புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
25 Posts - 39%
heezulia
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
1 Post - 2%
Barushree
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
1 Post - 2%
M. Priya
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
7 Posts - 2%
prajai
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சின்ன பழக்கம்  Poll_c10சின்ன பழக்கம்  Poll_m10சின்ன பழக்கம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன பழக்கம்


   
   
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat May 28, 2011 1:09 pm

அன்புள்ள ஈகரை நட்புள்ளங்களுக்கு,

நான் புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வமற்று இருந்தேன், ஒரு செய்தியை, அறிவை, தேடலை, புத்தகம் வாயிலாக முழுமையாக படித்து புரிந்து கொள்ள சோம்பேறித்தனம், கற்க ஆசை ஆனால் படிக்க அலுப்பு, என்னை போன்றோர் ஏராளம், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இதேகதைதான். யாராவது இந்த பாடத்தை சொல்லிக்கொடுக்க மாட்டார்களா என்று தோன்றும்.

சின்ன பழக்கம்  Sleep-learning

அப்போதுதான் நானும் என்னை போன்றே புத்தகம் படிக்க அலுப்பு கொள்ளும் என் நண்பனும் ஒரு புதிய பழக்கத்தை ஏற்படித்திக்கொள்ள துவங்கினோம், அது என்னவென்றால் தினமும் ஒரு புதிய செய்தி அது பொருளாதாரம், அரசியல், வரலாறு, கண்டுபிடிப்புகள், சிந்தனைகள், அறிவியல் போன்ற ஏதோ ஒன்று, அவ்வாறு ஒரு செய்தியை தினமும் நான் அவனுக்கு சொல்ல வேண்டும் அதே போல் அவனும் எனக்கு ஒரு செய்தியை சொல்லவேண்டும், இவ்வாறாக எங்கள் அறிவை வளர்க்கும் பழக்கம் துவங்கியது, ஒரே ஒரு செய்தி என்றாலும் அதை பற்றி மிக விரிவாக கூற வேண்டும், எனவே நான் ஒவ்வொரு நாளும் நான் பகிர போகும் செய்திக்கான தேடலை துவங்கினேன், அது புத்தகம், இணையம், செய்திதாள், செவிவழிசெய்திகள் என்று நீண்டு கொண்டே சென்றது, எங்கள் இந்த தேடல் எங்கள் வாழ்வில் ஒரு ஸ்வாரஸ்யத்தையும், அறிவு வளர்ச்சியையும் தூண்டியது, இந்த பழக்கத்தை மேலும் செம்மை படுத்த தினமும் ஒரே ஒரு செய்தியை பற்றி விரிவாக பகிர்ந்து கொண்டிருந்த நாங்கள் தினமும் பத்து செய்திகளையாவது பகிரத் துவங்கினோம். எங்களது இந்த பழக்கம் எங்களோடு மட்டும் நின்று விடாமல் எங்கள் நண்பர்களிடமும் தொடர்ந்தது, இதை ஒரு வழக்கமாக செய்ய துவங்கியதால் காலை எழுந்தவுடனேயே இன்றைக்கு நம் நண்பர்களிடம் என்ன அறிவை பகிர்ந்து கொள்ளலாம், எந்த செய்தியை அவர்களுக்கு விளக்கி சொல்லலாம் என்றே தோன்றலாயிற்று.

சின்ன பழக்கம்  India_education_280

பிறருக்கு கற்பிக்கவும், பிறரிடமிருந்து எளிமையாய் ஒரு அறிவை கற்கவும் இந்த வழிமுறை எங்களுக்கு மிகவும் சிறந்ததாய் இருந்தது, இப்போதும் கூட செய்திதாள், இணையம், வலைப்பூ, புத்தகம் போன்றவற்றில் நாங்கள் கற்பதை உடனே எங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதால் எங்கள் அறிவு விசாலமாய் விரிவடைகிறது. அறிவை பெருக்க ஆயிரம் வழிமுறைகள் இருந்தாலும் கேட்டல் வழி அறிவுப் பெருக்கமே மிகவும் எளிமையானது, பண்டைய காலங்களிலும் படிப்பறிவில்லா மக்களிடம் சுதந்திரத்தையும், பகுத்தறிவையும், புரட்சியையும் மலரச் செய்தது இக்கேட்டல் வழிமுறை கருத்துப் பரிமாற்றமே. ஆகவே நண்பர்களே எங்களை போன்று நீங்களும் பயன் பெற தினமும் ஒரு புதிய செய்தியை அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் அறிந்ததை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள், அதே போல் உங்கள் நண்பர்களிடமிருந்தும் தினமும் ஒரு புதிய தகவலினை அறிந்து கொள்ளுங்கள். நம் நாட்டின் வளர்ச்சியும், பெருமையும், முன்னேற்றமும் இளைஞர்கள் கையில் இல்லை... இளைஞர்கள் சிந்தனையிலும், அறிவிலும்தான் உள்ளது.. அதனை வளர்க்க இதுபோன்ற ஒரு சின்ன பழக்கத்தை நீங்களும் தினசரி தொடரலாமே....

சின்ன பழக்கம்  Teamworking0



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சின்ன பழக்கம்  Boxrun3
with regards ரான்ஹாசன்



சின்ன பழக்கம்  Hசின்ன பழக்கம்  Aசின்ன பழக்கம்  Sசின்ன பழக்கம்  Aசின்ன பழக்கம்  N
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 28, 2011 1:43 pm

சின்ன பழக்கம்  677196 சின்ன பழக்கம்  677196 சின்ன பழக்கம்  677196 சின்ன பழக்கம்  224747944



சின்ன பழக்கம்  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 28, 2011 1:57 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 28, 2011 2:56 pm

சூப்பருங்க சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 28, 2011 5:14 pm

நல்ல விசயம்தான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக