ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

+7
balakarthik
தாமு
உமா
உதயசுதா
பாலாஜி
ரபீக்
சிவா
11 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Empty திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by சிவா Mon May 23, 2011 11:41 am

First topic message reminder :

மணப்பெண் திடீர் மாயம்

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் மேலமடவிளாகம் கோவிந்தராஜ்-வசந்தா ஆகியோரின் மகன் ஜி.சரவணன். ஆட்டோ டிரைவர். இவருக்கும், மயிலாடுதுறை தாலுகா நீடூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி-அஞ்சம்மாள் ஆகியோரின் மகள் துர்காதேவியை திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்களது திருமணம் நேற்று காலை சீனிவாசநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு நீடூரில் இருந்து மணமகள் துர்காதேவி முறைப்படி அழைத்து வரப்பட்டார். மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து சென்று, பின்னர் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தனர்.

காலை 6 மணிக்கு திருமணம் என்பதால் உறவினர்களும், நண்பர்களும் திருமணத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி வரை இருந்த மணப்பெண் துர்காதேவி திடீரென மாயமானார். காலை 6 மணிக்கு மணமேடைக்கு அழைத்து வரப்பட வேண்டிய மணப்பெண்ணை காணாததால், கல்யாண மண்டபமே பரபரப்புக்குள்ளானது. இதனால் பெண்ணின் குடும்பத்தாரும், மாப்பிள்ளை குடும்பத்தாரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

திடீர் மணமகளான உறவுக்கார பெண்

இதற்கிடையில் சரவணனுக்கு ஏற்கனவே பெண் பார்த்தபோது, செம்பனார்கோவில் திருச்சம்பள்ளியை சேர்ந்த உறவினர் உஷாராஜா என்பவரது மகள் விஜயலட்சுமியின் ஜாதகமும் பார்த்திருந்தது மாப்பிள்ளை வீட்டாருக்கு நினைவுக்கு வந்தது.

உடனே அவர்கள், தங்கள் உறவினர்களை திருச்சம்பள்ளிக்கு அனுப்பி நிலைமையை எடுத்து சொல்லி, விஜயலட்சுமியை, சீனிவாசநல்லூர் திருமண மண்டபத்திற்கு மணமகளாக அழைத்து வந்தனர்.

இதன் காரணமாக திருமண மண்டபத்தில் மீண்டும் கல்யாணக்களை ஏற்பட்டு கலகலப்பானது. காலை 10.30 மணிக்கு சரவணன், திடீர் மணமகள் விஜயலட்சுமிக்கு தாலி கட்டினார்.

நின்று விட்டதோ என்று நினைத்திருந்த நேரத்தில், திடீரென திருமணம் நடந்ததால், திருமணத்திற்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தியபடி மகிழ்ச்சியுடன் சென்றனர்.


திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by balakarthik Mon May 23, 2011 1:35 pm

உதயசுதா wrote:
balakarthik wrote:
உதயசுதா wrote:
balakarthik wrote:
உமா wrote:இன்னுமா திருமணம் ஆகல.. திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 514396 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 514396 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 514396
.அங்கே பெண்ணிர்க்கு பதில் மாப்பிளை ஓடி இருந்தால்
பாலாவிர்க்கு ஒரு சான்ஸ் கிடைத்திருக்கும் ....
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....
திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 440806

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 502589 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 502589 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 502589
ஆமா பாலா உமா சொல்ற மாதிரி நீ அட்டென்ட் பண்ணுற கல்யாணத்துல மாப்பிள்ளை ஓடி போனா தான் உனக்கு எல்லாம் கல்யாணம் ஆகும்ன்னு நம்ம ஈகரை ஜோதிடர் சொல்லி இருக்கார்

ஐ யாம் வெறி சாரி இந்த சிங்கத்துக்கு கூடிய விரைவில் கால்கட்டு போட வீட்டில் நிச்சயித்துவிட்டார்கள் அக்கா புன்னகை புன்னகை
இந்த விஷயம் என் காதுக்கு முன்னாடியே எட்டியது.ஆனால் உன் வாயால் சொல்ல வைக்காதான் இந்த பின்னூட்டமே கொடுத்தேன்.வாழ்த்துகள் பாலா.பொண்ணு யாரு? படிக்கிறாங்களா,வேலைக்கு போறாங்களா?

டீச்சர் அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by Aathira Mon May 23, 2011 2:50 pm

அப்ப சிங்கத்துக்கு தெனமும் டுயுஷன் தான் பிரம்படிதான்.. திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 246975


வாழ்த்துக்கள் கார்த்திக்..


திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Aதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Aதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Tதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Hதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Iதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Rதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Aதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by உதயசுதா Mon May 23, 2011 3:14 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:
balakarthik wrote:
உதயசுதா wrote:
balakarthik wrote:
உமா wrote:இன்னுமா திருமணம் ஆகல.. திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 514396 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 514396 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 514396
.அங்கே பெண்ணிர்க்கு பதில் மாப்பிளை ஓடி இருந்தால்
பாலாவிர்க்கு ஒரு சான்ஸ் கிடைத்திருக்கும் ....
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....
திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 440806

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 502589 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 502589 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 502589
ஆமா பாலா உமா சொல்ற மாதிரி நீ அட்டென்ட் பண்ணுற கல்யாணத்துல மாப்பிள்ளை ஓடி போனா தான் உனக்கு எல்லாம் கல்யாணம் ஆகும்ன்னு நம்ம ஈகரை ஜோதிடர் சொல்லி இருக்கார்

ஐ யாம் வெறி சாரி இந்த சிங்கத்துக்கு கூடிய விரைவில் கால்கட்டு போட வீட்டில் நிச்சயித்துவிட்டார்கள் அக்கா புன்னகை புன்னகை
இந்த விஷயம் என் காதுக்கு முன்னாடியே எட்டியது.ஆனால் உன் வாயால் சொல்ல வைக்காதான் இந்த பின்னூட்டமே கொடுத்தேன்.வாழ்த்துகள் பாலா.பொண்ணு யாரு? படிக்கிறாங்களா,வேலைக்கு போறாங்களா?

டீச்சர் திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 154550
ஆமாமா உன்னை அடக்கி வைக்க டீச்சரா இருந்தா தான் முடியும்.
சொன்ன படி கேக்கலைன்னா பிரம்படி தருவாங்களோ,எதுக்கு எச்சரிக்கையா தப்பு,தண்டா எதுவும் பண்ணாமா இருக்க பாரு பாலா


திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Uதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Dதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Aதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Yதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Aதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Sதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Uதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Dதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Hதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by Manik Mon May 23, 2011 3:37 pm

மணப்பெண்ணுக்கு பிடிக்கவில்லை போலும் அந்த மாப்பிள்ளையை சரியான முடிவுதான் ஆனால் இதை திருமணத்திற்கு முன்னரே சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 440806



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 4 Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum