ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

+8
ந.கார்த்தி
ரா.ரமேஷ்குமார்
Manik
பாலாஜி
முரளிராஜா
தாமு
balakarthik
சிவா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் Empty குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by சிவா Mon May 23, 2011 2:26 pm

இங்கிலாந்தில் ரெயில் விபத்துகளை தடுப்பதற்காக ரெயில்களில் புதிய கருவி ஒன்று பொருத்தப்பட்டு வருகிறது. இந்த கருவியை பொருத்தி இருக்கும் ரெயிலில் யாராவது குடித்து விட்டு இயக்க முயற்சித்தால் ரெயில் என்ஜின் தானாகவே `ஆப்' ஆகி விடும். ரெயில் நகரவே நகராது. `ஆல்கோலாக்' எனப்படும் இந்த கருவியை, ரெயில் டிரைவரின் பெட்டியில் பொருத்துகின்றனர்.

இதுவரை, இங்கிலாந்து முழுவதும் 480 ரெயில்களில் `ஆல்கோலாக்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. ரெயில் டிரைவர் விடும் மூச்சுக் காற்றின் மூலமாக அவர் குடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், தானாகவே கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அனுப்பி விடுகிறது, இந்த கருவி. அதைத் தொடர்ந்து, அந்த டிரைவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் Empty Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by balakarthik Mon May 23, 2011 2:28 pm

அப்போ குடிச்சீட்டு பான் பராக் போட்டு வண்டி ஒட்டினா வாசன வராதே அப்போ என்ன பண்ணுவாங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் Empty Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by சிவா Mon May 23, 2011 2:29 pm

balakarthik wrote:அப்போ குடிச்சீட்டு பான் பராக் போட்டு வண்டி ஒட்டினா வாசன வராதே அப்போ என்ன பண்ணுவாங்க குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் 224747944 குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் 224747944 குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் 224747944

பான்பராக் இங்கிலாந்தில் இல்லையே!!! குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் 224747944


குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் Empty Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by balakarthik Mon May 23, 2011 2:30 pm

சிவா wrote:
balakarthik wrote:அப்போ குடிச்சீட்டு பான் பராக் போட்டு வண்டி ஒட்டினா வாசன வராதே அப்போ என்ன பண்ணுவாங்க குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் 224747944 குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் 224747944 குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் 224747944

பான்பராக் இங்கிலாந்தில் இல்லையே!!! குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் 224747944

அப்போ சூயிங்கம் போட்டுக்கலாமே


ஈகரை தமிழ் களஞ்சியம் குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் Empty Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by தாமு Mon May 23, 2011 2:56 pm

நல்ல உயர்ச்சி

இதனால் பல விபத்துக்கள் தவிர்க்க படலாம் நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் Empty Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by முரளிராஜா Mon May 23, 2011 3:15 pm

அருமையான கருவிதான் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் Empty Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by பாலாஜி Mon May 23, 2011 3:31 pm

அப்ப நம்ம சிவா இந்த ரெயிலை இயக்கினால் ஒரு அடி கூட நகராது போல...

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் Empty Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by Manik Mon May 23, 2011 3:32 pm

இதே போல் நமது ஊரில் அனைத்து வாகங்களுக்கும் போட வேண்டும் குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் Empty Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by ரா.ரமேஷ்குமார் Mon May 23, 2011 4:07 pm

அருமையான கருவி மகிழ்சியான தகவல் நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் Empty Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by ந.கார்த்தி Mon May 23, 2011 6:35 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அருமையான கருவி மகிழ்சியான தகவல் நன்றி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின் Empty Re: குடித்து விட்டு ஓட்டினால் தானாகவே நிற்கும் ரெயில் என்ஜின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மும்பைவாசிகளுக்கு இனிய செய்தி; 12 அங்குல ஆழ நீரிலும் இயங்கும் நவீன ரெயில் என்ஜின்
» 155 ஆண்டு பழமையான நீராவி என்ஜின் ரெயில் ஓடியது; பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
» குடித்து விட்டு பொது மக்களிடம் தகராறு செய்யும் போலீஸ்காரர் - வீடியோ
» கட்டாயம் இங்க வந்து ஒன்று குடித்து விட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்க
» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum