ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு!

+3
கே. பாலா
மாணிக்கம் நடேசன்
ந.கார்த்தி
7 posters

Go down

வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! Empty வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு!

Post by ந.கார்த்தி Wed May 25, 2011 11:01 am

வடிவேலுவை ஒப்பந்தம் செய்வதில்லை என்று கிட்டத்தட்ட முடிவே செய்துவிட்டார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்.

இப்போது வடிவேலுவுக்காக உருவாக்கப்பட்ட பாத்திரங்களில் ஒப்பந்தமாகிக் கொண்டிருப்பவர் கஞ்சா கருப்பு. தேர்தல் முடிவுக்குப் பிறகு, இப்படி கஞ்சா வசம் போன படங்களின் எண்ணிக்கை மூன்று.

அதில் முக்கியமான படம் மன்னார் வளைகுடா. இந்தப் படத்தில் ஹீரோ கம் காமெடியன் வேடம். இயக்குபவர் மாதேஷின் முன்னாள் உதவியாளர் தனசேகரன். மீனவர்கள் பிரச்சினையைப் பேசும் நகைச்சுவைப் படம் இது. ஆரம்பத்தில் வடிவேலுதான் இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தாராம். யோகா என்ற பெங்களூர் மாடல்தான் இதில் ஹீரோயின்.

தேர்தல் முடிவுக்கு முன்பே, வடிவேலு தூக்கப்பட்ட படம் ராணா. இதில் அவருக்கு தரப்பட்ட வேடத்தை கஞ்சா கருப்புவுக்கு கொடுத்துள்ளனர்.

இன்னும் சில படங்களிலும் வடிவேலுவுக்கு எழுதி வைத்த ட்ராக்கில் கஞ்சா கருப்புவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

வடிவேலுவுக்கு பதில் ஒப்பந்தம் செய்வதெல்லாம் சரி... அவரளவுக்கு காமெடியில் கலக்கி புதிய இடத்தை தக்க வைத்துக் கொள்வாரா கஞ்சா கருப்பு என்பதுதான் இப்போதைய கேள்வி!
தட்ஸ் தமிழ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! Empty Re: வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு!

Post by மாணிக்கம் நடேசன் Wed May 25, 2011 11:18 am

தமிழ் திரையுலகில் இப்படி நடப்பது அதன் வளர்ச்சிக்கு ஒரு தடை என்றே நான் கருதுகிறேன். பழி வாங்குவதற்கும் ஒரு வரையரை உண்டு. அளவுக்கு மிஞ்சினால் அது ஒரு பெரிய அழிவ என்னும் பாதாளத்தை நோக்கி மிகு வேகமாக போய்க்கொண்டிருக்கிறது.இந்த அநாகரீக போக்கை கடைபிடிக்கும் தமிழகம் நிச்சயமாக ஒரு வளரும் மாநிலமாக ஆகாது என்பது திண்ணம். நல்லதை அணைத்து சென்றால் அக்காவுக்கு அடுத்த தேர்தலும் சாதகமாக அமையும், இல்லையேல் ஐயாவுக்கு கிடைத்த ஆப்பை விட பெரிய ஆப்பு காத்திருக்கிறது. அக்கா அனைவரையும் அனுசரித்து நடந்தால் எல்லாம் முறையாக முடிவாக இருக்கும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! Empty Re: வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு!

Post by கே. பாலா Wed May 25, 2011 11:20 am

வடிவேலு சூப்பருங்க

அந்த இடத்தில் கஞ்சா கருப்பா ஊத்திக்கிச்சு


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! Empty Re: வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு!

Post by மகா பிரபு Wed May 25, 2011 11:23 am

கே. பாலா wrote:வடிவேலு வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! 224747944

அந்த இடத்தில் கஞ்சா கருப்பா வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! 9452
சந்தானம் தான் இப்ப டாப்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! Empty Re: வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு!

Post by ரா.ரமேஷ்குமார் Wed May 25, 2011 12:27 pm

வடிவேலுவின் அளவிற்கு கஞ்சா கருப்பினால் அவரின் இடத்தை பிடிக்க முடியாது
வடிவேலுவை பார்த்தாலே சிரிப்பு வரும் எல்லாரும் கஷ்டப்பட்டு செய்வாங்க ஆனா வடி உடல் அசைவிலே அதை செய்து விடுவார்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! Empty Re: வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு!

Post by உமா Wed May 25, 2011 12:32 pm

வடிவேலுவுக்கு பதில் ஒப்பந்தம் செய்வதெல்லாம் சரி... அவரளவுக்கு காமெடியில்
கலக்கி புதிய இடத்தை தக்க வைத்துக் கொள்வாரா கஞ்சா கருப்பு என்பதுதான்
இப்போதைய கேள்வி!

ஐயோ சந்தேகமே வேணா.
நிச்சயம் வடிவேலுக்கு நிகர் வடிவேலு தான்...அவரது காமெடி லாம் யாருமே செய்ய இயலாது...
காமெடியில் வடிவேலு - வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! 224747944 வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! 224747944
கஞ்சா கருப்பு - வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! 9452 வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! 95051

என்ன கொடுமை வடிவேலுவின் இடத்தில் கஞ்சா கருப்பாம்... வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! 56667வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! 56667வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! 56667வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! 56667வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! 56667வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! 56667



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! Empty Re: வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு!

Post by அருண் Wed May 25, 2011 12:38 pm

முடியும் ஆனா முடியாது!! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு! Empty Re: வடிவேலு இடத்தை நிரப்புவாரா கஞ்சா கருப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum