புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 Poll_c10பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 Poll_m10பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
viyasan

1 Post - 1%
eraeravi

sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 Poll_c10பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 Poll_m10பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்

Page 11 of 24 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 10:06 pm

First topic message reminder :

சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,

தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.

வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.

தலைப்பு : "பிரிவுக்குப் பின்"

இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.

வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.

என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..

வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.

உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.

அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!

மனமின்றி.. விடைபெறுகிறேன்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 1:07 pm

[quote="சிவா"]அன்றில் பறவை (Ibis) ஜோடி இணைந்த பின் ஆண் பறவையோ, பெண் பறவையோ இறந்து விட்டால் மற்றையது இரை தேடாதாம். நீர் அருந்தாதாம். வேறு பறவையுடனும் இணையாதாம். இறக்ககளை விரித்துக் கூவிக் கூவி ஓலமிட்டு இறந்து விடுமாம். மாடப் புறா தனது ஜோடி மடிந்து விட்டால், சிறு சிறு கற்களை முழுங்கி விட்டு பறக்குமாம். வயிற்றில் உள்ள கற்களின் பாரத்தால் தரையில் விழுந்து மடிந்து விடுமாம்.

இப்பறவைகளின் காதலை விட மனிதனின் காதல் உயர்வானதா?

உண்மைதான் ஷிவா அண்ணா ..நீங்கள் சொல்வது காதலில் பறவைகளை மனிதன் மிஞ்ச முடியாது ..ஆனா மனிதருக்கு ஆறாவது அறிவை கடவுள் தந்ததே ,,சிந்திக்க தான்.. காதலில் ஒருத்தங்க இறந்திட்டால் ,மற்றவங்களும் இறக்கலாம்..அப்படி இறந்து இறப்பில் ஒன்று சேர்ந்து மறு பிறப்பில் மீண்டும் ஒன்று சேரும் பட்சத்தில் இருவரும் இறக்கலாம்.. அப்படி இல்லை என்ற பட்சத்தில் ஒருந்தங்க இறந்தால் மற்றவங்களும் இறப்பது என்பது முட்டாள் தனம் என்பது மீனுவின் தனிப் பட்ட கருத்து ..காரணம் பறவைங்கள் தன் அம்மா அப்பா ..தம்பி அண்ணா என்று பார்க்க வேண்டிய தேவை இல்லையே ...ஆனா மனிதங்க தன் காதலியோ காதலனோ போதும் என்று இருக்க முடியாது அல்லவா ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 1:09 pm

மீனுவின் விளக்கம் நன்று! பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 154550 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 733974

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 1:10 pm

சிவா wrote:மீனுவின் விளக்கம் நன்று! பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 154550 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 733974
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 678642 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 838572

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Sep 26, 2009 1:29 pm

ஆறாவது அறிவு அவைகளுக்கு இல்லையே, ஆதலால் அவை ஏமாற்றத்தை சந்தித்திருக்காது. ஆறாவது அறிவுடைய மனித இனத்தில், எத்தனையோ ஏமாற்றம், சுயநலம், இப்படி இருக்கையில். நமது ஈழமகனின் காதலைப்பாருங்கள் ஓர் உதாரணத்திற்கு, உண்மைக்காதல் மிகப்புனிதமானது. பறைவைகளுடன் ஒப்பிடும் போது மிக மிகப் பெரியது

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 1:30 pm

kirupairajah wrote:ஆறாவது அறிவு அவைகளுக்கு இல்லையே, ஆதலால் அவை ஏமாற்றத்தை சந்தித்திருக்காது. ஆறாவது அறிவுடைய மனித இனத்தில், எத்தனையோ ஏமாற்றம், சுயநலம், இப்படி இருக்கையில். நமது ஈழமகனின் காதலைப்பாருங்கள் ஓர் உதாரணத்திற்கு, உண்மைக்காதல் மிகப்புனிதமானது. பறைவைகளுடன் ஒப்பிடும் போது மிக மிகப் பெரியது

சியர்ஸ் சியர்ஸ்

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 1:41 pm

ஆறறிவு படைத்த ´´ நமக்கு எதிர் பார்ப்பு இருப்பதால் ..அது கிடைக்காத போது நாம் ஏமாற்றம் கொள்கிறோம்..சுயநலம் என்பது எல்லோருக்கும் இருக்கு..எல்லாத்திலும் பொது நலம் பார்க்க நாம ஜானிகளோ.. யோகிகளோ அல்ல சாதரண மனிதர்களே..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 26, 2009 1:45 pm

றப்பிற்கெல்லாம் பதில் இன்னொரு இறப்பெனில் நாமெல்லாம் இன்றிந்த ஈகரையில் கூடி இருக்க மாட்டோமென்று நினைக்கிறேன் சகோ. அதை தங்கை மீனு அழகாக விளக்கி இருக்கிறார் ஆயினும், மனிதருக்கு இது தான் முடிகிறதென்பதில் அந்த பறவை உயர்ந்து தான் விடுகிறது..

னிதன் காதல் தாண்டி குடும்பம் வாழ்க்கையென்ற அடுத்தடுத்த உன்னதங்களுக்கு உட் பட்டவன். அந்த பறவைகள் சிந்திக்க கூட நினைக்காத காதல் சின்னங்கள். எனவே காதலுக்கான மரியாதை நமக்கு அத்தனை தூரம் அவசியமில்லை உயிர் நீத்த பறவைகளுக்கே கொடுத்து விடுவோம்.

ம் தேசத்தில் கிட்டதட்ட எழுபது சதவிகித பதின் பருவத்தினர் காதலிக்கிறார்கள், பாதி பேர் காதலை புரிந்தும் மீதி பேர் புரியாமலும் காதலிக்கிறார்கள், அவர்களுக்கு காதல் என்ன அர்த்தமோ.. மரணமும் என புரிந்து விட வேண்டாமே..

இருப்பினும் இங்கே விதிவிலக்காய் விளங்கும் நம் ஷைலு மற்றுமந்த சகோதரியை போன்ற காதலர்களை எண்ணி மகிழ்ந்தும் வாழ்த்தியும் கொள்வோம்..
நன்றி..சகோ.. மீனு.. கிருபை மற்றும் தோழர்களே.. பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 678642 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 678642 பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Sep 26, 2009 1:48 pm

உண்மை. காதல்தான் எதிர்பார்ப்பு அதுகிடைக்காவிட்டால் ஏமாற்றம்.
சாதாரண மனிதர்களுக்குள்த்தான் சுயநலமும் பொதுநலமும் இருக்கிறது

பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 11 Skirupairajahblackjh18
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 26, 2009 1:55 pm

காதலின் ஆழம் என்பது காதலிப்பவரையும் காதலிக்கப்படுவரையும் பொறுத்தது. அதிகமாக நேசித்தால் பிரிவின் துயர் என்பது நம்மை அறியாமலே நம்மை கொண்றுவிடும் இது நிச்சயம். ஆனால் எப்போது அவள் அல்லது அவன் இறப்பார் வேறு ஒன்றை செற்பண்ணலாம்
என்று நினைக்கும் மனிதர்கள் வாழும் உலகில் இவை எல்லாம் சாதாரன முட்டாள் பறவைகளே,

தற்கொலை என்பது தவறானது ஆனால் கருனைக்கொலைக்கு உலகில் தடை இல்லை அவள் இல்லாது வாழ முடியாமல் தினம் தினம் அனு அனுவாக மூச்சு முட்டி சாவதை விட இது மேலானது.

என்னை நம்பி ஒரு உயிர் இருக்குமானால் நான் செய்வது தவறு, பறவைகளுக்குதான் பரம்பரையாக வாழ வேண்டியது இல்லையே. எனவே அவை இலகுவாக காதலுக்காக உயிர் திறக்கின்றன‌

இது என் கருத்து

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 2:00 pm

உங்கள் கருத்தில் நியாயமான காரணங்கள் சொல்லப் பட்டு இருக்கு ஷைலு..என் கருத்தும் இதுதான்.. நமக்கு காதலை தாண்டி நம் குடும்பம் ..சமுதாயம்,, பெற்றவர்களின் கௌரவம் ..என்று பல இருக்கு..

Sponsored content

PostSponsored content

Page 11 of 24 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக