புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_c10வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_m10வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_c10வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_m10வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_c10வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_m10வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_c10வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_m10வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_c10வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_m10வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_c10வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_m10வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_c10வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_m10வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011  Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் தானாக கற்கும் குழந்தை, பள்ளியில் கற்காதது ஏன்?-24-05-2011

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 24, 2011 1:37 pm

வீட்டில் தானாக டிவி ரிமோட், மொபைல் போன் இயக்க கற்றுக் கொள்ளும் குழந்தை, பள்ளி வகுப்பறையில் கற்றுத் தரும் பாடங்களை படிக்காமல் பின்தங்க, வகுப்பறை சூழல்தான் காரணம். குழந்தைகள் ஆனந்தமாக கற்க, சுதந்திரமான வகுப்பறைச் சூழலை உருவாக்கித்தர வேண்டும், என்று எஸ்
கோவை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (எஸ்.எஸ்.ஏ) உதவி திட்ட அலுவலராக பணிபுரியும் காளியப்பன், இம்மாதம் பணி நிறைவு பெறுகிறார்.
சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த பணி நிறைவு பாராட்டு விழாவில் எஸ்.எஸ்.ஏ., மாநில கவுரவ ஆலோசகர் விஜயகுமார் பேசியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் செயல்வழிக் கற்றல் மூலம், இன்று ஆரம்பக் கல்வியில் ஓரளவு மாற்றம் கொண்டு வந்து விட்டோம்.

ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான உயர்நிலைக் கல்வியில் தேர்வு எழுதும் 36 லட்சம் மாணவர்களில், மூன்று லட்சம் பேர் தோல்வி அடைந்து விடுகின்றனர். தோல்வி
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான உயர்நிலைக் கல்வியில் தேர்வு எழுதும் 36 லட்சம் மாணவர்களில், மூன்று லட்சம் பேர் தோல்வி அடைந்து விடுகின்றனர். தோல்வி அடையும் மாணவர்களில் பலர் மீண்டும் படிப்பை தொடர்வதில்லை.

அடையும் மாணவர்களில் பலர் மீண்டும் படிப்பை தொடர்வதில்லை.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடிக்கிறது. அம்மாவட்டத்தின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆய்வு செய்ததில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நிறைய மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்திருப்பது தெரிய வந்தது. ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களை வடிகட்டி, தேர்வுக்கு அனுப்புவதால்தான், மாநில அளவில் முதலிடத்தை பிடிக்க முடிகிறது.

குழந்தைகள் தேர்வில் தோல்வி அடைய, அவர்கள் காரணமல்ல. மொபைல் போன், டிவி ரிமோட் போன்றவற்றை தானாக இயக்கவும், பாட்டு பாடவும், நடனம் ஆடவும் தானாக கற்கும் குழந்தை, வகுப்பறையில் மட்டும் பின்தங்குவது ஏன்? வகுப்பறை சூழல்தான் காரணம். குழந்தைகள் சுதந்திரமாக கற்கும் சூழலை உருவாக்கித் தராமல், அவர்களை பெயில் ஆக்கி தன்னம்பிக்கை இழக்கச் செய்கிறோம். இக்குழந்தைகள் நாளடைவில் டீக்கடையில் பெஞ்சு துடைக்க செல்கின்றனர்.
அனைத்து மாணவர்களையும் பத்தாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண் பெறச் செய்ய வேண்டும். ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை எவரையும் பெயில் ஆக்கக் கூடாது. அவர்களின் தனித்திறனை வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். ஒரு வகுப்பில் 60-80 மாணவர்களை வைத்து கற்பிப்பதால் பத்தாம் வகுப்பில் கூட்டல், கழித்தல் கணக்கு கூட தெரிவதில்லை.

35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் கொண்ட வகுப்பறை சூழலை உருவாக்க வேண்டும். அப்போதுதான் பள்ளிக் கல்வியில் இன்னும் மாற்றங்களை கொண்டு வர முடியும். பி.எட்., முடித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் ஆசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் அளித்து பள்ளிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். பொள்ளாச்சி அரசு பள்ளியில் இந்த முறையை பயன்படுத்தியதில், 42 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம், 90 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சுகாதாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் 50 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 1,300 கழிப்பறைகள் பராமரிப்பின்றி கிடக்கிறது. மாதம் ஆயிரம் ரூபாய் செலவிட்டு பராமரிக்கலாம். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், இது போல் சமுதாய மேம்பாட்டுக்காக செய்ய எவ்வளவோ இருக்கிறது. ஆகவே அரசு பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்கள், வேலை இல்லையே என கவலைப்பட்டு முடங்க வேண்டாம்.இவ்வாறு, விஜயகுமார் பேசினார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக