ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள்

+3
உமா
சிவா
அப்துல்லாஹ்
7 posters

Go down

சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Empty சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள்

Post by அப்துல்லாஹ் Mon May 23, 2011 1:03 pm

சர்க்கரை வியாதி... அலுவலகமே கதியெனக் கிடக்கும் ஆட்களை சுலபத்தில் நெருங்கி விடுகிறது. அதுவும் பிஸினஸ் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்குச் சொல்லவே வேண்டாம். அலுவலக அறையே கதியெனக் கிடப்பதாலோ என்னவோ... சர்க்கரை ஆபத்தில் இருந்து தப்ப முடியாமல் போய் விடுகிறது. 'கிராமவாசிகளைக் காட்டிலும் நகரவாசிகளுக்கு சர்க்கரை ஆபத்து அதிகம்’ என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிறப்பு நிபுணர் டாக்டர் ஜி.சண்முகசுந்தர் பேசுகிறார்...

''நகரவாசிகள் குக்கர் சாதத்தை சாப்பிடுவதால்தான் சர்க்கரை ஆபத்துக்கு ஆளாகிறார்கள் என சிலர் சொல்வது தவறு. கிராமப்புறங்களில் பெரும்பாலோர் சாதத்தை வடித்து சாப்பிடுகிறார்கள். அந்த வடி தண்ணீரில் விட்டமின்கள், மினரல்கள், கார்போஹைட்ரேட் போன்றவை இருக்கிறது. கஞ்சித் தண்ணீரை வடிப்பதன் மூலம் இந்தச் சத்துகள் ஓரளவுக்கு சாதத்திலிருந்து வெளியேறுகிறது. குக்கர் சாதத்தில் தண்ணீர் வடிக்கப்படுவதில்லை என்பதால் அவற்றில் அந்தச் சத்துகள் அப்படியே இருக்கின்றன. கிராமப்புற மக்கள் அரிசி சாதம் சாப்பிட்டுவிட்டு ஒரே இடத்தில் இருப்பதில்லை. விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை அலைந்து திரிந்து செய்கிறார்கள். அதனால் சாதத்தில் இருக்கும் கார்போஹைட்ரேட் செலவாகிவிடுகிறது. மேலும், அவர்கள் பெரும்பாலான இடங்களுக்கு நடந்துதான் செல்கிறார்கள் என்பதால் கார்போஹைட்ரேட் கலோரியாக செலவாகி விடுகிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு இல்லை. நகர்புற மக்கள் அப்படி அல்ல: அவர்களுக்கு உடல் உழைப்பு என்பது சுத்தமாக இல்லாத நிலைதான்! நகர மக்கள் சாப்பிடும் அரிசி சாதத்துக்கு ஏற்ப கலோரியை செலவிடுவதில்லை. இதனால், நம் உடலில் சேரும் அதிக சத்து கொழுப்பாக மாறி நீரிழிவு, இதயக் கோளாறு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல பிரச்னைகள் உருவாகின்றன. இதற்கு செலவழிக்கப்படாத கார்போஹைட்ரேட்தான் காரணம்.

உடல் உழைப்பு இல்லாத நகரவாசிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றால், சாப்பிடும் சாதத்தின் அளவை குறைக்க வேண்டும். மேலும், மலச்சிக்கல் ஏற்படவிடக் கூடாது. இதற்கு நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் லிஃப்ட் வசதியை பயன்படுத்துவதைத் தவிர்த்து படிக்கட்டுகளை உபயோகப்படுத்திப் பாருங்கள். அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல வாகனங்களைத் தவிர்த்து விட்டு நடந்தோ சைக்கிளிலோ செல்லுங்கள். வீட்டில், அலுவலகத்தில் சின்ன சின்னச் வேலைகளை உடலை வளைத்து நீங்களே செய்யப் பழகுங்கள். தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். அண்மையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அதன் பொது மேலாளர், அவரே பீரோவிலிருந்த ஃபைல்களை தேடி எடுத்து தந்தார். 'ஏன், சார் இத்தனை உதவியாளர்களை வைத்துக் கொண்டு, கஷ்டப்படுகிறீர்கள்? என்றேன். 'வேலையையே உடற்பயிற்சியாக வைத்திருக்கிறேன். அதனால்தான் இந்த 55 வயதிலும் 40 வயது சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறேன்’ என்ற அவரின் வார்த்தைகள் அர்த்தம் பொதிந்ததாக இருந்தது!

தினசரி குறைந்தபட்சம் 20-25 நிமிடங்கள் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொண்டால் நீரிழிவு நம்மை நெருங்காது. பலவீடுகளில் அதிகமாக சாப்பிட்டால்தான், அதிக சத்து என்று நினைத்து சாதத்தை வயிறுமுட்ட சாப்பிடுகிறார்கள். இடையில் ஏதாவது டிபன் சாப்பிட்டுவிட்டால் இரவு சாப்பாடு அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் இரவு சாதத்தின் அளவை குறைக்காமல் சாப்பிடுவதால்தான் பலருக்கு நீரிழிவு பாதிப்பு வருகிறது. குக்கர் சாதம் என்றாலும் அளவோடு சாப்பிடும்போது சர்க்கரை நோய் வர வாய்ப்பு இல்லை. ஒருவரின் உடல் எடை, உயரம், உடல் உழைப்பு போன்றவற்றின் அடிப்படையில்தான் சாப்பிட வேண்டும்!'' என்றார் முத்தாய்ப்பாக!
நன்றி: விகடன்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Aசர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Bசர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Dசர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Uசர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Lசர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Lசர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Aசர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Empty Re: சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள்

Post by சிவா Mon May 23, 2011 1:04 pm

சபாஷ் அகலீல்! அருமையான ஐடியாக்கள்!


சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Empty Re: சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள்

Post by அப்துல்லாஹ் Mon May 23, 2011 1:06 pm

சிவா wrote:சபாஷ் அகலீல்! அருமையான ஐடியாக்கள்!
நன்றி திரு சிவா, உங்களின் பின்னூட்டத்திர்க்கு .....


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Aசர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Bசர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Dசர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Uசர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Lசர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Lசர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Aசர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Empty Re: சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள்

Post by உமா Mon May 23, 2011 1:15 pm

சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் 678642 அனைவருக்கும் பயனுள்ள பதிவு....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Empty Re: சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள்

Post by தாமு Mon May 23, 2011 1:27 pm

அருமை அருமை நண்பா சூப்பருங்க நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Empty Re: சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள்

Post by karthik111281 Fri May 27, 2011 8:30 pm

மிக அருமையான பதிவு
karthik111281
karthik111281
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 24/05/2011

Back to top Go down

சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Empty Re: சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள்

Post by கலைவேந்தன் Fri May 27, 2011 10:35 pm

நன்றி அப்துல்லாஹ்...!!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Empty Re: சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள்

Post by முரளிராஜா Fri May 27, 2011 10:43 pm

நல்ல பகிர்வு நன்றி நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள் Empty Re: சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum