புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓய்வு   Poll_c10ஓய்வு   Poll_m10ஓய்வு   Poll_c10 
25 Posts - 50%
heezulia
ஓய்வு   Poll_c10ஓய்வு   Poll_m10ஓய்வு   Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
ஓய்வு   Poll_c10ஓய்வு   Poll_m10ஓய்வு   Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஓய்வு   Poll_c10ஓய்வு   Poll_m10ஓய்வு   Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஓய்வு   Poll_c10ஓய்வு   Poll_m10ஓய்வு   Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஓய்வு   Poll_c10ஓய்வு   Poll_m10ஓய்வு   Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஓய்வு   Poll_c10ஓய்வு   Poll_m10ஓய்வு   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓய்வு   Poll_c10ஓய்வு   Poll_m10ஓய்வு   Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
ஓய்வு   Poll_c10ஓய்வு   Poll_m10ஓய்வு   Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஓய்வு   Poll_c10ஓய்வு   Poll_m10ஓய்வு   Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஓய்வு   Poll_c10ஓய்வு   Poll_m10ஓய்வு   Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஓய்வு   Poll_c10ஓய்வு   Poll_m10ஓய்வு   Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஓய்வு   Poll_c10ஓய்வு   Poll_m10ஓய்வு   Poll_c10 
7 Posts - 2%
prajai
ஓய்வு   Poll_c10ஓய்வு   Poll_m10ஓய்வு   Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஓய்வு   Poll_c10ஓய்வு   Poll_m10ஓய்வு   Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓய்வு   Poll_c10ஓய்வு   Poll_m10ஓய்வு   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஓய்வு   Poll_c10ஓய்வு   Poll_m10ஓய்வு   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்வு


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 24, 2011 1:44 pm

ஓய்வு   94492mentalMask


அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு
அலுவலக பந்தஉறவை முறித்தது
காலவீதியில் உதிர்ந்த பருவம்

அள்ளமுடியாத சிறு புன்முறுவல்கள்
சகாக்களின் ஆறுதல் அனுதாபம்
அகமகிழ நல்ல நினைவுகளும்


ஒழுக்கிய வியர்வை காய்ந்தும்
உதிர்ந்த பருவமும் ஒளிந்தும்
அந்த நாற்காலி இடுக்குகளில்

அரியணை அதிகாரம் நஷ்டம்
அகத்தில் இருந்து ஒழுகிறது
மனித ஆத்ம நம்பிக்கை


தாயை தொலைத்த குழந்தை
வீதியில் நின்று அலுவதைபோல்
வெதும்பி அழும் அகம்

மீத வாழ்கையை நகர்த்த
தேவைகளை பூர்த்தி செய்து
மிச்சமாய் வங்கியில் தேங்கியபணம்


அலுவலகத்தில் இருந்து ஓய்வு
வாழ்க்கைக்கான நெட்டோட்டம்
தொடர்கிறது மரணம் வரை

தந்தை விரல்பிடித்து பள்ளிபோனது
கல்லூரியில் பட்டம் வாங்கியது
முதல் சம்பளப் புன்னகை


நிகழ்வுகளை ஒவ்வொன்றாய் வருட
உயிர்த்தெழுந்தது நினைவுகள்
வீட்டு நாற்காலித் தனிமையில்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Tue May 24, 2011 2:02 pm

என்ன ஒரு உயிரோட்டமுள்ள வரிகள்...
பகிர்விர்க்கு நன்றிகள் சார்.. நன்றி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 24, 2011 2:40 pm

சின்றெல்லா wrote:என்ன ஒரு உயிரோட்டமுள்ள வரிகள்...
பகிர்விர்க்கு நன்றிகள் சார்.. நன்றி

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 24, 2011 2:48 pm

உண்மை நிகழ்வுகளை கவிதை வரிகளாக படைத்த விதமும், அதேர்க்கேற்ற தலைப்பும், ஓவியமும் உயிர் கொடுத்த விதமும் மிக மிக அருமை செய்தாலி.....

-உங்கள் கவிதைகளின் ரசிகை -
உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue May 24, 2011 3:20 pm

அருமை. நல்ல கவிதை



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஓய்வு   Aஓய்வு   Bஓய்வு   Dஓய்வு   Uஓய்வு   Lஓய்வு   Lஓய்வு   Aஓய்வு   H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 24, 2011 4:44 pm

உமா wrote:உண்மை நிகழ்வுகளை கவிதை வரிகளாக படைத்த விதமும், அதேர்க்கேற்ற தலைப்பும், ஓவியமும் உயிர் கொடுத்த விதமும் மிக மிக அருமை செய்தாலி.....

-உங்கள் கவிதைகளின் ரசிகை -
உமா

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 24, 2011 4:46 pm

அப்துல்லாஹ் wrote:அருமை. நல்ல கவிதை



மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 24, 2011 5:27 pm

இப்ப தான் பார்த்தேன் செய்தாலி... வீட்டுக்கு செல்லும் சமயமாகிவிட்டது.. வீட்டுக்கு போனப்பின் படித்து நிதானமாய் பதிவு இடுகிறேன்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஓய்வு   47
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed May 25, 2011 12:04 am

செய்தாலி wrote:தந்தை விரல்பிடித்து பள்ளிபோனது
கல்லூரியில் பட்டம் வாங்கியது
முதல் சம்பளப் புன்னகை
அருமை, ஓய்வு   224747944 அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 25, 2011 10:23 am

றினா wrote:
செய்தாலி wrote:தந்தை விரல்பிடித்து பள்ளிபோனது
கல்லூரியில் பட்டம் வாங்கியது
முதல் சம்பளப் புன்னகை
அருமை, ஓய்வு   224747944 அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக