ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை

+5
krishnaamma
கோவை ராம்
உமா
SK
அப்துல்லாஹ்
9 posters

Go down

சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Empty சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை

Post by அப்துல்லாஹ் Mon May 23, 2011 12:38 pm

ஆலங்குளம் அருகே வேனை மோதவிட்டு காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது போல் நடித்து, ஓடும் வேனில் வைத்து திமுக பெண் கவுன்சிலரின் கணவரை குத்திக் கொன்றனர். பின்னர் வீட்டில் இருந்த திமுக பெண் கவுன்சிலரும் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகேயுள்ள கண்ணாடிகுளத்தை சேர்ந்த பால் வியாபாரி செல்வராஜ். இவரது மனைவி தங்கமணி (34). இவர் ஆலங்குளம் யூனியன் திமுக கவுன்சிலராக இருந்தார். இவர்கள் இவருவரும் வியாழக் கிழமையன்று கொடூரமாக கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் சுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள், இவரது தம்பிகள் உடையார், சுப்பிரமணியன், சேகர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மாரியம்மாளின் தம்பிகள் வெள்ளத்துரை, மொங்கன் என்ற குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

ஊத்துமலை தம்பதி கொலை நடந்தது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றிய விவரம்: கண்ணாடிகுளத்தைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் அவரது உறவினர் சுப்பிரமணியன் இருவரும் பால் வியாபாரிகள். இவர்களுக்கிடையே தொழில் போட்டி காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 21-11-2010ல் கண்ணாடிகுளம் விலக்கு அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த சுப்பிரமணியனை வழிமறித்து செல்வராஜ் கம்பால் தாக்கி கொன்றார்.

இவ்வழக்கில் காவல்துறையினர் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலையான சுப்பிரமணியனின் மனைவி மாரியம்மாள் கணவரை கொன்ற செல்வராஜை பழிதீர்க்க எண்ணினார். இதுபற்றி தனது தம்பிகள் உடையார், சேகர், சுப்பிரமணியன், வெள்ளத்துரை, மொங்கன் என்ற குமார் ஆகியோரிடம் கூறினார். அவர்களும் அதற்கு சம்மதித்தனர்.

இந்த சூழலில் 2 வாரங்களுக்கு முன்பு செல்வராஜ் பிணையில் வெளியேவந்தார். இதையடுத்து அவர் எங்கெல்லாம் செல்கிறார் என்று மாரியம்மாள் தரப்பினர் நோட்டமிட்டனர்.

வியாழக் கிழமையன்று பாளையிலிருந்து பைக்கில் செல்வராஜ் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் ஒரு ஆம்னி வேனில் அழகியபாண்டியபுரம் மெயின் ரோட்டுக்கு வந்து காத்து நின்றனர்.

அப்போது அங்கு பைக்கில் வந்துகொண்டிருந்த செல்வராஜ் மீது வேனை மோத விட்டனர். இதில் நிலைகுலைந்த செல்வராஜ் கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அங்கு வியாபாரிகள், பொதுமக்கள் கூடினர். உடனே அவர்கள், ``பைக் மீது வேன் எதிர்பாராமல் மோதிவிட்டது. காயமடைந்த இவரை நாங்களே சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம்" என்று கூறி நடித்துள்ளனர்.

இதனை நம்பிய அவர்களும் சரி என்றனர். இதுதான் சமயம் என்று கருதிய அவர்கள் அவசர அவசரமாக செல்வராஜை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி சென்றனர். மேலும் அவரது பைக்கை ஒருவர் வேனுக்கு பின்னால் ஓட்டி வந்தார். சிறிது தூரம் சென்றதும் வேனுக்குள் வைத்தே செல்வராஜியை கடப்பாரையால் குத்தியும் அரிவாளால் வெட்டியும் கொன்றனர். அவரது உடலை கண்ணாடிகுளம் விலக்கில் வீசினர்.

பின்னர் செல்வராஜின் வீட்டுக்கு சென்ற அவர்கள் அங்கு சமையல் செய்து கொண்டிருந்த அவரது மனைவி தங்கமணியை கம்பால் தாக்கியும் கத்தியால் குத்தியும் கொன்றுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். அதன் பின்னர் காவல்துறையின் பிடியில் சிக்கினர்.

மேற்கண்ட தகவல்கள் கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையான செல்வராஜ், தங்கமணி தம்பதிக்கு வெற்றிசெல்வம், தமிழ்செல்வம் என்ற 2 மகன்கள் உள்ளனர். தாய், தந்தை உடலைப் பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
நன்றி: இந்நேரம்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Aசினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Bசினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Dசினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Uசினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Lசினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Lசினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Aசினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Empty Re: சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை

Post by SK Mon May 23, 2011 12:40 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Empty Re: சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை

Post by உமா Mon May 23, 2011 12:51 pm

பயம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Empty Re: சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை

Post by அப்துல்லாஹ் Tue May 24, 2011 1:02 pm

ஊத்துமலை அருகே கணவன், மனைவி கொலை
முக்கிய குற்றவாளி
நெல்லை கோர்ட்டில் சரண்
நெல்லை, மே 24:
ஊத்துமலை அருகே கணவன், மனைவியை பழிக்குப்பழியாக வெட்டிக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நேற்று நெல்லை கோர்ட்டில் சரணடைந்தார்.
நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகேயுள்ள கண்ணாடிகுளத்தை சேர்ந்த பால் வியாபாரி செல்வராஜ் (38). இவரது மனைவி தங்கமணி (34). இவர் ஆலங்குளம் யூனியன் திமுக கவுன்சிலராக இருந்தார். தொழில் போட்டி காரணமாக செல்வராஜ் கடந்த 21&11&2010ல் அதே பகுதியை சேர்ந்த உறவினர் சுப்பிரமணியனை கட்டையால் அடித்துக் கொலை செய்தார்.
இவ்வழக்கில் ஜாமீனில் வெளிவந்த செல்வராஜ், அவரது மனைவி தங்கமணி ஆகியோர் கடந்த 19ம் தேதி பழிக்குப்பழியாக வெட்டி கொல்லப்பட்டனர்.
இதில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த செல்வராஜின் உறவினர்களான சுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள் (35), இவரது தம்பிகள் உடையார் (28), சுப்பிரமணியன் (24), சேகர் (20), மொங்கன் என்ற குமார் (22), மாரியம்மாளின் தந்தை மாடசாமி (72), உறவினர்கள் இளங்கோ (25), மணிகண்டன் (26), நடராஜன் (27) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலைக்கு மூளையாக செயல்பட்ட மாரியம்மாளின் தம்பி வெள்ளத்துரையை (32) போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வெள்ளத்துரை நேற்று நெல்லை ஜேஎம் 3வது கோர்ட்டில் சரணடைந்தார்.
வெள்ளத்துரையை வரும் 26ம் தேதி தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட் வெங்கடேசன் உத்தரவிட்டார்.
நன்றி : தினகரன்
24/05/2011


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Aசினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Bசினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Dசினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Uசினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Lசினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Lசினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Aசினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Empty Re: சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை

Post by கோவை ராம் Tue May 24, 2011 1:16 pm

இது போன்ற பழி வாங்கல்கள் தமிழகத்தில் நடந்து கொண்டே தான் இறுக்கிறது (முக்கியமாக தென் மாவட்டங்க்களில் ) .இதனை தடுக்க முடியாதோ

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Empty Re: சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை

Post by krishnaamma Tue May 24, 2011 2:03 pm

பயம் பயம் பயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Empty Re: சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை

Post by ரா.ரமேஷ்குமார் Tue May 24, 2011 5:11 pm

பயம்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Empty Re: சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை

Post by மஞ்சுபாஷிணி Tue May 24, 2011 10:04 pm

கடவுளே இதற்கு முடிவே கிடையாதா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Empty Re: சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை

Post by கலைவேந்தன் Wed May 25, 2011 1:16 am

படு பயங்கரமான கதையா இல்ல இருக்கு ..? சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Empty Re: சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை

Post by சிவா Wed May 25, 2011 9:31 am

rarara wrote:இது போன்ற பழி வாங்கல்கள் தமிழகத்தில் நடந்து கொண்டே தான் இறுக்கிறது (முக்கியமாக தென் மாவட்டங்க்களில் ) .இதனை தடுக்க முடியாதோ

ராம்

நிச்சயம் தடுக்க முடியாது! கத்தி எடுத்தவனுக்குக் கத்தியால்தான் சாவு என சும்மாவா கூறியுள்ளார்கள்!


சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை  Empty Re: சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum