புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_m10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10 
56 Posts - 73%
heezulia
அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_m10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_m10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_m10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_m10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10 
221 Posts - 75%
heezulia
அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_m10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_m10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_m10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10 
8 Posts - 3%
prajai
அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_m10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_m10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_m10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_m10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_m10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10 
2 Posts - 1%
nahoor
அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_m10அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா?

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 23, 2011 4:21 pm

இது டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல.
இருவரும் சேர்த்து தனித்து வாழ தகுதிபெறாத காதலே அறியாப்பருவக் காதல் எனப்படுகிறது. இந்த வயதில்தான் கண்டிப்பாக எல்லா மனிதர்களும் காதலில் விழுகிறார்கள். மனசுக்குப் பிடித்தவர்கள் என்று எவரையாவது அடையாளம் கண்டுகொள்கிறார்கள். காதல் என்பதை உயிரினும் மேலாக நினைப்பார்கள். ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும்.

அதாவது இன்று தான் பார்க்கும் ஓர் அழகி அல்லது அழகனைவிட சிறப்பாக இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், காதல் அப்படியே அவர் பின் ஓடிவிடும் அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு அடுத்தக் காதலில் இறங்கிவிடுவார்கள்.

தன் மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்திற்கும் உருவம் கொடுக்க நினைப்பார்கள். தன்னிடம் என்னென்ன தகுதிகள் இருக்கின்றன என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், எதிரே இருப்பவரின் தகுதியினை மட்டுமே பார்ப்பார்கள்.

தனக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர், ஆசிரியை, சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு விரர்கள் என காதலிக்கும் நபர்கள் இயல்பு வாழ்க்கையில் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட நபர்களை மற்ற பிரிவில் சேர்க்காமல், மிக எளிதான வாழ்வினை சமாளிக்க முடியாதவர்கள் என்ற பிரிவில் அறிவியலாளர்கள் சேர்த்துவிடுகிறார்கள்.

காதலை அல்லது காதலனை வாழவைப்பதற்கு அடிப்படைத் தேவையான வருமானம், மன உறுதி, உடல் உறுதி போன்றவை இல்லாதவர்கள் எல்லாம் இந்த வகையில் வருவார்கள்.

பணம் சம்பாதிக்காதவர்களுக்கு காதல் வரக்கூடாதா எனக் கேட்கலாம். காதல் வருவதற்கு வருமானம் தடையாக இருக்காது.

ஆனால் நாம் காதலில் வெற்றி பெறுவதைப் பற்றியும், திருமணம் முடிப்பது பற்றியும், அதற்குப் பின்னரும் வாழ்நாள் முழுவதும் காதல் தொடர்வதற்கான வழி சொல்லிக் கொண்டிருப்பதால், வருமானம் இல்லாதவர்கள் காதலின் அடுத்தக் கட்டத்தை தொடமுடியாது என்பதுதான் நிஜம்.

எப்படி ஒரு டீன் ஏஜ் வயதில் திருமனம் என்பது ஏற்றுக்கொள்ளப்படாதது என்பதில் சமூகம் உறுதியாக இருக்கிறதோ, அப்படியே காதலில் விழுந்த ஆண் அல்லது பெண்ணிடம் வாழ்வதற்கு ஆதாரத் தேவையான வருமானம் இல்லாத பொழுது, அந்தக் காதலும் ஏற்றுக்கெள்ளப்படாது.

வருமானம் இல்லாதவர்களும் டீன் ஏஜ் வயதினரும் காதல் செய்ய முழுத் தகுதி பெற்றவர்கள். காதல் செய்ய தகுதி படைத்தவர்கள் எனும் பொழுது காதலிக்கப்படவும் இவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் வெற்றி?

டீன் ஏஜ் வயதில் காதல் என்பதை சட்டமும், சமூகமும் ஏற்றுக்கொள்ளாது.

அதேபோல் வருமானம் இல்லாதபட்சத்தில் காதலின் அடுத்தக்கட்டத்தை தொட சம்பந்தப்பட்டக் காதலர்களே விரும்பமாட்டார்கள். அதனால் டீன் ஏஜ் காதலர்கள் எல்லாம் இந்த அத்தியாயத்தோடு ஜோராக கைதட்டி விடைபெறலாம். இதுவரை வருமானம் இல்லை என்றாலும், வருமானத்திற்கு தீவிர முயற்சி எடுக்கும் காதலர்கள் தவிர, மற்றவர்களும் வெளியேறிவிடலாம்.
நன்றி வெபுலகம்
http://tamil.webdunia.com/miscellaneous/romance/tips/1103/30/1110330037_1.htm

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Aஅறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Bஅறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Dஅறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Uஅறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Lஅறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Lஅறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? Aஅறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 23, 2011 9:53 pm

வேதனையாக தான் இருக்கிறது....

பணத்தை பொறுத்தா காதல் அமைவது சோகம்

வருமானம் இல்லன்னா காதல் ஏற்ப்படாதா? ஹூம் எத்தனை ஜோடிகள் பிரிக்கப்பட்டனரோ இப்படி சொல்லி சோகம் பாவம்..
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அறியாப்பருவக் காதல்- அம்மாடி இதுதான் காதலா? 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 23, 2011 10:18 pm

சோகம் சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 24, 2011 8:32 am

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 24, 2011 10:27 am

காதல் பற்றிய அருமையான விளக்கம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக