புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவுத் துப்பாக்கிச் சண்டை! பின்லேடன் கொலைக்கு பழிக்குப் பழி!! Poll_c10நள்ளிரவுத் துப்பாக்கிச் சண்டை! பின்லேடன் கொலைக்கு பழிக்குப் பழி!! Poll_m10நள்ளிரவுத் துப்பாக்கிச் சண்டை! பின்லேடன் கொலைக்கு பழிக்குப் பழி!! Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவுத் துப்பாக்கிச் சண்டை! பின்லேடன் கொலைக்கு பழிக்குப் பழி!! Poll_c10நள்ளிரவுத் துப்பாக்கிச் சண்டை! பின்லேடன் கொலைக்கு பழிக்குப் பழி!! Poll_m10நள்ளிரவுத் துப்பாக்கிச் சண்டை! பின்லேடன் கொலைக்கு பழிக்குப் பழி!! Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவுத் துப்பாக்கிச் சண்டை! பின்லேடன் கொலைக்கு பழிக்குப் பழி!!

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon May 23, 2011 12:13 pm

கராச்சி, பாகிஸ்தான்: பாகிஸ்தான் கடற்படை முகாமில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலைவரை வெடிச் சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன. பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியில் அமைந்துள்ள இந்தக் கடற்படை முகாமுக்குள், தீ கொழுந்துவிட்டு எரிவதை வெளியேயிருந்தே காணக்கூடியதாக இருந்தது.
நன்கு ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு ஒன்று, கடற்படை முகாமுக்குள் நேற்று நள்ளிரவுக்குச் சற்றுமுன் ஊடுருவியது. அவர்களுக்கு கடற்படை முகாமின் உள்ளேயுள்ள அமைப்புப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கின்றது என்பதை அவர்களது நடவடிக்கைகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது.
கடற்படை முகாமுக்குள் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடாத்தினால் வெடித்துச் சிதறும் என்று இலக்கு வைத்தே அவர்கள் தாக்குதல்களை நடாத்தினார்கள். நள்ளிரவுக்குச் சற்றுமுன் தொடங்கிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள், இன்று அதிகாலைவரை தொடர்ந்துகொண்டிருந்தது.நள்ளிரவுத் துப்பாக்கிச் சண்டை! பின்லேடன் கொலைக்கு பழிக்குப் பழி!! 20110523-PAK-2

விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்துக்கு அருகே இன்று அதிகாலையில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு

குறிப்பிட்ட இந்தக் கடற்படை முகாமின் பெயர் சமீபத்தில்தான் ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருந்தது. காரணம், விக்கிலீக்ஸால் கசியவிடப்பட்ட ஆவணங்கள் ஒன்றில், இந்த முகாம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.
“அமெரிக்காவால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த முக்கிய யுத்த தளவாடங்கள் இந்த முகாமுக்குள்தான் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அமெரிக்காவால் வழங்கப்பட்ட P-3C ரகத்திலான ரோந்து விமானங்களும், கடலில் செலுத்தப்படக்கூடிய ஏவுகணைகளும் இங்குதான் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.” இதுதான், விக்கிலீக்ஸ் ஆவணங்களில் இருந்து வெளியாகியிருந்த தகவல்.
பாகிஸ்தான் தலிபான் அமைப்பு, இன்று காலை இத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. பின்லேடன் கொல்லப்பட்டதற்குப் பழிக்குப் பழி வாங்கவே கடற்படை முகாம் தாக்குதல் நடாத்தப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.நள்ளிரவுத் துப்பாக்கிச் சண்டை! பின்லேடன் கொலைக்கு பழிக்குப் பழி!! 20110523-PAK-3

தாக்குதல் செய்தி கிடைத்து இன்று அதிகாலை வேறு ராணுவ முகாம்களில் இருந்து வந்த பாகிஸ்தானின் ராணுவத்தினர்.

தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பாகிஸ்தானின் சில டீ.வி. சானல்கள் கடற்படை முகாமுக்கு வெளியே நின்றபடி உள்ளே நடப்பதை லைவ்வாக ஒளிபரப்புச் செய்துகொண்டிருந்தன. முகாமுக்கு உள்ளே அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானம் ஒன்று கொழுந்துவிட்டு எரிவதையும், அதன் பின்னணியில் துப்பாக்கிச் சண்டை நடப்பதையும் அந்த வீடியோ ஃபூட்டேஜ்களில் காணக்கூடியதாக இருந்தது.
பாகிஸ்தான் கடற்படைக்கு மிகவும் முக்கியமான தளம் இது. அதைவிட இந்தத் தளத்துக்கு மற்றொரு முக்கியத்துவமும் இருக்கின்றது. பாகிஸ்தான் வைத்திருக்கும் அணு ஆயுதங்களுக்கு கடல் வழியாக ஆபத்து வந்தால் அதைத் தடுக்கவென அமைக்கப்பட்டுள்ள ராணுவ அரண்களில் இந்தக் கடற்படை முகாமும் ஒன்று.
இந்த முகாமிலிருந்து வெறும் 30 கி.மீ. தொலைவிலேயே, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது!
அதனால்தான் இந்தத் தாக்குதல் ராணுவ வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதிகளால் எப்படி இந்த முகாமுக்குள் செல்ல முடிந்தது என்ற கேள்விக்கான பதிலை பாகிஸ்தான் ராணுவம் தேடிக்கொண்டிருக்கின்றது. பாகிஸ்தான் ஜனாதிபதியும், பிரதமரும் தாக்குதல் செய்தி கிடைத்தவுடன் இன்று அதிகாலை காலை கராச்சிக்கு விரைந்திருக்கின்றார்கள்.
தாக்குதல் பற்றிய மேலதிக விபரங்கள் அடுத்த சில மணி நேரத்தில் முழுமையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விபரங்கள் கிடைத்ததும் அறியத்தருகின்றோம்… விறுவிறுப்பு.காம்முடன் இணைந்திருங்கள்

நள்ளிரவுத் துப்பாக்கிச் சண்டை! பின்லேடன் கொலைக்கு பழிக்குப் பழி!! 1772578765 விறுவிறுப்பு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக