ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

+5
அப்துல்லாஹ்
krishnaamma
பிளேடு பக்கிரி
SK
தாமு
9 posters

Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Empty அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by தாமு Tue 24 May 2011 - 12:33

சித்தார்த்தை நான் காதலிக்கிறேனா, அவரும் நானும் ஒன்றாக வசிக்கிறோமா என்பது பற்றியெல்லாம் பொதுவில் விவாதிக்க நான் தயாராக இல்லை.
இதைக் கேட்க யாருக்கும் உரிமையில்லை, என்று நடிகை ஸ்ருதிஹாஸன் கூறியுள்ளார்.



தெலுங்கில் அனகனகா ஓ தீருடு படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ருதிஹாஸன்.

இந்தப் படம் மூலம் இருவருக்கும் மிக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு, இப்போது இருவரும் ஹைதராபாதில் தனிக் குடித்தனம் நடத்துவதாக தெரியவந்துள்ளது.



இந்த செய்தியை இருவருமே மறுக்கவில்லை. மாறாக இதையெல்லாம் ஏன் கேட்கிறீ்கள்? அது என் தனிப்பட்ட வாழ்க்கை என்று கூறி வருகிறார் ஸ்ருதி.



இந்த நிலையில், நேற்று ஹைதராபாத்தில் ஸ்ருதியிடம் சித்தார்த் விவகாரம் பற்றிக் கேட்டனர்.

அதற்கு அவர், "மீண்டும் சொல்கிறேன், இது எனது தனிப்பட்ட வாழ்க்கை. என் சினிமா பற்றி கேளுங்கள். சந்தோஷமாக பதில் சொல்கிறேன். நானும் சித்தார்த்தும் காதலிப்பது, ஒன்றாக வசிப்பது பற்றியெல்லாம் உங்களுக்கு எதற்கு? இது முழுக்க முழுக்க தனிமனித வாழ்க்கை. அதனால் இதுபற்றிக் கேட்க வேண்டாம்," என்றார்.



ஞானமுது



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Empty Re: அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by SK Tue 24 May 2011 - 13:13

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Empty Re: அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by பிளேடு பக்கிரி Tue 24 May 2011 - 13:42

கமல் ஒரு பீத்தர அவ மகள் பின்ன எப்படி இருக்கும் அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  56667



அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Empty Re: அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by krishnaamma Tue 24 May 2011 - 15:37

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  56667 அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  56667 அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  56667 இத பார்த்து எத்தனை பேர் கிளம்புவங்களோ ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Empty Re: அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by அப்துல்லாஹ் Tue 24 May 2011 - 15:47

கேவலம் தகப்பனும் தாயும் போற்றி வளர்த்து கலாச்சாரம் கற்றுக் கொடுக்கப்படாததால் வந்த வினை.
அப்பா வகையில ரெண்டு டைவர்சு, மூணு திருமணம். அம்மா வகையில ரெண்டு திருமணம்.
அவுக பாஷையில கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
எல்லாரும் சேர்ந்து நம்ம கலாச்சாரத்த கூடி கும்மியடிச்சிக்கிட்டு இருக்காங்க.
கேட்டா (கெட்டா) மேற்க்கத்திய கலாச்சாரம்ன்னு சொல்லுவாக.
வேலையப் பாப்போம்.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Aஅப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Bஅப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Dஅப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Uஅப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Lஅப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Lஅப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Aஅப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Empty Re: அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by பிளேடு பக்கிரி Tue 24 May 2011 - 15:48

அப்துல்லாஹ் wrote:கேவலம் தகப்பனும் தாயும் போற்றி வளர்த்து கலாச்சாரம் கற்றுக் கொடுக்கப்படாததால் வந்த வினை.
அப்பா வகையில ரெண்டு டைவர்சு, மூணு திருமணம். அம்மா வகையில ரெண்டு திருமணம்.
அவுக பாஷையில கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
எல்லாரும் சேர்ந்து நம்ம கலாச்சாரத்த கூடி கும்மியடிச்சிக்கிட்டு இருக்காங்க.
கேட்டா (கெட்டா) மேற்க்கத்திய கலாச்சாரம்ன்னு சொல்லுவாக.
வேலையப் பாப்போம்.

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  359383 அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  359383



அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Empty Re: அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by JUJU Tue 24 May 2011 - 15:51

என்ன கொடுமை சார் இது
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 28/02/2011

Back to top Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Empty Re: அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by உமா Tue 24 May 2011 - 15:58

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  502589 அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  502589



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Empty Re: அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by மஞ்சுபாஷிணி Tue 24 May 2011 - 17:56

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Empty Re: அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by ரபீக் Tue 24 May 2011 - 17:58

பகுத்தறிவு பேசுகிற குடும்பம் அது !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?  Empty Re: அப்பா பெயரை காப்பற்றும் பொண்ணு ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum