ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம்

3 posters

Go down

வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம் Empty வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம்

Post by சிவா Mon May 23, 2011 11:44 am

இளம் பெண் தற்கொலை சம்பவம் எதிரொலியாக பட்டப்பகலில் வீடு புகுந்து தந்தை-மகன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக மருமகன் உள்பட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பிரபல ரவுடி

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவன் தாடி கணேசன்(வயது 36). இவனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை சாமிபிள்ளைத்தோட்டம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(வயது 52). சாராயக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு பிரகாஷ்(32), பிரதீபா(27), சிவசக்தி(17), தாசன்(16), சிவரிஷி(15) என 5 பிள்ளைகள் உள்ளனர்.

காதல்

இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பள்ளிக்கூடம் சென்ற சிவசக்தியை தாடி கணேசன் சந்தித்து காதலித்தான். பின்னர் சிவசக்தியை தாடி கணேசன் திருமணம் செய்து கொண்டான். தாடி கணேசனும், சிவசக்தியும் முத்தியால்பேட்டை பகுதியில தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். சுமார் 21/2 வருடம் கழித்து இவர்களது வாழ்க்கையில், கடந்த 10-ந் தேதி புயல் வீசியது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவசக்தி தற்கொலை செய்து கொண்டார்.

மகள் சாவில் மர்மம்

சிவசக்தி உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதையடுத்து தனது மகள் சாவில் மர்மம் இருக்கிறது. தாடி கணேசன் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எனவே அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் சத்தியமூர்த்தி புகார் செய்தார்.

சத்தியமூர்த்தி குடும்பத்தினருக்கும், தாடி கணேசனுக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

தந்தை-மகன் படுகொலை

இந்த நிலையில் நேற்று காலை சத்தியமூர்த்தியும் அவரது மகன் பிரகாசும் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர்.

சம்பவ இடத்திற்கு மோப்பநாய் அஜீத் வரவழைக்கப்பட்டது. அது சத்தியமூர்த்தி, பிரகாஷ் ஆகியோரின் வீட்டை மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மருமகன் மீது வழக்குப்பதிவு

தனது கண் முன்னே நடந்த சம்பவம் குறித்தும், கணவனை கொலை செய்த நபர்கள் குறித்தும் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் மீனாட்சி புகார் செய்தார். இதன் பேரில் தாடி கணேசன், கருணா, மணிகண்டன், பிரபாகரன் மற்றும் சிலர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தனிப்படை போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

தினதந்தி


வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம் Empty Re: வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம்

Post by உதயசுதா Mon May 23, 2011 11:47 am

அட பாவிகளா வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம் 440806 வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம் 440806


வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம் Uவீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம் Dவீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம் Aவீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம் Yவீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம் Aவீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம் Sவீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம் Uவீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம் Dவீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம் Hவீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம் Empty Re: வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம்

Post by SK Mon May 23, 2011 11:48 am

ஆம் அண்ணா நேற்று டி‌வி இல் இதன் வீடியோ பார்த்தேன் கசாப்பு கடையில் இருப்பது போல ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்தனர்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம் Empty Re: வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரையில் பயங்கரம்... மு.க.அழகிரியின் வலதுகரம் பொட்டு சுரேஷ் வெட்டிக் கொலை!
» சென்னையில் பயங்கரம்: இளம்பெண் காரில் எரித்து கொலை- உடல் எலும்புக்கூடான பரிதாபம்
» திண்டுக்கல் அருகே பரபரப்பு ஓடும் காரில், இளம்பெண் கற்பழித்து கொலை? 1 1/2 வயது குழந்தையுடன் பிணத்தை வீசிய பயங்கரம்
» தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி நச்சு குண்டு தாக்குதலில் கொலை செய்ய பட்ட புகைப்படங்கள் -உள்ளே புகுந்து விளையாடிய கருணா கும்பல்
» சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தாய், சகோதாியை கொலை செய்து மகன் தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum