புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Poll_c10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Poll_m10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Poll_c10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Poll_m10ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 25, 2011 12:51 am

First topic message reminder :

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 06052011003

சின்னஇடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு
சிறுமுகையாய் பூத்திட்ட நறுங்குறிஞ்சி தானிவளோ!
கன்னலென கண்டாலே இனிக்கின்ற கனிரசமே!
சிமிழிதழோ செம்பவளம் சிரிக்கின்ற வேளையிலே!

சின்னமென சிவந்தஇரு சிறுகன்னம் சீராக
வார்த்து வைத்த சீனத்துத் தேன்கின்னம்!
கண்என்ன பார்வேந்தன் தானேந்தும் குற்றமற்ற
வெண்கொற்றக் குடைக்குள்ளே குவிந்தஇரு பொன்மணியோ!

எண்ணமெலாம் ஊறிடுதே ஏக்கத்தின் தேனூற்று
வெள்ளைமொழி கேட்டிடதான் என்றுவரும் காலமென!
தின்னயிலே திகட்டுகின்ற தேன்பாகு நீயல்ல
எண்ணயிலே இனிக்கின்ற தேவாரம் நீகண்ணே!

வண்ணமலர் பூஞ்சிட்டே உன்மூக்கு, ஏக்கத்தில்
உன்அன்னை இழுத்து விட்ட சிறுமூச்சோ!
அன்னைத் தேகத்தின் புதையல்நீ!
தந்தை
பேகனுக்கே
வரம்தந்த சின்னமயில் நீதானோ!

கைக்கொண்ட அஞ்சுவிரல் செம்பஞ்சு சூரியன்தான்!
கண்கொண்ட சிறுஇமைகள் முடிகொண்ட இருகதவு!
மைகொண்ட விழியாளின் உடல்தந்த அருங்கொடையே
நல்லாண்டு வாழ்ந்திடு நலமோடு வாழ்த்துகிறேன்!

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 154550 ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 599303 ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 154550
மருமகளுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்களுக்கும் தான் அசுரன்!

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Tஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Hஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Iஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Rஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Empty

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed May 25, 2011 7:39 am

அழகு குட்டி பாப்பூ-க்கு சுட்டி போடுங்க அசுரன் சார்..
கோடி கோடி ரோஜா இத்ழ்களை குவித்து வைத்தது போல இருக்கிறது..

எங்கள் குடும்பத்தின் வாழ்துக்களையும் தெரிவிக்கவும்..
அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 25, 2011 9:20 am

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Asuran10

அசுரனுக்கும், அவர் துணைவியாருக்கும் அவர்களின் அழகு தேவதைக்கும் என் அன்பு வாழ்த்துகள்! மூவரும் வாழ்வில் அனைத்துச் செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்!

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 25, 2011 9:38 am

நன்றிகள்.... அக்கா மற்றும் ஏனையோருக்கும்

எல்லாவளமும் இனிதாய் அடைந்து
அகிலத்தில் அத்தனை வெற்றிகளும் கண்டு
சூபீட்சமடைந்திட உளமாற வாழ்த்துகிறேன்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ

நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed May 25, 2011 9:40 am

இக் குழந்தை அருட்பேரற்றல் கருணையினால் , உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று பல்லாண்டு வாழ்க எனவாழத்துகிறேன், அன்பு மலர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 25, 2011 10:48 am

Aathira wrote:ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 06052011003

சின்னஇடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு
சிறுமுகையாய் பூத்திட்ட நறுங்குறிஞ்சி தானிவளோ!
கன்னலென கண்டாலே இனிக்கின்ற கனிரசமே!
சிமிழிதழோ செம்பவளம் சிரிக்கின்ற வேளையிலே!

சின்னமென சிவந்தஇரு சிறுகன்னம் சீராக
வார்த்து வைத்த சீனத்துத் தேன்கின்னம்!
கண்என்ன பார்வேந்தன் தானேந்தும் வெண்கொற்றக்
குடைக்குள்ளே குவிந்த இருபொன் மணியோ!

எண்ணமெலாம் ஊறிடுதே ஏக்கத்தின் தேனூற்று
வெள்ளைமொழி கேட்டிடதான் என்றுவரும் காலமென!
தின்னயிலே திகட்டுகின்ற தேன்பாகு நீயல்ல
எண்ணயிலே இனிக்கின்ற தேவாரம் நீகண்ணே!

வண்ணமலர் பூஞ்சிட்டே உன்மூக்கு, ஏக்கத்தில்
உன்அன்னை இழுத்து விட்ட சிறுமூச்சோ!
அன்னைத் தேகத்தின் புதையல்நீ!
தந்தை
பேகனுக்கே
வரம்தந்த சின்னமயில் நீதானோ!

கைக்கொண்ட அஞ்சுவிரல் செம்பஞ்சு சூரியன்தான்!
கண்கொண்ட சிறுஇமைகள் முடிகொண்ட இருகதவு!
மைகொண்ட விழியாளின் உடல்தந்த அருங்கொடையே
நல்லாண்டு வாழ்ந்திடு நலமோடு வாழ்த்துகிறேன்!

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 154550 ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 599303 ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 154550
மருமகளுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்களுக்கும் தான் அசுரன்!

குழந்தையின் அழகும் , மென்மையும், சௌந்தர்யமும் அழகான வரிகளாய் இங்கே அணிகலனாய் அன்பின் அடக்கமாய் வெளிப்பட்டு இருக்கிறது கவிதையாய்...

குட்டிப்பாப்பு ச்சோ ச்சுவீத்து.....

என் அன்பு நன்றிகள் பானுவுக்கு இந்த கவிதை வரிகளுக்கு...
என் அன்பு வாழ்த்துக்கு குட்டிப்ப்பாப்புக்கு, இனியாவுக்கும், இனியனின் மனைவிக்கும்.....

குழந்தையை பார்க்கும் ஆவலை கட்டுப்படுத்த முடியவில்லை..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 25, 2011 10:52 am

நோய் நொடி இல்லா வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 10:55 am

Aathira wrote:
மகா பிரபு wrote:அசுரன் தம்பதிகளா அக்கா?

யாராக இருந்தாலும் என் வாழ்த்துக்கள்.
ஆமாம் பிரபு. குழந்தை பிறந்து நாளாச்சு. இன்றுதான் வாழ்த்த முடிந்தது.
நன்றி அக்கா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 25, 2011 11:03 am

இந்த அழகு குட்டிம்மாவ பார்த்ததும் என் டென்ஷன் எல்லாம் போன இடமே தெரியல அசுரன். இந்த குட்டி தேவதைக்கு இந்த அத்தையின் வாழ்த்துகளும்,ஆசீர்வாதங்களும்

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Uஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Dஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Yஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Aஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Sஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Uஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Dஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Hஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed May 25, 2011 11:09 am

வாழ்க்கையில் எல்ல வாழமும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.. அழகு குட்டிக்கு அன்பு முத்தங்கள்..! ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 942

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 25, 2011 12:13 pm

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Flowers15

அசுரன் உங்க குழந்தை ரொம்ப அழகு புன்னகை அவளுக்கு என் அன்பு ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 942 + ஆசீர்வாதங்கள் ! குழந்தை எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ பெருமாளை வேண்டுகிறேன் . ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 154550 ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 154550 ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 154550

ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!! - Page 2 Angel83

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக