ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்

3 posters

Go down

சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல் Empty சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்

Post by krishnaamma Mon May 23, 2011 12:49 pm

ஓசூர் : ஓசூரில் சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள், சந்திரசூடேஸ்வரர் மலையில் உள்ள அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையில், சின்னஞ்சிறு கல் மற்றும் மண் வீடுகள் கட்டி, வினோத வேண்டுதலில் ஈடுபடுகின்றனர்.

சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைவதற்கு முன், ஓசூர் மிகவும் பின்தங்கிய நகரமாகக் காணப்பட்டது. அப்போது, குடியிருப்புகள் இல்லாத காட்டுப்பகுதியாக மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.கடந்த 1977ம் ஆண்டு, மிகப்பெரிய இரு தொழிற்பேட்டைகள் துவங்கப்பட்டன. இதனால், வேலைவாய்ப்பு ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஓசூர் நகரப் பகுதியில் குடியேறத் துவங்கினர்.அதன் பின், நகரப் பகுதி விரிவடைந்து வளர்ச்சியடைந்ததால், மக்கள் தொகை பல மடங்கு பெருகியது. நிலத்தின் மதிப்பும், "கிடுகிடு'வென உயர்ந்துவிட்டது. தற்போது, நடுத்தர, ஏழை மக்களுக்கு சொந்த வீடு என்பது வெறும் கனவாக உள்ளது.

சொந்த வீடு கட்டும் கனவை நிறைவேற்ற, வருமானத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், மக்கள் இஷ்ட தெய்வங்களிடம் வேண்டுதல் வைப்பது அதிகரித்துள்ளது. அவர்களில் சிலருக்கு, சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேறும்போது, வேண்டுதல் நிறைவேறியதற்காக நேர்த்திக்கடன் செலுத்துவதும் நடைமுறையில் உள்ளது.ஓசூர் சுற்று வட்டார பகுதி மக்கள், கிருஷ்ணகிரி பை-பாஸ் சாலையில் உள்ள, 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்திரசூடேஸ்வரர் மலைக் கோவிலில் சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக, வேண்டுதல் வைத்து பூஜைகள் செய்கின்றனர்.மலைக்கோவிலுக்கு பின்னால் உள்ள அம்மன் கோவிலுக்குச் செல்லும் பாதையில், சொந்த வீடு வேண்டும் மக்கள், சிறு சிறு கல் மற்றும் மண் வீடுகள் கட்டி வேண்டுதல் வைத்து பூஜை செய்து வருகின்றனர். அவர்களில் சிலரது சொந்த வீடு கனவு நிறைவேறியுள்ளதால், இந்த வேண்டுதல் வழிபாடு, தற்போது ஓசூர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.

இதனால், சொந்த வீடு கனவில் இருக்கும் ஏராளமான பக்தர்கள், ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் வேண்டுதல் வைக்க படையெடுத்த வண்ணம் உள்ளனர்.அம்மன் கோவில் செல்லும் பாதை நெடுகிலும், கண்ணுக்கு தெரியும் இடமெல்லாம் சின்னஞ்சிறு கல் வீடுகள், மண் வீடுகள் நிறைந்து காணப்படுகின்றன. கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் விசித்திரமாக வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர்.தற்போது கோடை விடுமுறை என்பதால், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்களும், வெளியூர் மக்களும் சொந்த வீடு கனவு நிறைவேற, சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் பாதையில், நம்பிக்கையோடு கல் வீடுகளைக் கட்டி வேண்டுதல் பூஜை செய்துவிட்டுச் செல்கின்றனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல் Empty Re: சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்

Post by உதயசுதா Mon May 23, 2011 12:51 pm

இது போல திருவண்ணாமலை கிரிவல பாதையில் கூட மக்கள் சிறு சிறு கற்களை அடுக்கி சொந்த வீடு கட்ட பிரார்த்தித்து கொள்கின்றனர்.
என்னதான் வீடு கட்ட பணம் முக்கியம் என்றாலும் தெய்வ அனுக்கிரகம் வேண்டும்


சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல் Uசொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல் Dசொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல் Aசொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல் Yசொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல் Aசொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல் Sசொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல் Uசொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல் Dசொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல் Hசொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல் Empty Re: சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்

Post by krishnaamma Mon May 23, 2011 1:29 pm

ஆமாம் சுதா, நான் கூட திருப்பதி இல் பார்த்துள்ளேன் புன்னகை எதர்க்கும் பெருமாள் அனுக்ரஹாம் வேண்டும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல் Empty Re: சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்

Post by பாலாஜி Mon May 23, 2011 1:39 pm

பேரளம் அருகில் உள்ள திருப்பாம்புரம் தலத்தில் கூட இந்த வழிபாடுள்ளது.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல் Empty Re: சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum