புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொட்டம்மான் கொல்லப்பட்டதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை பாதுகாப்பு அமைச்சு
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மான் கொல்லப்பட்டதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சினால் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 19ம் திகதி நந்திக்கடல் களப்பிற்கு அருகில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அந்த அமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென பாதுகாப்பு அமைச்சினால் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கபில வைத்தியரத்ன பாதுகாப்பு அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அந்த விசேட அறிக்கையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்கவிடம் நேற்று சமர்பித்துள்ளார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இதனைச் சமர்ப்பித்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலைச் சம்பவத்தின் பிரதான பிரதிவாதிகளாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டஅம்மான் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாதுகாப்பு அமைச்சினால் விசேட அறிக்கையொன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த மே மாதம் 19ம் திகதி நந்திக்கடல் களப்பிற்கு அருகில் கொல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு மீட்கப்பட்ட சடலம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என அடையாளம் காணப்பட்டதாகவும், பிரபாகரின்ன மகன் சாள்ஸ் அந்தனியின் உடலில் இருந்து பெறப்பட்ட மரபணுவில் இருந்து அதனை உறுதிப்படுத்தியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொட்டம்மான் அல்லது சிவசங்கர் என்ற பிரதிவாதி, விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலர் நந்திக்கடல் களப்பு ஊடாக செல்லும் போது, கடந்த 18ம் திகதி அதிகாலை 4 மணியளிவல் தாக்குதலுக்கு உள்ளானதாக புலனாய்வு பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொட்டம்மான் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஏற்பட்ட காயத்தினால் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், மீட்கப்பட்ட சடலம் பொட்டம்மானின் சடலமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு சமர்ப்பித்துள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், பொட்டஅம்மான் ஆகியோர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை சம்பந்தமாக எதிர்ப்புகள் இருக்கின்றதா என நீதிபதி பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளிடம் கேட்டுள்ளார்.
சாதாரணமாக இவ்வாறான வழக்கொன்றின் போது, மரண சான்றிதழ் குறைந்தபட்ச ஆவணமாக சமர்ப்பிக்கப்படும் என்ற போதிலும் பாதுகாப்பு அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமாயின் அதற்குத் தாம் எதிர்ப்பை வெளியிடப் போவதில்லை என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கதிர்காமர் கொலை தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 12ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது என நீதிபதி அறிவித்துள்ளார். அத்துடன், பிரபாகரன், பொட்டம்மான் ஆகியோரை பிரதிவாதிகளின் பெயர்பட்டியலில் இருந்து நீக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Similar topics
» ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் முயற்சியில் பாதுகாப்பு அமைச்சு
» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» அமைச்சு பதவியை ராஜினாமா செய்தார் வீரவம்ங்ச
» மலேசியா : உள்துறை அமைச்சு உத்துசானை செல்லமாக கடிந்து கொண்டுள்ளது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1