புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm

» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
16 Posts - 36%
ayyasamy ram
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
14 Posts - 32%
Dr.S.Soundarapandian
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
11 Posts - 25%
T.N.Balasubramanian
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
2 Posts - 5%
cordiac
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
265 Posts - 51%
heezulia
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
163 Posts - 31%
Dr.S.Soundarapandian
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
41 Posts - 8%
T.N.Balasubramanian
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
22 Posts - 4%
mohamed nizamudeen
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
18 Posts - 3%
prajai
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
5 Posts - 1%
Barushree
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
2 Posts - 0%
cordiac
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் நடப்பில்


   
   

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 9:08 pm

இன்னும் நடப்பில்

சுகபிரசவத்தில்
பெண்குழந்தை
பிறந்தென்ன;

ஆபரேசனில்
அறுத்தாவது ஒரு -
ஆண் குழந்தை
பிறந்திருக்கக் கூடாதா?

பேசிக் கொண்டது
பெண்வர்க்கம்!
-------------------
வித்யாசாகர்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 9:12 pm

அன்பு நெஞ்சங்களே.. மேலே கவிதையில், பெண்வர்க்கமென்பதற்கு யாரும் வருந்த வேண்டாம், பெண்களிடம் நேசிப்பும் மரியாதையும் அதிகம் கொண்டவன் நான், ஆனால் பெண் குழந்தையா "ச்ச" என சலித்துக் கொண்ட நிறைய பெண்களை பார்த்ததில் வந்த வருத்தக் கவிதையது.

குழந்தை என்பதே வரம், அது ஆண் என்றாலென்ன, பெண் என்றாலென்ன???

ஏனோ, நிறைய பேருக்கு புரிவதில்லை. எங்கள் வீட்டில் அண்ணனுக்கு மூன்று பெண் குழந்தைகள், முப்பெரும் தேவிகளென கொண்டாடுகிறோம்.. எங்களின் பாக்யமென மதிக்கிறோம்;


முடிந்தால் வாயிருந்தால் ஊமை நானென்ற என் சிறுகதை தொகுப்பு, சென்னை, தி.நகர், மணிமேகலை பிரசுரம் 24342926 வெளியிட்டுள்ளது. அதிலுள்ள கள்ளிப் பாலில் எம அவதாரம் சிறுகதையை படித்துப் பாருங்கள். நம் மேல்கூறிய கவிதையின் மனிதர்களை எங்கேனும் கண்டால் நிச்சயம் படிக்கச் சொல்லுங்கள். நன்றி.

தோழர் ராஜா அவர்களுக்கும், சகோதரிக்கும் மீண்டும் மீண்டுமென் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Sep 09, 2009 9:20 pm

வணக்கம்
ஆண் துணையில்லாமல் இனவிருத்தி செய்யும் சக்தி சில பூச்சி இனங்களுக்கு இருக்கிறது. இதற்கு PARTHENOGENESIS என்று பெயர்.
சாலமன் என்ற ஒரு வகை மீன் இருக்கிறது, அதன் கூட்டத்தில் ஆண் இனம் குறைந்தாலோ அல்லது பெண் இனம் குறைந்தாலோ அதை நிவர்த்தி செய்துகொள்ளும் வல்லமை இவைகளுக்கு உண்டு.
அன்புடன்
நந்திதா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 09, 2009 9:22 pm

ஆகா அருமையான கருத்துக்கவிதை இக்கவிதையை படிப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 9:36 pm

வாய்ப்பு கிடைக்கும் போது தான் இவைகள் பற்றி எல்லாம் பேசமுடியும் ரூபன், அதனால்தான்.

நன்றி!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 09, 2009 9:40 pm

உண்மைதான் வித்தியாசாகர் எல்லோரும் ஒருகுடும்பமாக கலந்துரையாடுவதும் அரட்டை அடிப்பதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இதற்க்கு வடிகால் அமைத்த பெரியப்புவுக்கு எனது நன்றிகள்
இன்னும் நடப்பில் 733974

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 10:15 pm

ரூபன்,

மீனு வர தாமதமாகுமென நினைக்கிறேன், வந்தால் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவியுங்கள், அன்பு மகன் முகில்வண்ணன், நலந்தேரி விளையாடுகிறான், அவரை வெளியில் அழைத்து போக வேண்டும். புறப்படுகிறேன்..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 10:16 pm

பறவை கவிதை நாளைக்கு வருமென தெரிவிக்கவும்..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 09, 2009 10:17 pm

சரி சென்று வாருங்கள் நான் சொல்லி விடுகிறேன் நன்றாக விளையாடிவிட்டு வாருங்கள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 09, 2009 10:23 pm

பாராட்டுக்கள் வித்யாசாகர்.. அருமை..இதை எல்லா பெண்களும் கண்டிப்பா படிக்கணும்..பெண்ணாய் பிறக்கவே கூடாது என்று பெண்களே சொல்ல கேட்டும் இருக்கேன்..இந்த கவிதை பெண்களுக்கு சவுக்கடி கொடுப்பதை போல் உள்ளது..மீண்டும் பாராட்டுக்கள் ....

உங்களுக்கு நேரம் வரும் பொது பறவைகள் கவிதை தந்தால் போதும்..நன்றிகள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக