புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Poll_c10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Poll_m10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Poll_c10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Poll_m10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Poll_c10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Poll_m10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Poll_c10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Poll_m10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Poll_c10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Poll_m10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal
ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Poll_c10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Poll_m10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 25, 2011 12:51 am

First topic message reminder :

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 06052011003

சின்னஇடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு
சிறுமுகையாய் பூத்திட்ட நறுங்குறிஞ்சி தானிவளோ!
கன்னலென கண்டாலே இனிக்கின்ற கனிரசமே!
சிமிழிதழோ செம்பவளம் சிரிக்கின்ற வேளையிலே!

சின்னமென சிவந்தஇரு சிறுகன்னம் சீராக
வார்த்து வைத்த சீனத்துத் தேன்கின்னம்!
கண்என்ன பார்வேந்தன் தானேந்தும் குற்றமற்ற
வெண்கொற்றக் குடைக்குள்ளே குவிந்தஇரு பொன்மணியோ!

எண்ணமெலாம் ஊறிடுதே ஏக்கத்தின் தேனூற்று
வெள்ளைமொழி கேட்டிடதான் என்றுவரும் காலமென!
தின்னயிலே திகட்டுகின்ற தேன்பாகு நீயல்ல
எண்ணயிலே இனிக்கின்ற தேவாரம் நீகண்ணே!

வண்ணமலர் பூஞ்சிட்டே உன்மூக்கு, ஏக்கத்தில்
உன்அன்னை இழுத்து விட்ட சிறுமூச்சோ!
அன்னைத் தேகத்தின் புதையல்நீ!
தந்தை
பேகனுக்கே
வரம்தந்த சின்னமயில் நீதானோ!

கைக்கொண்ட அஞ்சுவிரல் செம்பஞ்சு சூரியன்தான்!
கண்கொண்ட சிறுஇமைகள் முடிகொண்ட இருகதவு!
மைகொண்ட விழியாளின் உடல்தந்த அருங்கொடையே
நல்லாண்டு வாழ்ந்திடு நலமோடு வாழ்த்துகிறேன்!

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 154550 ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 599303 ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 154550
மருமகளுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்களுக்கும் தான் அசுரன்!

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Tஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Hஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Iஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Rஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Empty

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed May 25, 2011 12:33 pm

நல்ல உடல் நலமும் அறிவும் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்! அண்ணா! இருவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா! ஐ லவ் யூ

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 25, 2011 12:41 pm

ஆண்டவன் அனைத்து சௌபாக்கியங்களையும், நீண்ட ஆயுளையும், எல்லா புகழும் கொடுக்க வாழ்த்துகிறேன்....
அத்தையின் அன்பு முத்தங்கள் செல்லம் உனக்கு...
ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 942

அண்ணா ஒரு சிறிய விஷயம்.
இவளவு சிறு குழந்தயை புகைப்படம் எடுக்க கூடாது என்று என் வீட்டில் சொல்ல கேட்டு இருக்கேன்...அசுரன் அண்ணா இனிமேல் பாப்பா கொஞ்சம் வளரும் வரை புகை படம் எடுக்க வேண்டாம்...
புன்னகை
கண் திருஷ்டி விழும் சரியா....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 25, 2011 11:30 pm

அன்பாக வாழ்த்து சொன்ன அனைத்து ஈகரை உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்... ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 154550 ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 678642

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Tஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Hஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Iஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Rஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 26, 2011 9:59 pm

உமா wrote:ஆண்டவன் அனைத்து சௌபாக்கியங்களையும், நீண்ட ஆயுளையும், எல்லா புகழும் கொடுக்க வாழ்த்துகிறேன்....
அத்தையின் அன்பு முத்தங்கள் செல்லம் உனக்கு...
ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 942

அண்ணா ஒரு சிறிய விஷயம்.
இவளவு சிறு குழந்தயை புகைப்படம் எடுக்க கூடாது என்று என் வீட்டில் சொல்ல கேட்டு இருக்கேன்...அசுரன் அண்ணா இனிமேல் பாப்பா கொஞ்சம் வளரும் வரை புகை படம் எடுக்க வேண்டாம்...
புன்னகை
கண் திருஷ்டி விழும் சரியா....
சரி உமா! எனக்கு இதில் நம்பிக்கை இல்லையென்றாலும் உங்கள் அன்புக்காக நான் இனி புகைபடம் எடுக்கல ஓகேவா? இன்னும் ஒரே ஒரு படம் எனது மன்ற சொந்தங்களுக்கா மட்டும் போட்டுவிடுகிறேன். (ஏற்கெனவே எடுத்த படம் தான்) புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 26, 2011 10:03 pm

Aathira wrote:
சின்னஇடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு
சிறுமுகையாய் பூத்திட்ட நறுங்குறிஞ்சி தானிவளோ!
கன்னலென கண்டாலே இனிக்கின்ற கனிரசமே!
சிமிழிதழோ செம்பவளம் சிரிக்கின்ற வேளையிலே!

சின்னமென சிவந்தஇரு சிறுகன்னம் சீராக
வார்த்து வைத்த சீனத்துத் தேன்கின்னம்!

கண்என்ன பார்வேந்தன் தானேந்தும் குற்றமற்ற
வெண்கொற்றக் குடைக்குள்ளே குவிந்தஇரு பொன்மணியோ!

எண்ணமெலாம் ஊறிடுதே ஏக்கத்தின் தேனூற்று
வெள்ளைமொழி கேட்டிடதான் என்றுவரும் காலமென!
தின்னயிலே திகட்டுகின்ற தேன்பாகு நீயல்ல
எண்ணயிலே இனிக்கின்ற தேவாரம் நீகண்ணே!

வண்ணமலர் பூஞ்சிட்டே உன்மூக்கு, ஏக்கத்தில்
உன்அன்னை இழுத்து விட்ட சிறுமூச்சோ!
அன்னைத் தேகத்தின் புதையல்நீ!!
தந்தை
பேகனுக்கே
வரம்தந்த சின்னமயில் நீதானோ!

கைக்கொண்ட அஞ்சுவிரல் செம்பஞ்சு சூரியன்தான்!
கண்கொண்ட சிறுஇமைகள் முடிகொண்ட இருகதவு!
மைகொண்ட விழியாளின் உடல்தந்த அருங்கொடையே
நல்லாண்டு வாழ்ந்திடு நலமோடு வாழ்த்துகிறேன்!

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 154550 ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 599303 ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 154550
மருமகளுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்களுக்கும் தான் அசுரன்!

அருமையான வரிகள் அக்கா ! படித்து படித்து மகிழ்ந்து போனேன். எனது 12 வருட திருமண வாழ்வில் நாங்கள் பட்ட அவமானங்களுக்கு அளவேயில்லை தெரியுமா? எங்களை எந்த பங்ஷனிலும் முன்னால கூப்பிட்டு செய்ய மாட்டாங்க ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 440806 எங்கே போனாலும் எங்களுக்கு குழந்தையில்லை என்று குத்திக்காட்டுவார்கள் (சொந்தக்காரர்கள்) என் மனைவி மனம் வருந்தும்போதெல்லாம் கூடவே இருந்து அவளுக்கு ஆறுதலாக இருந்தேன். கடவுளாய் பார்த்து எங்களுக்கு தந்த இந்த பொக்கிஷத்தை நாங்கள் எல்லா வளங்களுடன் வளர்ப்போம் ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 733974 இது கடவுளின் குழந்தை. இதற்கு எந்த தீங்கும் அண்டாது என்று பலமான நம்பிக்கை உள்ளது. ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 11052011001-001 ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 Photo3894

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 26, 2011 10:06 pm

அடடே பேரு வச்சாசா, அசுரன் குழந்தை உங்கஜாடை போலிருக்கு மகிழ்ச்சி :suspect: :suspect: :suspect:

ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 26, 2011 10:07 pm

balakarthik wrote:அடடே பேரு வச்சாசா, அசுரன் குழந்தை உங்கஜாடை போலிருக்கு மகிழ்ச்சி :suspect: :suspect: :suspect:
ஓ அப்படியா பாலா! நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 26, 2011 10:07 pm

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 HappyBirthday+mickey

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 10:23 pm

மீண்டும் அந்த தங்கக்கிண்ணத்தைப் பார்த்து மகிழ்ந்தேன் அசுரன்..

உங்கள் நிலை இந்த 12 வருடகாலம் எப்படி இருந்திருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது. வளைந்து பேசும் நாக்கு எதையும் பேசும். அதற்கெல்லாம் கலங்காது இறைவனின் மேல் முழுநம்பிக்கையுடன் இருந்ததால் அவர் கருணைக்கண் உங்கள் மேல் பட்டுள்ளது.

என் அன்பான வாழ்த்துகள் மீண்டும் அசுரன்..! விரைவில் சந்திப்போம்... பிரியாணி தயார் செய்து வையுங்க..! ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 26, 2011 10:26 pm

maniajith007 wrote:ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 3 HappyBirthday+mickey
உங்க அவதார் அழகாக உள்ளது மணி! அழகான வாழ்த்துக்களுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக