புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Poll_c10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Poll_m10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Poll_c10 
60 Posts - 40%
heezulia

44 Posts - 30%
Dr.S.Soundarapandian

31 Posts - 21%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Poll_c10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Poll_m10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Poll_c10 
311 Posts - 50%

191 Posts - 31%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel
ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Poll_c10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Poll_m10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 25, 2011 12:51 am

First topic message reminder :

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 06052011003

சின்னஇடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு
சிறுமுகையாய் பூத்திட்ட நறுங்குறிஞ்சி தானிவளோ!
கன்னலென கண்டாலே இனிக்கின்ற கனிரசமே!
சிமிழிதழோ செம்பவளம் சிரிக்கின்ற வேளையிலே!

சின்னமென சிவந்தஇரு சிறுகன்னம் சீராக
வார்த்து வைத்த சீனத்துத் தேன்கின்னம்!
கண்என்ன பார்வேந்தன் தானேந்தும் குற்றமற்ற
வெண்கொற்றக் குடைக்குள்ளே குவிந்தஇரு பொன்மணியோ!

எண்ணமெலாம் ஊறிடுதே ஏக்கத்தின் தேனூற்று
வெள்ளைமொழி கேட்டிடதான் என்றுவரும் காலமென!
தின்னயிலே திகட்டுகின்ற தேன்பாகு நீயல்ல
எண்ணயிலே இனிக்கின்ற தேவாரம் நீகண்ணே!

வண்ணமலர் பூஞ்சிட்டே உன்மூக்கு, ஏக்கத்தில்
உன்அன்னை இழுத்து விட்ட சிறுமூச்சோ!
அன்னைத் தேகத்தின் புதையல்நீ!
தந்தை
பேகனுக்கே
வரம்தந்த சின்னமயில் நீதானோ!

கைக்கொண்ட அஞ்சுவிரல் செம்பஞ்சு சூரியன்தான்!
கண்கொண்ட சிறுஇமைகள் முடிகொண்ட இருகதவு!
மைகொண்ட விழியாளின் உடல்தந்த அருங்கொடையே
நல்லாண்டு வாழ்ந்திடு நலமோடு வாழ்த்துகிறேன்!

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 154550 ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 599303 ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 154550
மருமகளுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்களுக்கும் தான் அசுரன்!

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Tஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Hஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Iஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Rஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Empty

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 26, 2011 10:26 pm

கலைவேந்தன் wrote:மீண்டும் அந்த தங்கக்கிண்ணத்தைப் பார்த்து மகிழ்ந்தேன் அசுரன்..

உங்கள் நிலை இந்த 12 வருடகாலம் எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. வளைந்து பேசும் நாக்கு எதையும் பேசும். அதற்கெல்லாம் கலங்காது இறைவனின் மேல் முழுநம்பிக்கையுடன் இருந்ததால் அவர் கருணைக்கண் உங்கள் மேல் பட்டுள்ளது.

என் அன்பான வாழ்த்துகள் மீண்டும் அசுரன்..! விரைவில் சந்திப்போம்... பிரியாணி தயார் செய்து வையுங்க..! ஜாலி
அவசியம் பிரியாணியுடன் சந்திப்போம் கலை அண்ணா!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 26, 2011 10:29 pm

கலைவேந்தன் wrote:மீண்டும் அந்த தங்கக்கிண்ணத்தைப் பார்த்து மகிழ்ந்தேன் அசுரன்..

உங்கள் நிலை இந்த 12 வருடகாலம் எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. வளைந்து பேசும் நாக்கு எதையும் பேசும். அதற்கெல்லாம் கலங்காது இறைவனின் மேல் முழுநம்பிக்கையுடன் இருந்ததால் அவர் கருணைக்கண் உங்கள் மேல் பட்டுள்ளது.

என் அன்பான வாழ்த்துகள் மீண்டும் அசுரன்..! விரைவில் சந்திப்போம்... பிரியாணி தயார் செய்து வையுங்க..! ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 755837
ஹையோ ஹையோ...தின்னிப் பண்டாரம்

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Tஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Hஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Iஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Rஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 10:35 pm

ஹல்லோ... எச்சூஸ்மி...நீங்க பிரியாணி போடலைன்னா விடுங்க..போடறவங்களை தடுக்கப்படாது... ஆமாம் சொல்லிட்டேன்..!!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 26, 2011 10:38 pm

அசுரன் wrote:
Aathira wrote:
சின்னஇடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு
சிறுமுகையாய் பூத்திட்ட நறுங்குறிஞ்சி தானிவளோ!
கன்னலென கண்டாலே இனிக்கின்ற கனிரசமே!
சிமிழிதழோ செம்பவளம் சிரிக்கின்ற வேளையிலே!

சின்னமென சிவந்தஇரு சிறுகன்னம் சீராக
வார்த்து வைத்த சீனத்துத் தேன்கின்னம்!

கண்என்ன பார்வேந்தன் தானேந்தும் குற்றமற்ற
வெண்கொற்றக் குடைக்குள்ளே குவிந்தஇரு பொன்மணியோ!

எண்ணமெலாம் ஊறிடுதே ஏக்கத்தின் தேனூற்று
வெள்ளைமொழி கேட்டிடதான் என்றுவரும் காலமென!
தின்னயிலே திகட்டுகின்ற தேன்பாகு நீயல்ல
எண்ணயிலே இனிக்கின்ற தேவாரம் நீகண்ணே!

வண்ணமலர் பூஞ்சிட்டே உன்மூக்கு, ஏக்கத்தில்
உன்அன்னை இழுத்து விட்ட சிறுமூச்சோ!
அன்னைத் தேகத்தின் புதையல்நீ!
தந்தை
பேகனுக்கே
வரம்தந்த சின்னமயில் நீதானோ!

கைக்கொண்ட அஞ்சுவிரல் செம்பஞ்சு சூரியன்தான்!
கண்கொண்ட சிறுஇமைகள் முடிகொண்ட இருகதவு!
மைகொண்ட விழியாளின் உடல்தந்த அருங்கொடையே
நல்லாண்டு வாழ்ந்திடு நலமோடு வாழ்த்துகிறேன்!

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 154550 ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 599303 ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 154550
மருமகளுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்களுக்கும் தான் அசுரன்!

அருமையான வரிகள் அக்கா ! படித்து படித்து மகிழ்ந்து போனேன். எனது 12 வருட திருமண வாழ்வில் நாங்கள் பட்ட அவமானங்களுக்கு அளவேயில்லை தெரியுமா? எங்களை எந்த பங்ஷனிலும் முன்னால கூப்பிட்டு செய்ய மாட்டாங்க ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 440806 எங்கே போனாலும் எங்களுக்கு குழந்தையில்லை என்று குத்திக்காட்டுவார்கள் (சொந்தக்காரர்கள்) என் மனைவி மனம் வருந்தும்போதெல்லாம் கூடவே இருந்து அவளுக்கு ஆறுதலாக இருந்தேன். கடவுளாய் பார்த்து எங்களுக்கு தந்த இந்த பொக்கிஷத்தை நாங்கள் எல்லா வளங்களுடன் வளர்ப்போம் ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 733974 இது கடவுளின் குழந்தை. இதற்கு எந்த தீங்கும் அண்டாது என்று பலமான நம்பிக்கை உள்ளது. ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Photo3894
மிக்க நன்றி அசுரன். கேட்டவுடன் அன்று என் செல்லக்குட்டியின் ஃபோட்டோவைப் பதிவு செய்தாமைக்கு. வலை இணைப்பு வேகமின்மையால் என்னால் நீண்ட நேரம் பார்க்க இயலவில்லை. அப்போழுது பதிவிட்ட புகைப்படம் இதுதானே. இதைப்பார்த்துதான் நான் கவிதை எழுதினேன். ஆயுள் ஆரோக்கியத்துடன் குழந்தை பல்லாண்டு வாழ என்னுடைய வேண்டுதலும் இருக்கும். மீண்டும் நன்றி அசுரன இல்லை இனியன்.
உங்க மனைவி அன்பான் அமைதியான அழகு.... என் வாழ்த்துக்களை அவர்களுக்கும் சொல்லுங்க இனியன்.

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Tஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Hஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Iஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Rஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 26, 2011 10:47 pm

நன்றி அக்கா! ஓ அதான் மஞ்சு அக்கா என்னை இனியன்னு சொல்றாங்களோ? புன்னகை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 10:50 pm

ஆமாம் இனியன் ... சிரி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 26, 2011 10:52 pm

உங்கள் குழந்தைக்கு என்னுடைய வாழ்த்துகள் அசுரன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 26, 2011 10:54 pm

அசுரன் wrote:நன்றி அக்கா! ஓ அதான் மஞ்சு அக்கா என்னை இனியன்னு சொல்றாங்களோ? புன்னகை
உங்க பேர் அதுதான்னு நான் நெனைச்சேன் இனியன்.. சரி இது நல்லா இருக்கே. மஞ்சு எதைச் செஞ்சாலும் அதில் ஒரு அழகு மட்டும் இல்ல பாசமும் இருக்கும்.. இனி நீங்க இனியன் தான். ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 154550

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Tஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Hஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Iஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Rஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 4 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 10:59 pm

ஆமாம் ஆமாம் ... இனியன் தான்...!! பழகுவதற்கு இனியன் .. அன்புக்கு இனியன் ... பண்புக்கு இனியன்... என் தோழன் கம் சகோதரனாச்சே... பின்னே எப்படி இருப்பாராம்..?

பி கு : இந்த பதிவுக்கும் பிரியாணிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை..! புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 26, 2011 11:01 pm

கலைவேந்தன் wrote:ஆமாம் ஆமாம் ... இனியன் தான்...!! பழகுவதற்கு இனியன் .. அன்புக்கு இனியன் ... பண்புக்கு இனியன்... என் தோழன் கம் சகோதரனாச்சே... பின்னே எப்படி இருப்பாராம்..?

பி கு : இந்த பதிவுக்கும் பிரியாணிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை..! புன்னகை
அதானே! பிரியாணி தடையில்லாம கிடைக்கும் :நல்வரவு:

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக