மீனுவும் அளகாகிட்டாளே பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 Icon_eek
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by மீனு Tue Oct 06, 2009 1:37 am

அளகாகிட்டாளே...இதன் அர்த்தம் கோழி ..

அழகு ..இதன் அர்த்தம் தான் beauty..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by ரூபன் Tue Oct 06, 2009 1:38 am

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 502589 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 502589 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 502589
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by பிரகாஸ் Tue Oct 06, 2009 1:42 am

மீனு wrote:அளகாகிட்டாளே...இதன் அர்த்தம் கோழி ..

அழகு ..இதன் அர்த்தம் தான் beauty..
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 502589


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் Tue Oct 06, 2009 1:52 am

சாப்பிடும்போது
உணவில் -
பாதியை வைத்துவிட்டு
எழுந்தேன்;

அம்மா திட்டினாள்,

வளுக்கென்ன - தெரியும்
நீயும் - இப்படி
பாதியில் வைத்துவிட்டுத்
தான் எழுந்திருந்திருப்பாய்
என்று!
--------------------------
பிரிவுக்குப் பின்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by ரூபன் Tue Oct 06, 2009 1:55 am

அருமை அண்ணா அப்படியே செண்டிமன் டச் பண்ணிட்டுது அருமை பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 599303
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் Tue Oct 06, 2009 2:00 am

நீயும்
நானும்
பிரிந்த சந்தோசத்தில்
இந்த -
வெள்ளைத்தாள் காதலனுக்கு
எழுத்துக் காதலி
கிடைத்துவிட்ட -
பூரிப்பில் -
எப்படி இருவரும்
கவிதையாய்
சிரிக்கிறார்கள் பார்!
------------------------------
பிரிவுக்குப் பின்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by வித்யாசாகர் Tue Oct 06, 2009 2:03 am

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 678642 ரூபன்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 13 Empty Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 24 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 18 ... 24  Next

Back to top

- Similar topics
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum