ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்

4 posters

Go down

அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  Empty அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்

Post by ranhasan Tue May 24, 2011 4:51 pm

அன்புள்ள ஈகரை நட்புள்ளங்களுக்கு

நான் அண்ணா பல்கலைகழகத்தில் B.E எலக்ட்ரானிக்ஸ் படித்தவன், அதன் பிறகு பணமில்லாக் காரணத்தினால் தொலைதூரக் கல்வி முறையில் அழகப்பா பல்கலைகழகத்தில் M.B.A(systems) படித்து முடித்தேன். நான் படித்து முடித்து மூன்று வருடங்கள் ஆகிறது. தற்போது Ph.d அல்லது அடுத்து நான் M.B.A சார்ந்து என்ன படிக்கலாம்? தொலைதூரக் கல்வி முறையில் M.B.A படித்ததால் நான் Ph.d படிக்க இயலாது என்று என் நண்பர்கள் கூறுகின்றனர். நான் Ph.d படிக்க வாய்ப்பு உள்ளதா? தற்போதும் என்னால் தொலைதூர அல்லது பகுதி நேர கல்வி முறையில் மட்டுமே பயில இயலும். இது தொடர்பான தங்கள் மேலான கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  Boxrun3
with regards ரான்ஹாசன்

அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  Hஅடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  Aஅடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  Sஅடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  Aஅடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  Empty Re: அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்

Post by இரா.எட்வின் Tue May 24, 2011 4:56 pm

ranhasan wrote:அன்புள்ள ஈகரை நட்புள்ளங்களுக்கு

அன்பின் தோழர்,
விசாரித்து சொல்கிறேன். ஆனால் தொலை தூரக் கல்வி திட்டத்தில் படித்துப் பெறும் சான்றிதழும் கல்லூரி வாயிலாகப் படித்துப் பெறும் சான்றிதழும் ஒத்தவைத்தான்.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  38691590

இரா.எட்வின்

அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  Empty Re: அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்

Post by ranhasan Tue May 24, 2011 4:59 pm

இரா.எட்வின் wrote:
அன்பின் தோழர்,
விசாரித்து சொல்கிறேன். ஆனால் தொலை தூரக் கல்வி திட்டத்தில் படித்துப் பெறும் சான்றிதழும் கல்லூரி வாயிலாகப் படித்துப் பெறும் சான்றிதழும் ஒத்தவைத்தான்.

தங்கள் மதிப்புமிக்க மேற்கோளுக்கு மிக்க நன்றி...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  Boxrun3
with regards ரான்ஹாசன்

அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  Hஅடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  Aஅடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  Sஅடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  Aஅடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  Empty Re: அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்

Post by சிவா Tue May 24, 2011 5:02 pm

ஆசிரியர்கள் இங்கு அதிகம் உள்ளதால் உங்களுக்கு உடனடியாகப் பதில் கிடைத்துவிடும்! நன்றி அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  9892-41

அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  Empty Re: அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்

Post by jeylakesengg Tue May 24, 2011 5:06 pm

ranhasan wrote:அன்புள்ள ஈகரை நட்புள்ளங்களுக்கு

நான் அண்ணா பல்கலைகழகத்தில் B.E எலக்ட்ரானிக்ஸ் படித்தவன், அதன் பிறகு பணமில்லாக் காரணத்தினால் தொலைதூரக் கல்வி முறையில் அழகப்பா பல்கலைகழகத்தில் M.B.A(systems) படித்து முடித்தேன். நான் படித்து முடித்து மூன்று வருடங்கள் ஆகிறது. தற்போது Ph.d அல்லது அடுத்து நான் M.B.A சார்ந்து என்ன படிக்கலாம்? தொலைதூரக் கல்வி முறையில் M.B.A படித்ததால் நான் Ph.d படிக்க இயலாது என்று என் நண்பர்கள் கூறுகின்றனர். நான் Ph.d படிக்க வாய்ப்பு உள்ளதா? தற்போதும் என்னால் தொலைதூர அல்லது பகுதி நேர கல்வி முறையில் மட்டுமே பயில இயலும். இது தொடர்பான தங்கள் மேலான கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்...

நண்பா , நீ பகுதிநேர M.E பகுதி நேர கல்வி முறையில் பயில இயலும், பிறகு Ph.d படிக்க வாய்ப்பு உள்ளது
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்  Empty Re: அடுத்து படிக்க ஆசை - உதவுங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum