ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

+2
சிவா
nandhtiha
6 posters

Go down

ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் Empty ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by nandhtiha Wed Sep 09, 2009 8:58 pm

ஈகரை தலைவர் நடத்துனர் மற்றுமுள்ள உறுப்பினர்களுக்கு ஓர் வேண்டுகோள்
நான் ஒரு நாளில் குறைந்தது 50 பக்கங்களாவது அடிக்க வேண்டிய நிலையில் உள்ளேன். அதில் விஞ்ஞானம் ஆன்மீகம், அரசியல் மற்றும் சமுகம் முதலிய தலைப்புக்கள் அடங்கும்

இப்பொழுது எழுதிக்கொண்டிருப்பது பெருவெடிப்பின் போது வெளிப்பட்டது அணு எண் 1. (ஹைட்ரஜனாகத் தானே இருந்திருக்கும்.) அது அடியாக எவ்வாறு உடன் போக்கு எதிர் மறைத் தத்துவங்கள் அடங்கிய பொருள்கள் உருவாயின என்பது பற்றி, ஆகவே அவசரத்தில் ஈகரையிலும் எழுதுகிறேன் சில சமயங்களில் எழுத்துப்பிழை வந்து விடுகிறது. கவனமின்மை காரணமாகவும் மற்றும் அதிக உழைப்பின் காரணமாகவும் இது நேர்ந்து விடுகிறது, அனைவரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் Empty Re: ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by சிவா Wed Sep 09, 2009 9:02 pm

தங்களின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது அதில் எழுத்துப் பிழை எங்கள் கண்களுக்கு தெரிவதில்லை நந்திதா! வாழ்த்துக்கள் தொடருங்கள்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் Empty Re: ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by Tamilzhan Wed Sep 09, 2009 9:05 pm

எழுதுங்கள் நந்திதா... [You must be registered and logged in to see this image.]

வாழ்த்துக்கள்..!


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் Empty Re: ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by ராஜா Wed Sep 09, 2009 9:07 pm

சிவா wrote:தங்களின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது அதில் எழுத்துப் பிழை எங்கள் கண்களுக்கு தெரிவதில்லை நந்திதா! வாழ்த்துக்கள் தொடருங்கள்!

உண்மை உண்மை, உங்கள் எழுத்துக்களை படிக்கும்போது பிழைகள் தெரிவதில்லை . இன்னும் நிறைய எழுதுங்கள் சகோதரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் Empty Re: ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by ரூபன் Wed Sep 09, 2009 9:07 pm

nandhtiha wrote:ஈகரை தலைவர் நடத்துனர் மற்றுமுள்ள உறுப்பினர்களுக்கு ஓர் வேண்டுகோள்
நான் ஒரு நாளில் குறைந்தது 50 பக்கங்களாவது அடிக்க வேண்டிய நிலையில் உள்ளேன். அதில் விஞ்ஞானம் ஆன்மீகம், அரசியல் மற்றும் சமுகம் முதலிய தலைப்புக்கள் அடங்கும்

இப்பொழுது எழுதிக்கொண்டிருப்பது பெருவெடிப்பின் போது வெளிப்பட்டது அணு எண் 1. (ஹைட்ரஜனாகத் தானே இருந்திருக்கும்.) அது அடியாக எவ்வாறு உடன் போக்கு எதிர் மறைத் தத்துவங்கள் அடங்கிய பொருள்கள் உருவாயின என்பது பற்றி, ஆகவே அவசரத்தில் ஈகரையிலும் எழுதுகிறேன் சில சமயங்களில் எழுத்துப்பிழை வந்து விடுகிறது. கவனமின்மை காரணமாகவும் மற்றும் அதிக உழைப்பின் காரணமாகவும் இது நேர்ந்து விடுகிறது, அனைவரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா

அந்தப்பெரு வெடிப்பு பற்றி எங்களுக்கும் கொஞ்சம் காட்டுங்களேன் பார்த்துப் பயன் பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் Empty Re: ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by nandhtiha Wed Sep 09, 2009 9:10 pm

வணக்கம்
எழுதி முடித்தவுடன் நிச்சயம் அவர்களின் அனுமதி பெற்று எழுதுகிறேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் Empty Re: ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by சிவா Wed Sep 09, 2009 9:12 pm

நன்றி அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் Empty Re: ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by ரூபன் Wed Sep 09, 2009 9:16 pm

nandhtiha wrote:வணக்கம்
எழுதி முடித்தவுடன் நிச்சயம் அவர்களின் அனுமதி பெற்று எழுதுகிறேன்
அன்புடன்
நந்திதா

மிக்க நன்றி நந்திதா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் Empty Re: ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by வித்யாசாகர் Wed Sep 09, 2009 9:21 pm

பிறக்கும் போதே ஆடை குறையுடன் பிறந்தவன் மனிதன்.



(இப்படியும் சொல்லலாம், பிறக்கும் போதே ஆடைக் குறையுடன் பிறந்தாலும்; அதையும் திருத்திக் கொண்டவன் மனிதன்!)



எனவே.., குறைக்குள் கூட இருக்கும் நிறையை பார்ப்பவர்களே நம்மை சுற்றி இருக்கிறார்கள் என்றாலும், தெரிவித்தல் பெருந்தன்மை. கலக்குங்கள். படிக்கக் காத்திருக்கிறோம்.



அந்த படைப்பும் மற்றும் அனைத்தும், மேலும்.. நன்கு வர இறைவன் அருள் பாலிக்கட்டும் சகோதரி!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் Empty Re: ஈகரை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum