ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்

4 posters

Go down

இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Empty இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்

Post by அப்துல்லாஹ் Mon May 23, 2011 3:42 pm

தஞ்சை: நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை இலங்கைக்கு வழங்குவது அநீதியானது என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ளார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:

இலங்கைக்கு தமிழகத்தலிருந்து மின்சாரமா?

புதிய அதிமுக அரசு நல்ல அரசாகத் திகழ வேண்டும். நெய்வேலியில் அமையவுள்ள அனல் மின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை இலங்கைக்கு அளிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் நிலக்கரியை வெட்டியெடுத்து, தமிழகத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்காமல், தமிழர்களைப் படுகொலை செய்து, மிகப்பெரிய அநீதியை தொடர்ந்து இழைத்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு வழங்குவது மிகப் பெரிய அநீதியாகும்," என்றார் நெடுமாறன்.

நன்றி தட்ஸ் தமிழ்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Aஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Bஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Dஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Uஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Lஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Lஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Aஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Empty Re: இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்

Post by Manik Mon May 23, 2011 3:43 pm

இது உண்மையா பயம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Empty Re: இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்

Post by அப்துல்லாஹ் Mon May 23, 2011 3:48 pm

Manik wrote:இது உண்மையா பயம்
யார் கண்டது. தட்ஸ் தமிழ் இல் வெளியாகியுள்ளது. இச்செய்தி உண்மையாக இருந்தால் "துரோகம் தொடர்கிறது" என்று சொல்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.

முன்னே வைத்த கால் முள்ளில் வைத்த காலோ?


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Aஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Bஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Dஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Uஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Lஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Lஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Aஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Empty Re: இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்

Post by Manik Mon May 23, 2011 3:54 pm

இல்ல கண்டிப்பா இப்படி இருக்காதுன்னு நம்புவோம் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  139731



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Empty Re: இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்

Post by முரளிராஜா Mon May 23, 2011 4:06 pm

Manik wrote:இது உண்மையா பயம்
இது உண்மையாக இருந்தால் நம்மைவிட ஏமாளி இந்த உலகில் வேறு யாரும் இல்லை சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Empty Re: இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்

Post by அப்துல்லாஹ் Mon May 23, 2011 4:14 pm

செய்தியின் லிங்க் தரப்பட்டுள்ளது. வதந்திய உண்மையா என்பது போகப்போக தெரியும்.

http://thatstamil.oneindia.in/news/2011/05/23/pazha-nedumaran-condemns-power-supply-lanka-aid0136.html


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Aஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Bஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Dஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Uஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Lஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Lஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Aஇலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Empty Re: இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்

Post by அசுரன் Mon May 23, 2011 7:48 pm

அப்படியே ஜெ. அரசு மின்சாரம் கொடுத்தாலும் நம்மால என்னங்க செய்ய முடியும்? சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்  Empty Re: இலங்கைக்கு மின்சாரமா? புதிய அரசுக்கு நெடுமாறன் கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராம் அவர்களின் உரைக்கு பழ. நெடுமாறன் ஜயா கடும் கண்டனம்
» செங்கல்பட்டு: ஈழ அகதிகள் மீது போலீஸ் தாக்குதல்- பழ.நெடுமாறன் கண்டனம்
» ஈழத் தமிழர்களை அவமானப்படுத்த வேண்டாம்! சுஷ்மாவுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்!
» இந்திய தமிழக அரசுகள் பொய்ப் பிரச்சாரம் - நெடுமாறன் கண்டனம்
» இலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum