ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம்

+11
மஞ்சுபாஷிணி
அருண்
உமா
சிவா
நண்பன் கார்த்திக்
பாலாஜி
Manik
முரளிராஜா
தாமு
உதயசுதா
அ.இந்துமதி
15 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

வணக்கம் Empty வணக்கம்

Post by அ.இந்துமதி Mon May 23, 2011 3:11 pm

அனைவருக்கும் என் வணக்கம் அன்பு மலர்
தமிழ் ஆர்வத்தால் ஈகரையில் வாசம் செய்துள்ளேன்.

லக்கணம் அறியா
ந்த தோழியின்
துளி துளி கவிதைகளை
ன்னித்து பின் ரசித்து
திருத்துமாறு வேண்டுகிறேன்
அ.இந்துமதி
அ.இந்துமதி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 23/05/2011

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by உதயசுதா Mon May 23, 2011 3:16 pm

வாங்க இந்துமதி வாங்க.உங்களுக்கு என் அன்பு வரவேற்புக்கள்.எனக்கு கவிதையா பத்தி எதுவும் தெரியாது.நல்லா அரட்டை அடிக்க தெரியும்.உங்களுக்கு அரட்டை அடிக்க தோணும்போது என்கிட்ட சொல்லுங்க,இரண்டு பெரும் சேர்ந்து கலாயிச்சுடலாம்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by தாமு Mon May 23, 2011 3:17 pm

வணக்கம் இந்துமதி சிரி

வருக வருக ஈகரையின் அனைத்து நண்பர்கள் சார்பில் உங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி :வணக்கம்:

உங்களை பத்தி சொல்லுங்க ? சிரி


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by முரளிராஜா Mon May 23, 2011 3:17 pm

வாருங்கள் இந்துமதி :நல்வரவு:
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by தாமு Mon May 23, 2011 3:18 pm

உதயசுதா wrote:வாங்க இந்துமதி வாங்க.உங்களுக்கு என் அன்பு வரவேற்புக்கள்.எனக்கு கவிதையா பத்தி எதுவும் தெரியாது.நல்லா அரட்டை அடிக்க தெரியும்.உங்களுக்கு அரட்டை அடிக்க தோணும்போது என்கிட்ட சொல்லுங்க,இரண்டு பெரும் சேர்ந்து கலாயிச்சுடலாம்

இப்பதான் வந்தாங்க அதுக்குள்ள ஆரம்பிஸ்சுட்டீங்களா என்ன கொடுமை சார் இது

( சும்மா விளையாட்டுக்கு பயப்புட வேண்டாம் இந்து )


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by Manik Mon May 23, 2011 3:25 pm

அதே தமிழ் ஆர்வத்தால் தான் நானும் இங்கு வந்தேன்

வருக வருக என்று ஈகரை சார்பாக உங்களை வரவேற்கிறேன் [You must be registered and logged in to see this image.]

சுதா அக்காவுக்கு அரட்டை தான் தெரியும் ஏனா கவிதை யோசிக்க பொறுமையும் இல்லை பிடிக்கவும் இல்ல வரலைனா விட்டுர வேண்டியதானே [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by உதயசுதா Mon May 23, 2011 3:32 pm

Manik wrote:அதே தமிழ் ஆர்வத்தால் தான் நானும் இங்கு வந்தேன்


அடேய் பொய் சொல்லாதேடா .அப்புறம் தூங்கும்போது சாமி கண்ணை குத்தும்.
வருக வருக என்று ஈகரை சார்பாக உங்களை வரவேற்கிறேன் [You must be registered and logged in to see this image.]

சுதா அக்காவுக்கு அரட்டை தான் தெரியும் ஏனா கவிதை யோசிக்க பொறுமையும் இல்லை பிடிக்கவும் இல்ல வரலைனா விட்டுர வேண்டியதானே [You must be registered and logged in to see this image.]
நானாச்சும் எனக்கு கவிதை தெரியாதுன்னு ஒத்துகிறேன்.நீ கவிதை எழுதாரா சாக்குள ஸ்வீட் கடைல வச்சு இருக்கற
பேப்பரில் எல்லாம் எழுதி அதில் ஸ்வீட் மடிச்சு கொடுத்து அடி வாங்கினாயாமே.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by தாமு Mon May 23, 2011 3:33 pm

சிரி உண்மையாவா சுதா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by பாலாஜி Mon May 23, 2011 3:34 pm

வருக வருக என்று ஈகரை சார்பாக உங்களை வரவேற்கிறேன்


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by Manik Mon May 23, 2011 3:35 pm

ஹாஹாஹாஹா சரியான காமெடி அக்கா [You must be registered and logged in to see this image.]

என்னுடைய விலைமதிப்புள்ள கவிதைகளை பேப்பரில் எழுதி காற்றில் பறக்கவிட மாட்டேன் என்னுடைய தளத்தில் மட்டுமே பதிவேன் ஓகே!!!!

முன்பு என்னுடைய நண்பரிடம் சொல்லி டைரியில் பத்திரமாக எழுதி வைக்க சொல்வேன் [You must be registered and logged in to see this image.]

ஏனா என் கையெழுத்து அவ்ளோ மோசமா இருக்கும் அப்பறம் கையெழுத்த வச்சு கவிதை மோசமா இருக்குன்னு நினைச்சுரக் கூடாதுல்ல [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வணக்கம் Empty Re: வணக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum