புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் I_vote_lcapநாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் I_voting_barநாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் I_vote_lcapநாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் I_voting_barநாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
நாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் I_vote_lcapநாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் I_voting_barநாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் I_vote_lcapநாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் I_voting_barநாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 11:01 am

காரைக்காலில், வாடகை குழந்தையுடன் பிச்சை எடுக்கும் கும்பல், நகரப் பகுதியில் உலா வருகிறது. காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட், வணிக வளாகம், துணிக்கடைகள், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில், பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகளை கையில் வைத்தபடி பிச்சை எடுப்பது, அதிகமாக உள்ளது. பிச்சை எடுக்கும் இந்த பெண்கள் வைத்திருக்கும் குழந்தைகள், எப்போதும் பசி மயக்கத்தில் தூங்கிக் கொண்டே இருக்கின்றன. கையில் ரப்பர் பொருளை வைத்திருப்பது போல், குழந்தையை தொங்க விட்டபடி இந்த பெண்கள் பிச்சை எடுக்கின்றனர். கும்பலாக வரும் இந்த பெண்கள், வணிக வளாகத்திற்கு வருபவர்களை தொடர்ந்து சென்று, குழந்தையைக் காட்டி பிச்சை கேட்கின்றனர். பொதுமக்களும் இரக்கப்பட்டு பிச்சை போடுகின்றனர்.

இப்பெண்களிடம் உள்ள குழந்தைகள் குறித்து விசாரித்த போது, பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. இந்த கும்பல், தமிழகப் பகுதியான ஆக்கூரில் தங்கி, அங்கிருந்து பஸ் மூலம் காரைக்கால் வருவதாகவும், குழந்தைகளை, தங்கள் உறவினர்களிடம் நாள் வாடகைக்கு வாங்கி, பிச்சை எடுப்பதாகவும் தெரிகிறது. குழந்தைகளுக்கு, ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு மட்டும், தண்ணீர் கொடுக்கப்படுகிறது. இக்கொடுஞ்செயலைத் தடுக்க, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் 1772578765 தினமலர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 25, 2011 1:09 pm

இப்படியும் கூட செய்வார்களா ...
கலி முத்திடுச்சு....
நாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் 502589

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 25, 2011 2:11 pm

இந்த மாதிரி குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கிறவங்களுக்கு நாம உதவாம இருந்தாலே நாளைடைவில் அவர்கள் இந்த மாதிரி செய்ய மாட்டார்கள்.

நாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் Uநாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் Dநாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் Aநாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் Yநாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் Aநாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் Sநாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் Uநாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் Dநாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் Hநாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 25, 2011 2:14 pm

இவர்களையெல்லாம் நிக்க வெச்சு சுடனும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed May 25, 2011 2:24 pm

இவ்வளவு மோசமான மணித்ர்களா?
குழந்தையை பெற்றவர்களுமா இதற்க்கு உடந்தை.. ??
சோகம் கோபம் கன்னத்தில் அறை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 25, 2011 3:49 pm

சின்றெல்லா wrote:இவ்வளவு மோசமான மணித்ர்களா?
குழந்தையை பெற்றவர்களுமா இதற்க்கு உடந்தை.. ??
சோகம் கோபம் கன்னத்தில் அறை

வருமானம் வருது இல்லையா? என்ன கொடுமை சார் இது

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 25, 2011 3:56 pm

இது ரொம்ப காலமா நடக்கிறதே எல்லா இடத்திலும்... எத்தனையோ படத்திலும் இது போன்று பார்த்திருக்கிறோமே.... இப்படி குழந்தையை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுத்து சாப்பிடுவதை விட சாகலாம்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல் 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 25, 2011 5:01 pm

காரைக்காலில் இது நடக்குதா பயம் பயம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக