புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Poll_c10இந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Poll_m10இந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

1 Post - 2%
Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Poll_c10இந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Poll_m10இந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை என்ன

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue May 24, 2011 12:30 pm

அவதூறான பொய்ச் செய்தி வெளியிட்ட
இந்து நாளிதழுக்கு
தயாநிதி மாறன் நோட்டீஸ்
சென்னை, மே24:
இந்து நாளிதழில் தன்னை பற்றி வெளியிடப்பட்ட செய்தி அவதூறானது, உண்மைக்கு மாறானது எனக்கூறி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்து நேற்றைய இதழின் முதல் மற்றும் 11ம் பக்கங்களில் தமிழக மற்றும் தேசிய அரசியல் குறித்து 2008ம் ஆண்டில் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தயாநிதி மாறன் சில கருத்துக்களை கூறியதாக கற்பனை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸ் இணைய தளம் அம்பலப்படுத்தி வரும் ரகசிய கேபிள்களில் இருந்து இந்த தகவலை திரட்டி பிரசுரிப்பதாக இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது, அவதூறானது, கற்பனையானது, தவறான உள்நோக்கம் கொண்டது என தயாநிதி மாறன் தனது நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார். சுய லாப நோக்கங்களுக்காக தனக்கு எதிராக செயல்படும் ஒரு லாபியின் அங்கமாகிவிட்ட இந்து நாளிதழ், சமுதாயத்தில் தனக்கு இருக்கும் மரியாதையையும் நல்ல பெயரையும் கெடுப்பதற்காக திட்டமிட்டு இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது என்றும் தயாநிதி கூறியுள்ளார்.
�பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால், அது உண்மையானதுதானா என்று சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரித்து அதன் பின்னர் பிரசுரிப்பதுதான் பத்திரிகை தர்மம். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மதிக்கப்படும் கண்ணியமான எந்த பத்திரிகையும் அதைத்தான் செய்யும்.
இந்து நாளிதழ் அந்த குறைந்தபட்ச கடமையைக்கூட செய்யத் தவறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது� என தயாநிதி மாறன் கண்டித்துள்ளார்.
விற்பனை சரிந்து வருவதை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் சமீபகாலமாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் ரகசியங்கள் என்ற பெயரில் ஆதாரமற்ற செய்திகளை மலிவான விளம்பரம் தேடுவதற்காக இந்து நாளிதழ் வெளியிட்டு வருவது கண்கூடாக தெரிகிறது.
அதிகம் விற்பதற்காக ஒழுக்க நியதிகளில் இருந்து இந்து நாளிதழ் தடம் புரண்டு செல்கிறது என்று தயாநிதி மாறன் மேலும் கூறியுள்ளார்.
மேற்கண்ட செய்திகளை உடனடியாக திரும்பப் பெற்று வருத்தம் தெரிவிப்பதுடன் ஐந்து கோடி ரூபாய் இழப்பீடாக தரவும் இந்து முதன்மை ஆசிரியர் என்.ராமுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவ்வாறு செய்யத் தவறினால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப் போவதாக எச்சரித்துள்ளார்.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Aஇந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Bஇந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Dஇந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Uஇந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Lஇந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Lஇந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Aஇந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  H
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue May 24, 2011 12:40 pm

இந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  300136

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 24, 2011 12:50 pm

அட அவருக்கு ஒருவகையில் அவர் உறவினர் தானே >

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue May 24, 2011 12:51 pm

பல வருடங்களாகவே இந்து ராமுக்கும் தயாநிதி மாறனுக்கும் பகை இருந்து கொண்டே இருக்கிறது .அது இப்போது புகைக்கிறது .இவ்வளவுக்கும் இந்து ராமின் உறவினரைதான் கலாநிதி மனத்து இருக்கிறார் .அப்புறம் என்ன பிரச்சினையோ .போன தேர்தலில் இருவரும் என்.டி.டி.வி யில் நேரடியாகவே சண்டை போட்டனர்
ராம்

ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Tue May 24, 2011 1:33 pm

அப்போ இது சொந்த பிரச்சனை :silent: கலந்தாலோசித்தால் எல்லாம் சரி ஆகி விடும்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 24, 2011 2:07 pm

இதற்கு பெயர் தான் மீடியா சண்டை.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 24, 2011 2:13 pm

அவரது மானத்துக்கு ஐந்து கோடி விலை தாமே நிர்ணயித்து இருக்கிறார் தயாநிதி..! ஒன்னும் புரியல
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue May 24, 2011 2:19 pm

கலைவேந்தன் wrote:அவரது மானத்துக்கு ஐந்து கோடி விலை தாமே நிர்ணயித்து இருக்கிறார் தயாநிதி..! ஒன்னும் புரியல
கலை அவர்களே இதுவே ரொம்ப ரொம்ப ஜாஸ்தி

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Aஇந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Bஇந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Dஇந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Uஇந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Lஇந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Lஇந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  Aஇந்து நாழிதழை நீதிமன்றத்திற்க்கு இழுக்கும் தயாநிதி மாறன் - உண்மை  என்ன  H
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக