ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி

+4
அப்துல்லாஹ்
பிளேடு பக்கிரி
சின்றெல்லா
jeylakesengg
8 posters

Go down

புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி Empty புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி

Post by jeylakesengg Tue May 24, 2011 12:35 pm

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள மம்தா பானர்ஜிக்கு ஆடம்பரம் என்றால் அலர்ஜி. எளிமையே அவரது வெற்றிப்பாதைக்கு முக்கிய காரணமாக கூறலாம். மத்திய அமைச்சராக ஆன போதும் சாதாரண செருப்புடனும், ஜோல்னா பையுடனும் வந்து கலக்கியவர்.

தற்போது மேற்குவங்கத்தின் முதல்வர் பொறுப்பேற்ற பின்னரும், தனது எளிமையை பின்பற்ற அவர் மறக்கவில்லை. முதல்வராக பொறுப்பேற்றுள்ள மம்தாவுக்கு, இரண்டு புல்லட் புரூப் அம்பாசடர் கார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை பயன்படுத்தப்போவதில்லை என மம்தா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தனது பாதுகாப்புக்காக மக்கள் வரிப்பணத்தை தேவையில்லாமல் செலவிடவேண்டாம் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவும்போட்டுவிட்டாராம். மேலும், எந்த சிறப்பு பாதுகாப்பு வசதியும் இல்லாத தனது பழைய சான்ட்ரோ காரிலேயே கொல்கத்தா நகரில் வலம் வருகிறார்.

நெடுத்தூர பயணங்களுக்கு மட்டும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரை பயன்படுத்துகிறார். மேலும், கொல்கத்தா நகரில் செல்லும்போது, தனக்கு பின்னால் பாதுகாப்புக்காக அணிவகுக்கும் வாகனங்களின் எண்ணி்க்கையையும் முடிந்தவரைகுறைத்துவிடுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கண்டிப்புடன் தெரிவித்துவிட்டாராம்.

பொதுவாக, பெரிய பதவிகளுக்கு செல்லும் அரசியல்வாதிகள் எதை மாற்றுகிறார்களோ இல்லையோ, முதலில் அந்தஸ்தை வெளிப்படுத்த காஸ்ட்லியான காரை மாற்றுவார்கள். அடுத்து தனக்கு பின்னால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

ஆனால், இதற்கு நேர்மாறான மம்தாவின் எளிமை மக்களை மட்டுமின்றி, அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறதாம். இவரைப்போன்று, எல்லா அரசியல்வாதிகளும் இருந்தால், தேவையில்லாமல் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படாது என்றும் அவர்கள் முணுமுணுக்கின்றனர்.

புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி 1772578765 தட்ஷ்டமில்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி Empty Re: புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி

Post by சின்றெல்லா Tue May 24, 2011 3:16 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி Empty Re: புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி

Post by பிளேடு பக்கிரி Tue May 24, 2011 3:20 pm

புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி 755837 புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி 755837 புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி 755837



புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி Empty Re: புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி

Post by அப்துல்லாஹ் Tue May 24, 2011 3:27 pm

அருமையிருக்கு


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி Aபுல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி Bபுல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி Dபுல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி Uபுல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி Lபுல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி Lபுல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி Aபுல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி Empty Re: புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி

Post by ackannan Tue May 24, 2011 4:00 pm

மற்றவர்கலும் இதை கடய் பிடிக்க முயற்சி செய்யலாம். புன்னகை
ackannan
ackannan
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010

http://spiritual-messages.blogspot.com

Back to top Go down

புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி Empty Re: புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி

Post by தாமு Tue May 24, 2011 4:06 pm

சூப்பருங்க நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி Empty Re: புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி

Post by ரபீக் Tue May 24, 2011 4:24 pm

நக்சலகள் அதிகம் உள்ள மாநிலத்தில் இப்படி ஒரு முடிவு எடுத்தமைக்கு மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி Empty Re: புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி

Post by மஞ்சுபாஷிணி Tue May 24, 2011 4:30 pm

மம்தா பானர்ஜியை மற்ற அரசியல்வாதிகளும் பின்பற்றட்டும்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி Empty Re: புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி

Post by ரபீக் Tue May 24, 2011 4:31 pm

மஞ்சுபாஷிணி wrote:மம்தா பானர்ஜியை மற்ற அரசியல்வாதிகளும் பின்பற்றட்டும்...

நான் எப்பவுமே புல்லட் ப்ரூஃப் கார் பயன்படுத்துவது கிடையாது அக்கா !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி Empty Re: புல்லட் புரூப் காரா?! அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்-மறுக்கும் மம்தா பானர்ஜி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க மறுத்த மம்தா பானர்ஜி
» பிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை
» இந்திய தூதரகம் தாக்கப்பட்டபோது பாய்ஸ், புல்லட்–புரூப் ஜாக்கெட் உள்ளதா என விசாரித்த மோடி
» மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ்குமார்: மம்தா பானர்ஜி வாழ்த்து
» மம்தா பானர்ஜி தலைக்கு 11 லட்சம்! பா.ஜ.க தலைவரின் பகீர் அறிவிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum