ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

+7
balakarthik
தாமு
உமா
உதயசுதா
பாலாஜி
ரபீக்
சிவா
11 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Empty திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by சிவா Mon May 23, 2011 11:41 am

First topic message reminder :

மணப்பெண் திடீர் மாயம்

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் மேலமடவிளாகம் கோவிந்தராஜ்-வசந்தா ஆகியோரின் மகன் ஜி.சரவணன். ஆட்டோ டிரைவர். இவருக்கும், மயிலாடுதுறை தாலுகா நீடூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி-அஞ்சம்மாள் ஆகியோரின் மகள் துர்காதேவியை திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்களது திருமணம் நேற்று காலை சீனிவாசநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு நீடூரில் இருந்து மணமகள் துர்காதேவி முறைப்படி அழைத்து வரப்பட்டார். மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து சென்று, பின்னர் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தனர்.

காலை 6 மணிக்கு திருமணம் என்பதால் உறவினர்களும், நண்பர்களும் திருமணத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி வரை இருந்த மணப்பெண் துர்காதேவி திடீரென மாயமானார். காலை 6 மணிக்கு மணமேடைக்கு அழைத்து வரப்பட வேண்டிய மணப்பெண்ணை காணாததால், கல்யாண மண்டபமே பரபரப்புக்குள்ளானது. இதனால் பெண்ணின் குடும்பத்தாரும், மாப்பிள்ளை குடும்பத்தாரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

திடீர் மணமகளான உறவுக்கார பெண்

இதற்கிடையில் சரவணனுக்கு ஏற்கனவே பெண் பார்த்தபோது, செம்பனார்கோவில் திருச்சம்பள்ளியை சேர்ந்த உறவினர் உஷாராஜா என்பவரது மகள் விஜயலட்சுமியின் ஜாதகமும் பார்த்திருந்தது மாப்பிள்ளை வீட்டாருக்கு நினைவுக்கு வந்தது.

உடனே அவர்கள், தங்கள் உறவினர்களை திருச்சம்பள்ளிக்கு அனுப்பி நிலைமையை எடுத்து சொல்லி, விஜயலட்சுமியை, சீனிவாசநல்லூர் திருமண மண்டபத்திற்கு மணமகளாக அழைத்து வந்தனர்.

இதன் காரணமாக திருமண மண்டபத்தில் மீண்டும் கல்யாணக்களை ஏற்பட்டு கலகலப்பானது. காலை 10.30 மணிக்கு சரவணன், திடீர் மணமகள் விஜயலட்சுமிக்கு தாலி கட்டினார்.

நின்று விட்டதோ என்று நினைத்திருந்த நேரத்தில், திடீரென திருமணம் நடந்ததால், திருமணத்திற்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தியபடி மகிழ்ச்சியுடன் சென்றனர்.

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by உமா Mon May 23, 2011 12:23 pm

balakarthik wrote:

ஐ யாம் வெறி சாரி இந்த சிங்கத்துக்கு கூடிய விரைவில் கால்கட்டு போட வீட்டில் நிச்சயித்துவிட்டார்கள் அக்கா புன்னகை புன்னகை

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 677196 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 677196 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 677196 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 677196 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 677196
வாழ்த்துக்கள் பாலா....
திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 325286

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by SK Mon May 23, 2011 12:26 pm

உமா wrote:

ஏன் காலில் அடி பட்டு விட்டதா
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by balakarthik Mon May 23, 2011 12:29 pm

SK wrote:ஏன் காலில் அடி பட்டு விட்டதா

வாழ்கயிலயே நிரயா அடிபட்டாசு இனிமே காலுல பட்டா என்ன இல்ல முக்காலுல பட்டா என்ன

ஈகரை தமிழ் களஞ்சியம் திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by தாமு Mon May 23, 2011 12:31 pm

////இந்த சிங்கத்துக்கு கூடிய விரைவில் கால்கட்டு போட வீட்டில் நிச்சயித்துவிட்டார்கள்/////

வாழ்த்துக்கள் நண்பா சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by balakarthik Mon May 23, 2011 12:32 pm

தாமு wrote:////இந்த சிங்கத்துக்கு கூடிய விரைவில் கால்கட்டு போட வீட்டில் நிச்சயித்துவிட்டார்கள்/////

வாழ்த்துக்கள் நண்பா சிரி

நன்றிங்கன்னா :வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by SK Mon May 23, 2011 12:36 pm

வாழ்த்துக்கள் அண்ணா :வணக்கம்:

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by vvijayarani Mon May 23, 2011 12:39 pm

////இந்த சிங்கத்துக்கு கூடிய விரைவில் கால்கட்டு போட வீட்டில் நிச்சயித்துவிட்டார்கள்/////..

வாழ்த்துக்கள்! சிங்கத்தின் திருமணத்திற்கு!....சரி உங்களுக்கு எப்போ? சிரி
vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by உமா Mon May 23, 2011 12:40 pm

balakarthik wrote:
SK wrote:ஏன் காலில் அடி பட்டு விட்டதா

வாழ்கயிலயே நிரயா அடிபட்டாசு இனிமே காலுல பட்டா என்ன இல்ல முக்காலுல பட்டா என்ன

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 440806 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 440806 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by உதயசுதா Mon May 23, 2011 12:45 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:
balakarthik wrote:
உமா wrote:இன்னுமா திருமணம் ஆகல.. திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 514396 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 514396 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 514396
.அங்கே பெண்ணிர்க்கு பதில் மாப்பிளை ஓடி இருந்தால்
பாலாவிர்க்கு ஒரு சான்ஸ் கிடைத்திருக்கும் ....
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....
திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 440806

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 502589 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 502589 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 502589
ஆமா பாலா உமா சொல்ற மாதிரி நீ அட்டென்ட் பண்ணுற கல்யாணத்துல மாப்பிள்ளை ஓடி போனா தான் உனக்கு எல்லாம் கல்யாணம் ஆகும்ன்னு நம்ம ஈகரை ஜோதிடர் சொல்லி இருக்கார்

ஐ யாம் வெறி சாரி இந்த சிங்கத்துக்கு கூடிய விரைவில் கால்கட்டு போட வீட்டில் நிச்சயித்துவிட்டார்கள் அக்கா புன்னகை புன்னகை
இந்த விஷயம் என் காதுக்கு முன்னாடியே எட்டியது.ஆனால் உன் வாயால் சொல்ல வைக்காதான் இந்த பின்னூட்டமே கொடுத்தேன்.வாழ்த்துகள் பாலா.பொண்ணு யாரு? படிக்கிறாங்களா,வேலைக்கு போறாங்களா?

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Uதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Dதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Aதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Yதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Aதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Sதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Uதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Dதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Hதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by பாலாஜி Mon May 23, 2011 1:29 pm

balakarthik wrote:
ஐ யாம் வெறி சாரி இந்த சிங்கத்துக்கு கூடிய விரைவில் கால்கட்டு போட வீட்டில் நிச்சயித்துவிட்டார்கள் அக்கா புன்னகை புன்னகை

சிங்கம் சிக்கிறீச்சு... சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் - Page 3 Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum