ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை

+3
மஞ்சுபாஷிணி
ரபீக்
உமா
7 posters

Go down

தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை  Empty தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை

Post by உமா Tue May 24, 2011 12:50 pm



தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை  Obama%2021-04-2011
தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்
நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.பின்லேடன்
போன்று வேறு யாராவது பயங்கரவாதக் குழுவின் தலைவர் பாகிஸ்தானில் இருப்பது
தெரியவந்தால், அங்கு மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு தயங்க மாட்டோம் என்று
அவர் கூறினார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக லண்டன் வந்த அவர், தனியார்
தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியின்போது மேலும்
கூறியது:


பாகிஸ்தானின் இறையாண்மை குறித்து கவனத்தில் கொண்டுள்ள போதிலும், அங்கு
இருந்து கொண்டு அமெரிக்க மக்களை கொல்ல பயங்கரவாதிகள் திட்டம் தீட்டுவதை
எவ்வாறு பார்த்துக்கொண்டு இருக்க முடியும், தலிபான் தலைவர் முல்லா ஓமர்
போன்றவர்கள் அந்நாட்டில் இருப்பது தெரியவந்தால், அபோட்டாபாத்
சம்பவத்தைப்போல் மீண்டும் தாக்குதல் நடத்த உத்தரவிடுவதைத் தவிர வேறு
வழியில்லை. அமெரிக்காவை காக்க வேண்டியது எனது முக்கிய கடமை என்றார்.


பின்லேடன் கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தானில் தங்கியிருக்க உதவிய அதிகாரிகள்
யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யாருடைய
உதவியும் இல்லாமல் அவரால் இத்தனை ஆண்டுகள் அங்கு இருந்திருக்க முடியாது.
இதுபற்றி விசாரணை நடத்துமாறு பாகிஸ்தானையும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் பெருமளவு உதவிபுரிந்துள்ளது என்றும் ஓபாமா அப்போது குறிப்பிட்டார்.

WWW.SEITHY.COM



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை  Empty Re: தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை

Post by ரபீக் Tue May 24, 2011 12:54 pm

எவ்வளவு ஆட முடியுமோ அவ்வளவும் ஆடுங்க !!
அப்புறமா உங்களுக்கு நடக்கவே முடியாத நிலை ஏற்படும் மிஸ்டர் ஒபாமா !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை  Empty Re: தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை

Post by உமா Tue May 24, 2011 12:58 pm

ரபீக் wrote:எவ்வளவு ஆட முடியுமோ அவ்வளவும் ஆடுங்க !!
அப்புறமா உங்களுக்கு நடக்கவே முடியாத நிலை ஏற்படும் மிஸ்டர் ஒபாமா !!

தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை  359383



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை  Empty Re: தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை

Post by மஞ்சுபாஷிணி Tue May 24, 2011 4:22 pm

அதானே...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை  Empty Re: தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை

Post by ரா.ரமேஷ்குமார் Tue May 24, 2011 8:11 pm

இந்த அமெரிக்காகாரனுக சும்மாவே இருக்க மாட்டானுகளா ஆ ஊ ன யாரையாவது அடிக்க வேண்டியதே இவனுக வேலையாயிறுச்சு...
என்னதான் இருந்தாலும் பாகிஸ்தான் நம்ப பங்காளிக...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை  Empty Re: தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை

Post by கலைவேந்தன் Wed May 25, 2011 2:00 am

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை  Empty Re: தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை

Post by மகா பிரபு Wed May 25, 2011 7:48 am

இவர்களுக்கு இந்த அதிகாரம் கொடுத்தது யார்?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை  Empty Re: தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை

Post by msmasfaq Wed May 25, 2011 8:33 am

அடுத்தா நாட்டுல எண்ணெய் திருடி பொழைக்கும் இந்த நாய்களுக்கு இப்படி
கொழுப்பு இருக்கும் போது அத பணம் கொடுத்து வாங்கும் எங்களுக்கு எப்படி
இருக்கும்


தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை  Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை  Empty Re: தேவைப்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல்: ஒபாமா எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தேவைப்பட்டால் மீண்டும் பாக்.கில் புகுந்து தாக்குதல்-அமெரிக்கா எச்சரிக்கை
» பாகிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதல்: முதன் முறையாக ஒபாமா ஒப்புதல்
» தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா
» பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கியுள்ளார்: ஒபாமா
» பயங்கரவாதிகள் பலர் பாகிஸ்தானில் உள்ளனர்: ஒபாமா அடுத்த இலக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum