ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

+11
ஷர்மிஅஷாம்
Aathira
மஞ்சுபாஷிணி
murugesan
அசுரன்
ரா.ரமேஷ்குமார்
அருண்
ந.கார்த்தி
தாமு
Manik
kitcha
15 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! - Page 2 Empty ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by kitcha Mon May 23, 2011 3:27 pm

First topic message reminder :

தேர்தல் முடிவு தெரிவதற்கு முன், ஒரு கருத்துக் கணிப்பை நம்பி ராணாவாவது காணாவாவது என வாய்க்கு வந்தபடி உளறிய வடிவேலுவுக்கு, அந்த ஒரு வார்த்தை எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அடுத்த நிமிடமே புரிந்துவிட்டது.
அடடா ஒரு ‘ஃப்ளோல’ சொல்லி மாட்டிக்கிட்டேனே என தவித்தவர், எப்படியாவது சூப்பர் ஸ்டாரைச் சந்தித்து தனது நிலைமையை விளக்கிச் சொல்லி மன்னிப்பும் கேட்டுவிடத் துடித்தார்.
ஆனால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது, ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டதால். அவர் இரண்டாம் முறை இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே நேரில் பார்க்க எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதன் பிறகு வீட்டுக்குத் திரும்பிய ரஜினியைப் பார்க்க பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தேர்தல் முடிவுக்குப் பிறகு மீண்டும் ராமச்சந்திராவில் ரஜினி சிகிச்சைக்குச் சேர்ந்துவிட, இந்த முறை எப்படியாவது அவரை சந்தித்து விட வேண்டும் என்ற முடிவில் சமீபத்தில் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்துள்ளார் வடிவேலு. நல்லவேளை அங்கு பெரிய அளவு ரசிகர் கூட்டமில்லை.
நேராக உள்ளே போனவர், ரஜினியைப் பார்க்க அனுமதி கேட்க, நிர்வாகம் மறுத்துவிட்டது. நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடுவுக்குப் பிறகு, ரஜினியைப் பார்க்க யாருக்கும் அனுமதி தரப்படவில்லை. பல விஐபிக்கள் வாசலோடு நிறுத்தப்பட்டனர். லதா ரஜினியிடம் விசாரித்துவிட்டுச் சென்றனர். ஆனால் வடிவேலுவுக்கோ லதாவை சந்திக்கும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. போன வேகத்தில் தலையைத் தொங்கப்போட்டபடி திரும்பினாராம் வடிவேலு.
சாதாரண காமெடியனாக இருந்த வடிவேலுவுக்கு பெரிய அந்தஸ்தைக் கொடுத்தது ரஜினியின் முத்துதான். அவரை சிகரத்துக்கே கொண்டுபோனது ரஜினியின் சந்திரமுகி என்பது குறிப்பிடத்தக்கது.

‘நாங்கள் எல்லோரும் ரஜினி ரசிகர்களே!’

மிழ் சினிமா என்றில்லை, அத்தனை மொழியிலும் சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்கள் உள்ளனர். நாங்கள் எல்லோரும் அவர் ரசிகர்களே. பிறகுதான் நடிகன் என்பதெல்லாம். அவர் நலம் பெற்று வரவேண்டும். இதுதான் எங்கள் ஒரே ஆசை. அதற்காகவே இந்தப் பிரார்த்தனை!”

-ராகவா லாரன்ஸ் நடத்திய கூட்டுப் பிரார்த்தனையின்போது நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சொன்னது இது.

-என்வழி
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! - Page 2 Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by ஷர்மிஅஷாம் Tue May 24, 2011 12:27 am

மஞ்சுபாஷிணி wrote:எல்லோரும் இப்படி செய்வது சரியா?
தப்பு செய்தவரை மன்னிப்பால் தண்டிப்பதை விட பெரிய தண்டனை இருக்க முடியாது.....
ரஜினிக்கே இது தெரிய வந்தாலும் கண்டிப்பா வடிவேலுவை பார்க்க அனுமதித்திருப்பார்....
மஞ்சுக்கா ஆயிரத்தில் ஒரு வார்த்தை :வணக்கம்:

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! - Page 2 Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by கலைவேந்தன் Tue May 24, 2011 1:05 am

மஞ்சுபாஷிணி wrote:எல்லோரும் இப்படி செய்வது சரியா?
தப்பு செய்தவரை மன்னிப்பால் தண்டிப்பதை விட பெரிய தண்டனை இருக்க முடியாது.....
ரஜினிக்கே இது தெரிய வந்தாலும் கண்டிப்பா வடிவேலுவை பார்க்க அனுமதித்திருப்பார்....

அவரை மன்னிக்காமல் தூக்கிலா போட்டாங்க மஞ்சு...? இவர் செய்த வினைக்கு பேசாமல் ஒரு மூலையில் இருந்து சுய பச்சாதாபம் கொள்வதே சரி என்றிருக்க இவர் பாட்டுக்கு சினிமாசான்ஸ் எங்க போயிடுமோனு பதை பதைச்சு பில்லர் டு பில்லர் ஓடுவதும் குதிப்பதும் கண்ணீர் விடுவதுமா இருந்தா எவருக்குமே எரிச்சல் வரத்தான் செய்யும்.. மன்னிக்கும் அளவுக்கு அவர் செய்த பிழை சிறு குழந்தை பிழை இல்லை என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

சரி இப்படியே வைச்சுக்கலாம். ஒரு வேளை திமுக பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் வடிவேலுவைக் கையில் பிடித்திருக்க முடியும் என்றா சொல்வாய்...? நெவர்.

வடிவேலு செய்தது என்ன தெரியுமா...? சாப்பிட்ட தட்டில் ஓட்டை போட்டது. விஜயகாந்த் தயவில் தான் சினிமாவை எட்டிப்பார்த்தார் வடிவேலு. கருவாடு போன்ற இந்த மூஞ்சிக்கு எந்த திரை உலகம் இடம் கொடுத்ததோ அதில் சேறு வாரிப்பூசினவர். கருணாநிதி விட்டெறிந்த சில கோடிகள் என்னும் எலும்புத்துண்டுக்காக வளர்த்த திரைஉலகத்துக்கே பெருத்த அவமானம் தேடித்தந்ததவர்.

இவர் மீது எத்தனை மதிப்பு வைத்திருந்தேன் தெரியுமா...? இவரது வாயால் அனைத்தையுமே கெடுத்துக்கொண்டார். இப்போது பதுங்கிப் பம்முவதைக் கண்டு பரிதாபமா காட்டச் சொல்கிறாய்..?

மன்னிப்பு கிடைக்கவும் ஓர் அருகதை வேண்டும். அதுஇல்லாதவர் வடிவேலு..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! - Page 2 Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by vvijayarani Tue May 24, 2011 11:02 am

ஆமா ஆமா நிஜ வாழ்வில் ரஜினி நடிகர் இல்லை. நல்ல மனிதர்.
பாடகன்
vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! - Page 2 Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by மஞ்சுபாஷிணி Tue May 24, 2011 11:03 am

Aathira wrote:
மஞ்சுபாஷிணி wrote:எல்லோரும் இப்படி செய்வது சரியா?
தப்பு செய்தவரை மன்னிப்பால் தண்டிப்பதை விட பெரிய தண்டனை இருக்க முடியாது.....
ரஜினிக்கே இது தெரிய வந்தாலும் கண்டிப்பா வடிவேலுவை பார்க்க அனுமதித்திருப்பார்....

ஆம் மஞ்சு.தாங்கள் சொல்வது மிகச்சரி. நிஜ வாழ்வில் ரஜினி நடிகர் இல்லை. நல்ல மனிதர்.
இதே போல முந்தைய தேர்தலில் ஆச்சி பேசியதும் மீண்டும் ரஜினி அவருக்கு வாய்ப்பு கொடுத்ததையும் இங்கு நினைவு படுத்துகிறேன் மஞ்சு..

யார் எப்படி இருந்தாலும் தன் இயல்பை என்னிக்கும் மாற்றாத நல்ல மனிதர் ரஜினி....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! - Page 2 Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by மஞ்சுபாஷிணி Tue May 24, 2011 11:04 am

புதிய நிலா wrote:
மஞ்சுபாஷிணி wrote:எல்லோரும் இப்படி செய்வது சரியா?
தப்பு செய்தவரை மன்னிப்பால் தண்டிப்பதை விட பெரிய தண்டனை இருக்க முடியாது.....
ரஜினிக்கே இது தெரிய வந்தாலும் கண்டிப்பா வடிவேலுவை பார்க்க அனுமதித்திருப்பார்....
மஞ்சுக்கா ஆயிரத்தில் ஒரு வார்த்தை ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! - Page 2 1772578765
தன் செயல்களை நினைத்து மனம் வருந்தி இருக்கும் வடிவேலுவை இன்னமும் துவேஷிப்பதை விட... கை தூக்கி விடவே ரஜினி கண்டிப்பா முயற்சிப்பார்.... அன்பு நன்றிகள் புதியநிலா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! - Page 2 Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by மஞ்சுபாஷிணி Tue May 24, 2011 11:07 am

கலைவேந்தன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:எல்லோரும் இப்படி செய்வது சரியா?
தப்பு செய்தவரை மன்னிப்பால் தண்டிப்பதை விட பெரிய தண்டனை இருக்க முடியாது.....
ரஜினிக்கே இது தெரிய வந்தாலும் கண்டிப்பா வடிவேலுவை பார்க்க அனுமதித்திருப்பார்....

அவரை மன்னிக்காமல் தூக்கிலா போட்டாங்க மஞ்சு...? இவர் செய்த வினைக்கு பேசாமல் ஒரு மூலையில் இருந்து சுய பச்சாதாபம் கொள்வதே சரி என்றிருக்க இவர் பாட்டுக்கு சினிமாசான்ஸ் எங்க போயிடுமோனு பதை பதைச்சு பில்லர் டு பில்லர் ஓடுவதும் குதிப்பதும் கண்ணீர் விடுவதுமா இருந்தா எவருக்குமே எரிச்சல் வரத்தான் செய்யும்.. மன்னிக்கும் அளவுக்கு அவர் செய்த பிழை சிறு குழந்தை பிழை இல்லை என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

சரி இப்படியே வைச்சுக்கலாம். ஒரு வேளை திமுக பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் வடிவேலுவைக் கையில் பிடித்திருக்க முடியும் என்றா சொல்வாய்...? நெவர்.

வடிவேலு செய்தது என்ன தெரியுமா...? சாப்பிட்ட தட்டில் ஓட்டை போட்டது. விஜயகாந்த் தயவில் தான் சினிமாவை எட்டிப்பார்த்தார் வடிவேலு. கருவாடு போன்ற இந்த மூஞ்சிக்கு எந்த திரை உலகம் இடம் கொடுத்ததோ அதில் சேறு வாரிப்பூசினவர். கருணாநிதி விட்டெறிந்த சில கோடிகள் என்னும் எலும்புத்துண்டுக்காக வளர்த்த திரைஉலகத்துக்கே பெருத்த அவமானம் தேடித்தந்ததவர்.

இவர் மீது எத்தனை மதிப்பு வைத்திருந்தேன் தெரியுமா...? இவரது வாயால் அனைத்தையுமே கெடுத்துக்கொண்டார். இப்போது பதுங்கிப் பம்முவதைக் கண்டு பரிதாபமா காட்டச் சொல்கிறாய்..?

மன்னிப்பு கிடைக்கவும் ஓர் அருகதை வேண்டும். அதுஇல்லாதவர் வடிவேலு..!

நீ சொல்வது எல்லாமே சரியே கலை... ஆனால் நான் இங்க சொன்னது ரஜினி என்ற நல்லமனிதரின் இயல்பை பற்றி.... வடிவேலு அடிப்பட்டாச்சு மனதளவில்... திருந்த நினைக்கும் மனிதரை இன்னமும் தாக்காமல் ரஜினி கண்டிப்பா கைக்கொடுப்பாருன்னு தாம்பா சொன்னேன்....வடிவேலு உனக்கு எத்தனை பிடிக்கும்னு எனக்கும் தெரிந்த விஷயம் தானே... நீ ஒரு காலத்தில் வடிவேலுவின் நகைச்சுவைகளை ரசித்து சொன்னது எனக்கு நினைவில் இருக்கு கலை... ரஜினியின் மனம் எல்லாரையும் மன்னிக்கும் பக்குவப்பட்ட நல்ல மனம். ஒருவேளை இவர் அறியவந்தால் இப்படி தான் செய்வாருன்னு சொன்னேன். புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! - Page 2 Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by SK Tue May 24, 2011 11:11 am

Aathira wrote:
மஞ்சுபாஷிணி wrote:எல்லோரும் இப்படி செய்வது சரியா?
தப்பு செய்தவரை மன்னிப்பால் தண்டிப்பதை விட பெரிய தண்டனை இருக்க முடியாது.....
ரஜினிக்கே இது தெரிய வந்தாலும் கண்டிப்பா வடிவேலுவை பார்க்க அனுமதித்திருப்பார்....

ஆம் மஞ்சு.தாங்கள் சொல்வது மிகச்சரி. நிஜ வாழ்வில் ரஜினி நடிகர் இல்லை. நல்ல மனிதர்.
இதே போல முந்தைய தேர்தலில் ஆச்சி பேசியதும் மீண்டும் ரஜினி அவருக்கு வாய்ப்பு கொடுத்ததையும் இங்கு நினைவு படுத்துகிறேன் மஞ்சு..

தேர்தல் முடிவு சற்று மாறி இருந்தால் இவர் ரியாக்சன் வேறு மாதிரி இருந்திருக்கும் இப்போயடி செய்வது நிச்சியம் சரியானதே
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! - Page 2 Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by கலைவேந்தன் Tue May 24, 2011 11:33 am

ரஜினி பற்றி நீ சொன்னது சரியே மஞ்சு.. மனோரமா ஒரு சமயம் இதே போல கொஞ்சம் பிறழ்ந்தபோது அவரை தாய் போல எண்ணி மன்னித்து அரவணைத்தவர் ரஜினி தான்.. ஆனால் மனோரமா இந்த அளவுக்கு தரம் தாழவில்லை.

அப்புறம் .. நீ ஒருமுறை யூட்யூபில் வடிவேலுவின் சேறடிக்கும் ப்ரச்சாரங்கள் எல்லாம் கிடைச்சால் கண்டிப்பா பார்த்துடுப்பா.. ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! - Page 2 Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by உமா Tue May 24, 2011 11:35 am

Manik wrote:சூப்பர் வடிவேலுக்கு இது சரியான பதிலடி ஓவரா பேசுனா இப்படித்தான் ஓரமா உக்கார வச்சுருவாங்க......

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! - Page 2 677196

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! - Page 2 359383

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! - Page 2 Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by SK Tue May 24, 2011 11:41 am

கலைவேந்தன் wrote:ரஜினி பற்றி நீ சொன்னது சரியே மஞ்சு.. மனோரமா ஒரு சமயம் இதே போல கொஞ்சம் பிறழ்ந்தபோது அவரை தாய் போல எண்ணி மன்னித்து அரவணைத்தவர் ரஜினி தான்.. ஆனால் மனோரமா இந்த அளவுக்கு தரம் தாழவில்லை.

அப்புறம் .. நீ ஒருமுறை யூட்யூபில் வடிவேலுவின் சேறடிக்கும் ப்ரச்சாரங்கள் எல்லாம் கிடைச்சால் கண்டிப்பா பார்த்துடுப்பா.. ஜாலி

அப்பறம் சன் டி‌வி இல் வடிவேலுவுடன் ஒருநாள் நிகழ்சி வேறு
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு! - Page 2 Empty Re: ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum