புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
7 Posts - 4%
prajai
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
16 Posts - 4%
prajai
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_m10ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon May 23, 2011 10:05 am

முதல்வராகப் பதவியேற்ற கையோடு இரண்டு அதிர்ச்சிகளைத் தந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஒன்று இனிய அதிர்ச்சி. இன்னொன்று அவர் வழக்கமாக தருவதுதான்!
ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த, ஒரு சிறிய கட்சியின் தலைவரான செ கு தமிழரசனுக்கு தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகர் பொறுப்பை வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
கட்சி மாச்சரியங்கள், அரசியல் கருத்து மாறுபடுகளைக் கடந்து பாராட்ட வேண்டிய இந்த செயலையே இனிய அதிர்ச்சியாகக் குறிப்பிட்டோம்.
செ கு தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சி அதிமுகவின் நீண்ட நாள் தோழமைக் கட்சி என்பது ஒருபுறமிருந்தாலும், அந்தக் கட்சிக்கு அதிகபட்சம் ஒரேயொரு உறுப்பினர்தான் சட்டமன்றத்தில் இருந்து வந்திருக்கிறார். அவர் செ கு தமிழரசன். கட்சியின் தலைவரும் இவர்தான்.
இந்த தேர்தலில் அசுர பலத்தோடு மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது அதிமுக. 160 இடங்களில் போட்டியிட்டு, கிட்டத்தட்ட 150 இடங்களில் வென்றுள்ள அக்கட்சி, தற்காலிக சபாநாயகராக தன் கட்சிக்காரரையோ அல்லது தோழமைக் கட்சிகளில் பெரிய கட்சிகளான தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து ஒருவரை தேர்வு செய்யாமல், செ கு தமிழரசனை தேர்ந்தெடுத்தது ஆரோக்கியமான ஒன்றுதான்.
என்னதான் சாதியக் கண்ணோட்டம் கூடாது என்று மேம்போக்காக பலரும் கூறினாலும், பெரும்பாலானோரின் அடிமனதில் சாதி என்ற ஓநாய் ரத்தப் பசியுடன் பதுங்கியே கிடப்பதை பல தருணங்களில் பார்க்க முடிகிறது. பகுத்தறிவுவாதிகளும்கூட இதற்கு விலக்கல்ல.
இப்படியொரு சூழலில், சாதீயக் கண்ணோட்டம் கொண்டவர் என விமர்சிக்கப்படும் ஜெயலலிதா, ஒரு தலித் இனப் பிரதிநிதி மூலம், தான் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் எம்எல்ஏவாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அவரது இந்த நடுநிலையான கண்ணோட்டம் அனைத்து விஷயங்களிலும் தொடர வேண்டும் என்பதே நம்மைப் போன்றவர்களின் எதிர்ப்பார்ப்பு!
ஆனால், தமிழக சட்டசபைக்கு ரூ 1100 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பிரமாண்ட கட்டடத்தை, ஜஸ்ட் லைக் தட், வசதியாக இல்லை என்று கூறி ஒதுக்கித் தள்ளிவிட்டு, மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியின் நினைவுச் சின்னமாகத் திகழும் கோட்டைக்கே போயிருப்பது, அடுத்த 5 ஆண்டுகளை நினைத்து சற்று திடுக்கிட வைக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்!
ஜெயலலிதாவின் ஈகோவுக்கு முதல் பலி ரூ 1100 கோடி கட்டடமா? என்ற அதிர்ச்சிக் கேள்விக்கு விடையே தெரியவில்லை.
முதல் வகை அதிர்ச்சிகள் தொடர்வது நாட்டுக்கு நல்லது. இரண்டாவது வகை அதிர்ச்சி தொடர்ந்தால் அவருக்கே கூட நல்லதில்லை!!
-என்வழி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 23, 2011 10:11 am

ஆனா அவங்கதான் புது கட்டிடத்தில் இன்னும் வேலை முழுமையாக முடியலை என்று சொல்லி இருக்காங்களே.பொறுத்து பார்ப்போம் என்னதான் நடக்கும் என்று

ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Uஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Dஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Aஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Yஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Aஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Sஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Uஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Dஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Hஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 23, 2011 11:44 am

அதிர்ச்சிகளும் ,ஆச்சரியங்களும் ,அதிகாரமும் ,ஆனவமும் ,அன்புகளும் நிறைந்து காணப்படும் இந்த ஆட்சியில்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 23, 2011 12:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இது முதல் அதிர்ச்சிக்கு

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இது முதல் இரண்டாவது அதிர்ச்சிக்கு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 23, 2011 12:17 pm

முதல் வகை அதிர்ச்சிகள் தொடர்வது நாட்டுக்கு நல்லது. இரண்டாவது வகை அதிர்ச்சி தொடர்ந்தால் அவருக்கே கூட நல்லதில்லை!!

அங்கே பாதுகாப்பு சரியில்லை என்ற காரணம் + வேலை முழுமையாக முடியவில்லை...
விரைவில் தீர்வு கிடைக்கும்...தி மு க வின் அதிரடி வேலையெல்லாம் இப்படிதான் முடியும்...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 12:45 pm

///ஜெயலலிதாவின் ஈகோவுக்கு முதல் பலி ரூ 1100 கோடி கட்டடமா?///

அதிமுக ஆட்சி செய்வதற்கென தனியாக ரூ ஒரு லட்சம் கோடியில் தனிக் கட்டிடம் கட்ட வேண்டும் என அம்மையாருக்கு ஆலோசனை வழங்குகிறேன்!

ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 23, 2011 12:49 pm

நல்ல விஷயம் தான்... ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! 755837

ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’! Power-Star-Srinivasan
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon May 23, 2011 1:18 pm

சமச்சீர் கல்வி சம்பந்தமாக முதல்வர் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்க வகையில் இல்லை. உண்மையில் பாடத்தித்தத்தின் தரம் குறைவாக இருப்பின் அடுத்த கல்வியாண்டில் தெரிந்துவிடும். காண்வென்டில் படித்த முதல்வர் கல்வியில் ஏற்றத்தாழ்வை கற்பிக்க துணைபோக கூடாது.ஸ்பெக்ட்ரம் ஊழலில் மூழ்கியதாக கூறப்படும் திமுக ஆட்சியில் குழந்தைகளின் கல்வியோடு விளையாடவில்லை.

வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை ஆரம்பமாகி விட்டது ! தமிழகத்தின் தலைவிதி....

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக