புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
170 Posts - 80%
heezulia
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
3 Posts - 1%
prajai
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
1 Post - 0%
Pampu
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
335 Posts - 79%
heezulia
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
8 Posts - 2%
prajai
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_m10ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue May 24, 2011 12:26 pm

சென்னை: வாய்ப்பு கிடைத்திருந்தால் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலைப் புலிகள் கொன்றிருப்பர். அதற்காக அவர்கள் பெரிதும் முயன்றனர். ஆனால் அவர்களால் அந்தச் சதியில் வெற்றி பெற முடியவில்லை என்று கேபி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாபன் கூறியுள்ளார்.

புலிகளின் முக்கிய நிதிப் பிரிவுத் தலைவர்களில் ஒருவராக இருந்து மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட கே.பி. இப்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவராகிவிட்டார். இந் நிலையில் இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மனும்தான் திட்டமிட்டு கொன்றனர். அது பிரபாகரனால் நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்திய மக்களுக்கும், குறிப்பாக ராஜிவ் காந்தி குடும்பத்தினருக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால் பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

தந்தையை இழந்த ராஜீவின் குழந்தைகளின் வலி எங்களுக்குப் புரிகிறது. தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். எங்கள் மக்கள் இப்போது சிக்கலில் உள்ளனர். மனிதர்களாக வாழ எங்களுக்கு உதவி செய்யுங்கள். போரில் நிறைய இழந்துவிட்டோம், இனி நாங்கள் இழப்பதற்கு எதுமில்லை.

எப்போதுமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலை கொண்டவர் ஜெயலலிதா. இதனால் வாய்ப்பு கிடைத்தால் அவரையும் புலிகள் கொலை செய்திருப்பர். அதற்காக அவர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால் சில சமயம் அவர்களால் வெற்றி பெற முடிந்ததில்லை என்று கூறியுள்ளார்.

'பிராமணர்களுக்கு எதிரான கொள்கைகள்':

தமிழக அரசியல்வாதிகளும், தமிழக அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களை வன்முறைப் பாதைக்குள் தள்ளினார்களா? என்ற கேள்விக்கு கே.பி. பதிலளிக்கையில்,

திராவிட நாடு வேண்டும் என பெரியார் விரும்பினார். அதாவது வடக்கில் இருந்து தமிழகம், கேரளா, ஆந்திராவை பிரிக்க வேண்டும் என்றார். இந்த கொள்கையுடன் அவர் அமைப்பைத் தொடங்கினார். அந்த வழியில் வந்தவர்கள் தான் அண்ணாதுரையும், கருணாநிதியும். ஆனால், திராவிட நாடு கோரிக்கை தோல்வி அடைந்தது.

ஆனாலும் அந்தக் கொள்கையை பிரபாகரனுக்கு அவர்கள் தந்தனர்ர். பிராமணர்களுக்கு எதிரான கொள்கைகளால் பிரபாகரனை அவர்கள் கவர்ந்தனர். அதனால்தான் பிரபாகரன் அனைத்து தவறுகளையும் செய்தார்.

வைகோ முன்பு திமுகவில் இருந்தார். அவரும் திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலரும் எங்களுடன் நெருக்கமாக இருந்தனர். ஆனால், கருணாநிதி விடுதலைப் புலிகளை தனது நலனுக்காக அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டார் என்றறு கூறியுள்ளார் கே.பி.

ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி 1772578765 தட்ஷ்டமில்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 24, 2011 12:31 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 24, 2011 12:37 pm

உளறுகிறார்?

avatar
Guest
Guest

PostGuest Tue May 24, 2011 12:39 pm

சபாஷ் ராஜ பக்சே என்ற அரை முண்டம் வேலையை ஆரம்பித்து விட்டது... தான் பிடியில் உள்ள இந்த அரை வேக்காடை வைது ஆரம்பித்து விட்டது...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 24, 2011 12:47 pm

ராஜபக்சேவிற்க்கு தண்டனை கிடைக்க முயற்ச்சி செய்வேன் என்று கூறியிருந்தார் ஜெயலலிதா .
அ.தி.மு.க ., காங் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக கருதுவதால் , அ.தி.மு.க நிச்சயம் காங் அரசுக்கு நெருக்கடி தரும். காரணம் கடந்த தமிழ்க தேர்தலில் இலங்கை விவகாரம் முக்கிய பங்கு ஆற்றியது .. ஆகவே இலங்கை விவகாரத்தில் அ.தி.மு.க தீவிர நாட்டம் காட்டும்.

அதை தடுப்பதற்கவே இந்த நாடகம் . இதன் மூலம் இலங்கை அரசின் அரசியல் நாடகம் பற்றி தெரிந்துகொள்ளாம்...

இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளது என்பதற்கு இதுவே தக்க ஆதாரம்..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
Guest
Guest

PostGuest Tue May 24, 2011 12:57 pm

ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கை றோவால் ஆரம்பம்!

சமீபத்திய தேர்தலில் பெரும்வெற்றிபெற்றும், தமிழ் நாடு முதலமைச்சராக பதவி
ஏற்றிருக்கும் செல்வி ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும்
நடவடிக்கையில் முழு மூச்சாக இறங்கியுள்ளது இந்திய உளவு நிறுவனமன றோ
அமைப்பு. அதன் முதல் கட்ட வேலைகளை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். இதன் ஒரு
அங்கமாக, இலங்கையில் அரச படைகளின் பிடியில் இருக்கும் கே.பியை சந்தித்து
ஒரு நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியத் தொலைக்காட்சிக்காக அது
எடுக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும், அந்த நேர்காணலில் கேட்கப்படும்
கேள்விகளும் அதற்கு கே.பி கூறும் பதில்களும், மிகவும் ஆபத்தமானவை. இதன்
மூலம் ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திசை திருப்ப றோ
முயற்சிப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

விடுதலைப் புலிகளே ராஜீவ்
காந்தியைக் கொண்றதாகக் குறிப்பிடும் கே.பி அதற்காக மன்னிபுக் கோருகிறார்.
பின்னர் அவர் குறிப்பிடுகையில் ஜெயலலிதா மீது புலிகள் ஆத்திரம்
அடைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு அதன் காரணமகவே Z ரக
பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டதாகவும், சந்தர்ப்பம்
கிடைத்திருந்தால் புலிகள் ஜெயலிதாவையும் சுட்டுக்கொண்றிருபார்கள் என்றும்
கே.பி கருத்துத் தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை
பிரபாகரன் அவர்களின் வலது கரம் தான் தான், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்
கருத்துரைத்துள்ள கே.பி, தேசியத்தலைவர் தன்னை ஒரு அரசன் போலக்
கருதியதாகவும், அதற்கு தமிழ் நாட்டு அரசியல்வாதிகளே காரணம் எனவும்
கூறியுள்ளார். புலிகள் ஜெயலலிதாவை கொல்ல திட்டமிட்டிருந்தர் எனக் கூறி,
அவரை ஈழத் தமிழ் மக்களையும் அன்னியப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது
இந்திய உளவுத்துறை. இதற்கு கே.பியை ஒரு பகடைக்காயாக பயன்படுத்த அவர்கள்
தவறவும் இல்லை!

அதிர்வு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 24, 2011 1:02 pm

எம் ஜி ஆர் என்ற ஒரு நபரே ஈழத்தமிழரை யும் விடுதலைப்புலிகளையும் ஆதரித்தார் எனபது மட்டுமே உண்மை ,தலிவரும் அம்மாவும் ஓட்டு வாங்குவதற்காக மட்டுமே ஈழப் பிரச்சினையை கையில் எடுப்பார்கள்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue May 24, 2011 1:05 pm

இந்த செய்தி ஏறக்கணவே தெரிந்த ஒன்று..திசை திருப்பதார்க்காக இப்படி ஒரு செய்தி வெளியூட்டுள்ளார்கள்..

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue May 24, 2011 1:13 pm

நல்ல காமெடி பண்ணுது இந்த கே‌பி தம்பி ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி 168300

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக