ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைநழுவியது அவன் இவன்: சன் பிக்சர்ஸ்ஸுக்கு ஜகா!!

3 posters

Go down

கைநழுவியது அவன் இவன்: சன் பிக்சர்ஸ்ஸுக்கு ஜகா!!  Empty கைநழுவியது அவன் இவன்: சன் பிக்சர்ஸ்ஸுக்கு ஜகா!!

Post by தாமு Tue May 24, 2011 8:21 am

சன் பிக்சர்ஸ் வெளியிடுவதாக இருந்த பாலாவின் அவன் இவன் படத்தை இப்போது அதன் தயாரிப்பாளர்களான ஏஜிஎஸ் நிறுவனமே வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த கையோடு திரையுலகில் காட்சிகள் படுவேகமாக மாறிக் கொண்டே உள்ளன.

கருணாநிதி குடும்ப வாரிசுகளின் சன் பிக்சர்ஸ், ரெட்ஜெயன்ட், கிளவுட் நைன் போன்ற கம்பெனிகளுக்கு விற்றது போக மீதம் உள்ள படங்கள்தான் மற்றவர்களுக்கு என்ற நிலையில் தமிழ் சினிமாக்காரர்கள் போன மாதம் வரை இருந்தனர். ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது.

கருணாநிதி குடும்பத்தாரிடம் கியூ வரிசையில் காத்திருந்து படங்களை விற்று வந்த தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் இப்போது ஜகா வாங்க ஆரம்பித்துள்ளனர். இனிமேல் இந்த கம்பெனிகளிடம் படங்களை விற்க வேண்டிய கட்டாயமோ, நெருக்கடியோ, நிர்ப்பந்தமோ, மிரட்டலோ இல்லை என்பதால் படு சுதந்திரமாக பழைய பாணியில் படங்களை விற்க, விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர்.

வழக்கமான விநியோகஸ்தர்கள் மூலம் அல்லது சொந்தமாக ரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் இனியும் இவர்கள் மூலம் படங்களை வெளியிட்டால் அது படத்துக்கே எதிராக முடிந்துவிடும் என்ற பயமும் தயாரிப்பாளர்களிடம் எழுந்துள்ளதாம்.

ஏற்கெனவே உதயநிதி அழகிரி வசமிருந்த மாவீரன் படத்தை, இப்போது அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸே வெளியிடுகிறது.

அடுத்ததாக பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள அவன் இவன் படம். இதனை ஏஜிஎஸ் மூவீஸ் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரித்திருந்தார். ஆனால் சன் பிக்சர்ஸுக்கு படத்தை விற்றுவிட்டதாகக் கூறப்பட்டது. ஏற்கெனவே தனது எங்கேயும் காதல் படத்தையும் சன்னுக்குதான் இவர் விற்றிருந்தார்.

இந்த நிலையில், இப்போது படத்தை தானே சொந்தமாக வெளியிடும் முடிவை எடுத்துள்ளார் கல்பாத்தி அகோரம்


cnn



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கைநழுவியது அவன் இவன்: சன் பிக்சர்ஸ்ஸுக்கு ஜகா!!  Empty Re: கைநழுவியது அவன் இவன்: சன் பிக்சர்ஸ்ஸுக்கு ஜகா!!

Post by முரளிராஜா Tue May 24, 2011 8:38 am

நல்லதொரு ஆரம்பம் மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கைநழுவியது அவன் இவன்: சன் பிக்சர்ஸ்ஸுக்கு ஜகா!!  Empty Re: கைநழுவியது அவன் இவன்: சன் பிக்சர்ஸ்ஸுக்கு ஜகா!!

Post by தாமு Tue May 24, 2011 8:48 am

முரளிராஜா wrote:நல்லதொரு ஆரம்பம் மகிழ்ச்சி


சரி இதற்க்கு டீரிட் எங்க சிரி சிரி சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கைநழுவியது அவன் இவன்: சன் பிக்சர்ஸ்ஸுக்கு ஜகா!!  Empty Re: கைநழுவியது அவன் இவன்: சன் பிக்சர்ஸ்ஸுக்கு ஜகா!!

Post by முரளிராஜா Tue May 24, 2011 8:57 am

கைநழுவியது அவன் இவன்: சன் பிக்சர்ஸ்ஸுக்கு ஜகா!!  Images?q=tbn:ANd9GcSXo5T3WCrhy-GLykHcYsgA3zcG5ZgFYoTnt6uPuJjGbF0HZb0n
எடுத்துக்குங்க தாமு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கைநழுவியது அவன் இவன்: சன் பிக்சர்ஸ்ஸுக்கு ஜகா!!  Empty Re: கைநழுவியது அவன் இவன்: சன் பிக்சர்ஸ்ஸுக்கு ஜகா!!

Post by தாமு Tue May 24, 2011 9:09 am

முரளிராஜா wrote:கைநழுவியது அவன் இவன்: சன் பிக்சர்ஸ்ஸுக்கு ஜகா!!  Images?q=tbn:ANd9GcSXo5T3WCrhy-GLykHcYsgA3zcG5ZgFYoTnt6uPuJjGbF0HZb0n
எடுத்துக்குங்க தாமு

ஜய்யோ என்ன கொடுமை சார் இது

நான் இதுல்லாம் சாப்பிட சாரி குடிக்க மாட்டேன்

எனக்கு இதுல்லாம் பழக்கம் இல்லை.... ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கைநழுவியது அவன் இவன்: சன் பிக்சர்ஸ்ஸுக்கு ஜகா!!  Empty Re: கைநழுவியது அவன் இவன்: சன் பிக்சர்ஸ்ஸுக்கு ஜகா!!

Post by SK Tue May 24, 2011 10:58 am

கைநழுவியது அவன் இவன்: சன் பிக்சர்ஸ்ஸுக்கு ஜகா!!  ROYAL_CHALLENGE_FINEST_PREMIUM_WHISKY

இது எடுத்துக்கொங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கைநழுவியது அவன் இவன்: சன் பிக்சர்ஸ்ஸுக்கு ஜகா!!  Empty Re: கைநழுவியது அவன் இவன்: சன் பிக்சர்ஸ்ஸுக்கு ஜகா!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum