ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 11:33 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

27 - 30ம் தேதிக்குள் 10ம் வகுப்பு ரிசல்ட் : தேர்வுத் துறை!

Go down

27 - 30ம் தேதிக்குள் 10ம் வகுப்பு ரிசல்ட் : தேர்வுத் துறை! Empty 27 - 30ம் தேதிக்குள் 10ம் வகுப்பு ரிசல்ட் : தேர்வுத் துறை!

Post by மகா பிரபு Wed May 25, 2011 12:36 pm

பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 27ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிகுலேஷன் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தன. இதில் மெட்ரிகுலேஷன் தேர்வுகள் மார்ச் 22ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28ம் தேதியும் தொடங்கின. அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் 11ம் தேதி முடிந்தன. தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 6,922 பள்ளிகளில் படித்த 8,57,956 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிகுலேஷன் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் தொ டங்கி, மே 6ம் தேதி வரை நடந்தது. தற்போது, மதிபெண் பட்டியல்கள் தயாரிக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது ஆண்டு தோறும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வழக்கமாக மே 10 முதல் 15ம் தேதிக்குள் வெளியிடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு முன்னதாகவே 9ம தேதியே வெளியிட்டு விட்டனர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு பொறுத்தவரை ஆண்டுதோறும் 20ம் தேதிக்குள் வெளியிட்டு விடுவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 13ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதியும் வைத்து விட்டனர். இதனால், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தடுமாற்றம் ஏற்பட்டது. பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகளை முடிக்க மே 24ம் தேதி வரை கெடு வைக்கப்பட்டு இருந்தது. தேர்வுத் துறையில் போதிய ஆள் பற்றாக்குறை காரணமாக முடிவு வெளியாவது தாமதமாகி வருகிறது. இதனால், 27 முதல் 30ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.

27 - 30ம் தேதிக்குள் 10ம் வகுப்பு ரிசல்ட் : தேர்வுத் துறை! 1772578765 தினகரன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

27 - 30ம் தேதிக்குள் 10ம் வகுப்பு ரிசல்ட் : தேர்வுத் துறை! Empty பத்தாம் வகுப்பு: தேர்வு முடிவு தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்

Post by மகா பிரபு Wed May 25, 2011 12:39 pm

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி ஓரிரு
நாளில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்களை திருத்தப்பட்டு, மதிப்பெண்கள்
கம்ப்யூட்டரிலும் பதிவு செய்யப்பட்டு விட்டன. பதிவு செய்யப்பட்ட மதிப்பெண்ணை
சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் ஓரிரு நாளில்
முடிவடைந்துவிடும். அதன்பிறகு, தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிக்கப்படும்
என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வார இறுதியில் பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 28 முதல் ஏப்ரல் 11 வரை இந்தத் தேர்வுகள் நடைபெற்றன. மாநிலம் முழுவதும்
8.5 லட்சம் மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதினர்.

27 - 30ம் தேதிக்குள் 10ம் வகுப்பு ரிசல்ட் : தேர்வுத் துறை! 1772578765 தினமணி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum