ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்வு

+4
அப்துல்லாஹ்
உமா
சின்றெல்லா
செய்தாலி
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஓய்வு   - Page 2 Empty ஓய்வு

Post by செய்தாலி Tue May 24, 2011 1:44 pm

First topic message reminder :

ஓய்வு   - Page 2 94492mentalMask


அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு
அலுவலக பந்தஉறவை முறித்தது
காலவீதியில் உதிர்ந்த பருவம்

அள்ளமுடியாத சிறு புன்முறுவல்கள்
சகாக்களின் ஆறுதல் அனுதாபம்
அகமகிழ நல்ல நினைவுகளும்


ஒழுக்கிய வியர்வை காய்ந்தும்
உதிர்ந்த பருவமும் ஒளிந்தும்
அந்த நாற்காலி இடுக்குகளில்

அரியணை அதிகாரம் நஷ்டம்
அகத்தில் இருந்து ஒழுகிறது
மனித ஆத்ம நம்பிக்கை


தாயை தொலைத்த குழந்தை
வீதியில் நின்று அலுவதைபோல்
வெதும்பி அழும் அகம்

மீத வாழ்கையை நகர்த்த
தேவைகளை பூர்த்தி செய்து
மிச்சமாய் வங்கியில் தேங்கியபணம்


அலுவலகத்தில் இருந்து ஓய்வு
வாழ்க்கைக்கான நெட்டோட்டம்
தொடர்கிறது மரணம் வரை

தந்தை விரல்பிடித்து பள்ளிபோனது
கல்லூரியில் பட்டம் வாங்கியது
முதல் சம்பளப் புன்னகை


நிகழ்வுகளை ஒவ்வொன்றாய் வருட
உயிர்த்தெழுந்தது நினைவுகள்
வீட்டு நாற்காலித் தனிமையில்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


ஓய்வு   - Page 2 Empty Re: ஓய்வு

Post by செய்தாலி Wed May 25, 2011 10:24 am

மஞ்சுபாஷிணி wrote:இப்ப தான் பார்த்தேன் செய்தாலி... வீட்டுக்கு செல்லும் சமயமாகிவிட்டது.. வீட்டுக்கு போனப்பின் படித்து நிதானமாய் பதிவு இடுகிறேன்பா....


உங்கள் அன்புக்கு மிக்க நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஓய்வு   - Page 2 Empty Re: ஓய்வு

Post by ஜாவிட் ரயிஸ் Wed May 25, 2011 11:51 am

காந்த வரிகள். பக் கென்று ஒட்டிக் கொள்கிறது. அருமை செய்தாலி


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

ஓய்வு   - Page 2 Empty Re: ஓய்வு

Post by செய்தாலி Wed May 25, 2011 1:30 pm

jawid_raiz wrote:காந்த வரிகள். பக் கென்று ஒட்டிக் கொள்கிறது. அருமை செய்தாலி


மிக்க நன்றி கவிஞரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஓய்வு   - Page 2 Empty Re: ஓய்வு

Post by மஞ்சுபாஷிணி Wed May 25, 2011 1:35 pm

செய்தாலி wrote:
ஓய்வு   - Page 2 94492mentalMask


அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு
அலுவலக பந்தஉறவை முறித்தது
காலவீதியில் உதிர்ந்த பருவம்

அள்ளமுடியாத சிறு புன்முறுவல்கள்
சகாக்களின் ஆறுதல் அனுதாபம்
அகமகிழ நல்ல நினைவுகளும்


ஒழுக்கிய வியர்வை காய்ந்தும்
உதிர்ந்த பருவமும் ஒளிந்தும்
அந்த நாற்காலி இடுக்குகளில்

அரியணை அதிகாரம் நஷ்டம்
அகத்தில் இருந்து ஒழுகிறது
மனித ஆத்ம நம்பிக்கை


தாயை தொலைத்த குழந்தை
வீதியில் நின்று அலுவதைபோல்
வெதும்பி அழும் அகம்

மீத வாழ்கையை நகர்த்த
தேவைகளை பூர்த்தி செய்து
மிச்சமாய் வங்கியில் தேங்கியபணம்


அலுவலகத்தில் இருந்து ஓய்வு
வாழ்க்கைக்கான நெட்டோட்டம்
தொடர்கிறது மரணம் வரை

தந்தை விரல்பிடித்து பள்ளிபோனது
கல்லூரியில் பட்டம் வாங்கியது
முதல் சம்பளப் புன்னகை


நிகழ்வுகளை ஒவ்வொன்றாய் வருட
உயிர்த்தெழுந்தது நினைவுகள்
வீட்டு நாற்காலித் தனிமையில்


அருமையான செதுக்கப்பட்ட வரிகள் ஒவ்வொன்றும்....

வேலையில் இருந்து ஓய்வு பெறும் தினத்தை ஒரு சிலர் துக்கதினமாகவும் ஒரு சிலர் அப்பாடா இனி வீட்டில் ஓய்வெடுக்கலாம் நிம்மதியாக தூங்கி இஷ்டப்பட்டதை சாப்பிட்டு அரக்க பரக்க எழாமல் ஓடாமல் நிதாமாக யோகா , வாக்கிங் , தியானம் இப்படி நாட்களை கடத்தலாம் என்று ஒரு சிலரும் இருப்போருண்டு...

ஓய்வு வேலையில் இருந்து மட்டுமே.... நினைவுகளுக்கு ஓய்வில்லை என்பதை
உங்கள் அருமையான வரிகள் நிரூபிக்கின்றன செய்தாலி....

உட்கார்ந்து வேலை செய்த நாற்காலி.... இதுநாட்கள் வரை கடந்த நிகழ்வுகள், உடன் பணிபுரிந்தோருடனான கொண்ட நட்பு இப்படி எல்லாமும் அலைக்கழிக்கும்.... ஓய்வை விரும்பாதோருக்கு இந்த கட்டாய ஓய்வு நினைவுகளை தட்டிவிடும். கவிதை வரிகளை எழுத வைத்துவிடும்....

அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி... ஓய்வு   - Page 2 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஓய்வு   - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஓய்வு   - Page 2 Empty Re: ஓய்வு

Post by ஹாசிம் Wed May 25, 2011 1:40 pm

அற்புதமான வரிகள் வலிநிறைந்த கரு நிதரசனத்தினை உணர்த்தும் மற்றொரு படைப்பு வாழ்த்துகள் சகோ


நேசமுடன் ஹாசிம்
ஓய்வு   - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஓய்வு   - Page 2 Empty Re: ஓய்வு

Post by ஜாவிட் ரயிஸ் Wed May 25, 2011 1:52 pm

செய்தாலி wrote:
jawid_raiz wrote:காந்த வரிகள். பக் கென்று ஒட்டிக் கொள்கிறது. அருமை செய்தாலி
மிக்க நன்றி கவிஞரே
கவிஞன் என்ற வார்த்தை மிகவும் கனமானது. அதனை ஏற்றுக்கொள்ளகூடிய அளவு திறனோ
தகுதியோ எனக்கு இல்லை செய்தாலி.


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

ஓய்வு   - Page 2 Empty Re: ஓய்வு

Post by செய்தாலி Wed May 25, 2011 1:54 pm

மஞ்சுபாஷிணி wrote:

அருமையான செதுக்கப்பட்ட வரிகள் ஒவ்வொன்றும்....

வேலையில் இருந்து ஓய்வு பெறும் தினத்தை ஒரு சிலர் துக்கதினமாகவும் ஒரு சிலர் அப்பாடா இனி வீட்டில் ஓய்வெடுக்கலாம் நிம்மதியாக தூங்கி இஷ்டப்பட்டதை சாப்பிட்டு அரக்க பரக்க எழாமல் ஓடாமல் நிதாமாக யோகா , வாக்கிங் , தியானம் இப்படி நாட்களை கடத்தலாம் என்று ஒரு சிலரும் இருப்போருண்டு...

ஓய்வு வேலையில் இருந்து மட்டுமே.... நினைவுகளுக்கு ஓய்வில்லை என்பதை
உங்கள் அருமையான வரிகள் நிரூபிக்கின்றன செய்தாலி....

உட்கார்ந்து வேலை செய்த நாற்காலி.... இதுநாட்கள் வரை கடந்த நிகழ்வுகள், உடன் பணிபுரிந்தோருடனான கொண்ட நட்பு இப்படி எல்லாமும் அலைக்கழிக்கும்.... ஓய்வை விரும்பாதோருக்கு இந்த கட்டாய ஓய்வு நினைவுகளை தட்டிவிடும். கவிதை வரிகளை எழுத வைத்துவிடும்....

அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....

உங்களின் ஆழமான வாசிப்பை வெளிக்கொணர்கிறது
தெளிவான விரிவான கருத்துக்கள்

பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஓய்வு   - Page 2 Empty Re: ஓய்வு

Post by செய்தாலி Wed May 25, 2011 1:58 pm

jawid_raiz wrote:
செய்தாலி wrote:
jawid_raiz wrote:காந்த வரிகள். பக் கென்று ஒட்டிக் கொள்கிறது. அருமை செய்தாலி
மிக்க நன்றி கவிஞரே
கவிஞன் என்ற வார்த்தை மிகவும் கனமானது. அதனை ஏற்றுக்கொள்ளகூடிய அளவு திறனோ
தகுதியோ எனக்கு இல்லை செய்தாலி.

அதை நாங்கள் சொல்ல வேண்டும் உறவே

உங்கள் தளம் கண்டேன் சிறந்த நிறைய கவிதை வரிகள்
நிறைய இலக்கிய மின் இதழ்களில் உங்கள் கவிதைகளை வாசித்து இருக்கிறேன்

ஆதலாலே உங்களை கவிஞர் என்று அழைத்தேன் ஊறவே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஓய்வு   - Page 2 Empty Re: ஓய்வு

Post by செய்தாலி Wed May 25, 2011 1:59 pm

ஹாசிம் wrote:அற்புதமான வரிகள் வலிநிறைந்த கரு நிதரசனத்தினை உணர்த்தும் மற்றொரு படைப்பு வாழ்த்துகள் சகோ

மிக்க நன்றி சகோ


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஓய்வு   - Page 2 Empty Re: ஓய்வு

Post by ஜாவிட் ரயிஸ் Wed May 25, 2011 2:08 pm

செய்தாலி wrote:
jawid_raiz wrote:
செய்தாலி wrote:
jawid_raiz wrote:காந்த வரிகள். பக் கென்று ஒட்டிக் கொள்கிறது. அருமை செய்தாலி
மிக்க நன்றி கவிஞரே
கவிஞன் என்ற வார்த்தை மிகவும் கனமானது. அதனை ஏற்றுக்கொள்ளகூடிய அளவு திறனோ
தகுதியோ எனக்கு இல்லை செய்தாலி.

அதை நாங்கள் சொல்ல வேண்டும் உறவே

உங்கள் தளம் கண்டேன் சிறந்த நிறைய கவிதை வரிகள்
நிறைய இலக்கிய மின் இதழ்களில் உங்கள் கவிதைகளை வாசித்து இருக்கிறேன்

ஆதலாலே உங்களை கவிஞர் என்று அழைத்தேன் ஊறவே

மிக்க நன்றி செய்தாலி. என் தகுதியை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.


ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010

http://jawid-raiz.blogspot.com/

Back to top Go down

ஓய்வு   - Page 2 Empty Re: ஓய்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum