புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் திமுக தோற்க வேண்டும் - 10 காரணங்கள் Poll_c10ஏன் திமுக தோற்க வேண்டும் - 10 காரணங்கள் Poll_m10ஏன் திமுக தோற்க வேண்டும் - 10 காரணங்கள் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஏன் திமுக தோற்க வேண்டும் - 10 காரணங்கள் Poll_c10ஏன் திமுக தோற்க வேண்டும் - 10 காரணங்கள் Poll_m10ஏன் திமுக தோற்க வேண்டும் - 10 காரணங்கள் Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஏன் திமுக தோற்க வேண்டும் - 10 காரணங்கள் Poll_c10ஏன் திமுக தோற்க வேண்டும் - 10 காரணங்கள் Poll_m10ஏன் திமுக தோற்க வேண்டும் - 10 காரணங்கள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஏன் திமுக தோற்க வேண்டும் - 10 காரணங்கள் Poll_c10ஏன் திமுக தோற்க வேண்டும் - 10 காரணங்கள் Poll_m10ஏன் திமுக தோற்க வேண்டும் - 10 காரணங்கள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஏன் திமுக தோற்க வேண்டும் - 10 காரணங்கள் Poll_c10ஏன் திமுக தோற்க வேண்டும் - 10 காரணங்கள் Poll_m10ஏன் திமுக தோற்க வேண்டும் - 10 காரணங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் திமுக தோற்க வேண்டும் - 10 காரணங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 21, 2011 2:23 pm

1.ஈழத்தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரை விரட்டி சென்று கொத்து கொத்தாக ராஜபக்சே கொன்ற போது ஒரு மணி நேரம் கலைஞர் உண்ணாவிரதம் இருந்தது.அதை ஒளிபரப்பும் செய்து கொண்டது..

2.அதே பிரச்சனைக்கு தினசரி கடிதம் எழுதி ஸ்டாம்ப் ஒட்டி பிரதமருக்கு அனுப்பியது..அதை அந்த ஆபிஸ் பியூனாவது படித்தானா என்பது பற்றி கவலையே படாதது...

3.இலவச வீடுகள்,ஒரு ரூபாய் அரிசி,கலர்டீவி என கொடுத்து ஓட்டு வாங்கிவிட துடிக்கும் கேவலாமான தந்திரம்

4.ராசா இமாலய ஊழல் செய்தபோதும் அதை ஒப்புக்கொள்ளாமல் ,அவர் ஜெயிலில் களி தின்ன பிறகுதான் கட்சியை விட்டு நீக்குவேன் என அடம்பிடிப்பது

5.ராசா விவகாரத்தால் வாசிங்டன் போஸ்ட் வரை இந்தியாவில் இப்படி ஒரு பணப்பேய் இருக்கிறது என இந்தியாவின் மானத்தை வாங்க வைத்தது.

6.விடுதலைபுலிகளை எப்படி ஒழிக்க வேண்டும் என பிரணாப்புக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்துக்கொண்டே...ஈழத்தமிழர்களுக்கு மூன்று வேளையும் கஞ்சி ஊத்த வலியுறுத்தினேன் என நாடகம் ஆடியது

7.தொடர்ந்து கதைவசனம் எழுதி தமிழ்மக்களை கொலையாய் கொல்வது

8.நாட்டையே அழி...க்கும் ,சமூகத்தை செல்லரிக்க வைத்திடும் வகையில் பிள்ளைகள் பெற்றது

9.ஓட்டுக்கு லஞ்சம் என்ற புது லஞ்ச சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி மக்களை பிச்சைகாரனாக்கியது..ஏழைகள் இருக்கும் வரை இலவசம் தொடரும் என இறுமாப்புடன் சொல்வது..

10.87 வயதாகியும் தன் மகன்களையே நம்பாமல் வீல் செரில் அமர்ந்தபடியேவெறும் வாய் ஜாலத்தை கொண்டே ஆட்சி நடத்துவது..புதிய தலைமுறைகளுக்கு வழி விடாமல் கிழட்டு மந்திரிகளை வைத்திருப்பது.



[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 21, 2011 2:26 pm

11. எனக்கு ஒரு மந்திரி பதவி தராதது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 21, 2011 2:32 pm

அருமை அண்ணா! 10 காரணங்கலும் நச் நு இருக்கு இதை பார்த்தவது மக்கள் திருந்த வேண்டும்!

7.தொடர்ந்து கதைவசனம் எழுதி தமிழ்மக்களை கொலையாய் கொல்வது


10.87 வயதாகியும் தன் மகன்களையே நம்பாமல் வீல் செரில் அமர்ந்தபடியேவெறும் வாய் ஜாலத்தை கொண்டே ஆட்சி நடத்துவது..புதிய தலைமுறைகளுக்கு வழி விடாமல் கிழட்டு மந்திரிகளை வைத்திருப்பது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 21, 2011 2:33 pm

அந்த ஏழாவது காரணம் ஒண்ணே போதும்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 2:37 pm

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 2:40 pm

காரணம் எலலாம் சரியாதான் இருக்கு இன்னொரு காரணம் இருக்கு தெரியுமா

அவர் செத்துட்டா அடுத்த முதல்வர் யார்ன்னு தமிழ்நாட்டுல பெரிய பூகம்பமே வர்ர அளவுக்கு அவங்க மகனுங்க சண்டை போட்டுக்குவானுங்க அதனாலயே இவர் இந்த தடவை ஜெயிக்க கூடாது



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 21, 2011 2:40 pm

அதுவும் சரி தான்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 2:56 pm

எனக்கு ஒரு டவுட் தமிழா...

கலைஞருடைய பி ஏ சமீபமா ரிசைன் பண்ணிட்டாராமே தன் போஸ்ட்டை அந்த பி ஏ நீங்க தானாப்பா? [You must be registered and logged in to see this image.]



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 21, 2011 2:58 pm

மஞ்சுபாஷிணி wrote:எனக்கு ஒரு டவுட் தமிழா...

கலைஞருடைய பி ஏ சமீபமா ரிசைன் பண்ணிட்டாராமே தன் போஸ்ட்டை அந்த பி ஏ நீங்க தானாப்பா? [You must be registered and logged in to see this image.]

அவர்தான் மீண்டும் பணிக்கு வந்துட்டாரே

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 21, 2011 3:06 pm

maniajith007 wrote:அந்த ஏழாவது காரணம் ஒண்ணே போதும்

உண்மை தான் நண்பா [You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக