புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_lcapஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_voting_barஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_lcapஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_voting_barஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_lcapஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_voting_barஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_lcapஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_voting_barஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_lcapஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_voting_barஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_lcapஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_voting_barஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_lcapஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_voting_barஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_lcapஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_voting_barஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_lcapஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_voting_barஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_lcapஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_voting_barஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_lcapஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_voting_barஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_lcapஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_voting_barஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_lcapஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_voting_barஉடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue May 24, 2011 12:52 pm

தியாகதீபம் திலீபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக வெளிவர
இருக்கிறது. இதில் ஆணிவேர் மற்றும் பல தமிழ் படங்களில் நடித்த நடிகர் நந்தா
அவர்கள் நடிக்கவிருக்கிறார். பட இயக்குனரிடம் இப் படம் குறித்தும், தான்
ஏற்று நடிக்கவிருக்கும் திலீபனின் வேடம் குறித்தும் அறிந்துகொண்ட நடிகர்
நந்தா அவர்கள், தன்னை வருத்தி இப்படத்தில் தத்துரூபமாக நடிகப்போவதாக
சத்தியம் செய்துள்ளார். முதல் கட்டமாக தியாக தீபம் திலீபன் போல தனது உடலை
மெல்லியதாக்க அவர் தனது உணவைக் குறைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாது,
இறுதி 12 நாட்கள் படப்பிடிப்பின்போது, தான் உண்மையாகவே சாப்பிடாமல் நீரை
மட்டும் அருந்தி படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக அதிரடியா
அறிவித்தும் உள்ளார். தியாகி திலீபன் அவர்கள் எவ்வாறு தன்னை வருத்தி,
உண்ணாவிரதம் இருந்தாரோ, அதன் வலி, ரணம், அதன் உண்மையான வடிவத்தை தான்
நிச்சயம் பிரதிபலிப்பேன் எனக் கூறிய நடிகர் நந்தா, உணவை உட்கொள்ளாமல்
நடிக்கவிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தியாகி
திலீபனின் வாழ்க்கை வரலாறு படம் மிகவிரைவில் வெளியாகவுள்ளது. உண்மையான
அர்பணிப்போடு நடிகர் நந்தா இந்தத் திரைப்படத்தில் நடிப்பதும், இப்
படக்காட்சிகள் தத்துரூபமாக படமாக்கப்படவுள்ளதும் பாராட்டுதலுக்கு
உரியவிடையமாகும். இப் படத்தில் வீரகாவியமாகிய தியாகி திலீபனின் பல உண்மைச்
சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 24, 2011 3:01 pm

இப்படிஉடலை வருத்தி ஏன் தான் நடிக்கிறாங்களோ...ராணா படத்திர்க்காக ரஜினி யும் இப்படி தான் 18 கிலோ வரை உடலை குறைத்தார்....திடீர் உடல் குறைப்பால் ஏற்படும் பிரச்சனைகளை தெரிந்தும் என்ன தான் நடிப்போ.... உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா 440806




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 24, 2011 4:29 pm

படம் வெளிவருமா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 24, 2011 4:40 pm

வரும் வரும் கண்டிப்பா வரும்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உடலை வருத்தி திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக