ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
"பதினாறு பேறுகள் எவை?"   Poll_c10"பதினாறு பேறுகள் எவை?"   Poll_m10"பதினாறு பேறுகள் எவை?"   Poll_c10 
heezulia
"பதினாறு பேறுகள் எவை?"   Poll_c10"பதினாறு பேறுகள் எவை?"   Poll_m10"பதினாறு பேறுகள் எவை?"   Poll_c10 
mohamed nizamudeen
"பதினாறு பேறுகள் எவை?"   Poll_c10"பதினாறு பேறுகள் எவை?"   Poll_m10"பதினாறு பேறுகள் எவை?"   Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பதினாறு பேறுகள் எவை?"

3 posters

Go down

"பதினாறு பேறுகள் எவை?"   Empty "பதினாறு பேறுகள் எவை?"

Post by அப்துல்லாஹ் Mon May 23, 2011 12:33 pm

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்கிறார்களே, பதினாறு என்றால் என்ன?


அவரவருக்குத் தோன்றும் வகையில் பதினாறு பேறுகள் சொல்லப்படுகின்றன.

புகழ், கல்வி, ஆற்றல், வெற்றி, நன்மைகள், பொன், தானியம், அழகு, இளமை, நல்வாழ்வு, அறிவு, பெருமை, துணிவு, நீண்ட வாழ்வு, நோயின்மை, நுகர்ச்சி எனப் பதினாறைச் சிலர் சொல்கின்றனர்.

வேறு சிலர் அபிராமி பட்டரின் பாடலான,

"கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும்" என்பதைக் காட்டுவர்.

இன்னும் சிலர் காளமேகப் புலவரின்,

"துதிவாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்

மதி தானியம் சௌபாக்கியம் போகம் - அறிவு அழகு

புதிதாம் பெருமை அறம் குலம் நோவகல் பூண்வயது

பதினாறு பேறும் ..........." என்பதைக் காட்டுவர்.

மேற்சொன்னவை ஆண்களை மனதில் வைத்துச் சொல்லப்பட்டவையாகத் தோன்றுகின்றன. ஆணுக்கு அன்பகலாத மனைவி வேண்டுமாம். எனில் பெண்ணுக்கு..?

நாம் இன்று வாழும் உலகில்

கல்வி, உளநிறைவு தரும் வேலை, பை நிறைய வரும் ஊதியம், புரிந்து கொண்ட வாழ்க்கைத் துணை, பண்பான மக்கள், வசதியான வீடு, அழுக்காறில்லா அண்டை வீட்டார், நிலைத்த உடல்நலம், நீண்ட வாழ்நாள், நல்ல ஆட்சியாளர், தடையில்லா மின்சாரமும் நீரும், தூய்மையான காற்று, கலப்படமில்லா உணவுப் பொருள், கையூட்டுப்பெறா அரசு ஊழியர், ஊழல் செய்யா அரசியல் வாதிகள், நன்கொடை கோராக் கல்விச் சாலைகள் எனப் பதினாறைச் சொல்லலாம்.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

"பதினாறு பேறுகள் எவை?"   A"பதினாறு பேறுகள் எவை?"   B"பதினாறு பேறுகள் எவை?"   D"பதினாறு பேறுகள் எவை?"   U"பதினாறு பேறுகள் எவை?"   L"பதினாறு பேறுகள் எவை?"   L"பதினாறு பேறுகள் எவை?"   A"பதினாறு பேறுகள் எவை?"   H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

"பதினாறு பேறுகள் எவை?"   Empty Re: "பதினாறு பேறுகள் எவை?"

Post by தாமு Mon May 23, 2011 12:40 pm

உங்கள் 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா சிரி

சூப்பருங்க



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

"பதினாறு பேறுகள் எவை?"   Empty Re: "பதினாறு பேறுகள் எவை?"

Post by அப்துல்லாஹ் Mon May 23, 2011 12:41 pm

தாமு wrote:உங்கள் 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா சிரி

சூப்பருங்க

மிக்க நன்றி திரு தாமு.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

"பதினாறு பேறுகள் எவை?"   A"பதினாறு பேறுகள் எவை?"   B"பதினாறு பேறுகள் எவை?"   D"பதினாறு பேறுகள் எவை?"   U"பதினாறு பேறுகள் எவை?"   L"பதினாறு பேறுகள் எவை?"   L"பதினாறு பேறுகள் எவை?"   A"பதினாறு பேறுகள் எவை?"   H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

"பதினாறு பேறுகள் எவை?"   Empty Re: "பதினாறு பேறுகள் எவை?"

Post by தாமு Mon May 23, 2011 12:49 pm

புன்னகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

"பதினாறு பேறுகள் எவை?"   Empty Re: "பதினாறு பேறுகள் எவை?"

Post by நண்பன் கார்த்திக் Mon May 23, 2011 3:04 pm

"பதினாறு பேறுகள் எவை?"   300136
நண்பன் கார்த்திக்
நண்பன் கார்த்திக்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 07/03/2011

Back to top Go down

"பதினாறு பேறுகள் எவை?"   Empty Re: "பதினாறு பேறுகள் எவை?"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum