ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

+7
balakarthik
தாமு
உமா
உதயசுதா
பாலாஜி
ரபீக்
சிவா
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Empty திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by சிவா Mon May 23, 2011 11:41 am

மணப்பெண் திடீர் மாயம்

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் மேலமடவிளாகம் கோவிந்தராஜ்-வசந்தா ஆகியோரின் மகன் ஜி.சரவணன். ஆட்டோ டிரைவர். இவருக்கும், மயிலாடுதுறை தாலுகா நீடூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி-அஞ்சம்மாள் ஆகியோரின் மகள் துர்காதேவியை திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்களது திருமணம் நேற்று காலை சீனிவாசநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு நீடூரில் இருந்து மணமகள் துர்காதேவி முறைப்படி அழைத்து வரப்பட்டார். மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து சென்று, பின்னர் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தனர்.

காலை 6 மணிக்கு திருமணம் என்பதால் உறவினர்களும், நண்பர்களும் திருமணத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி வரை இருந்த மணப்பெண் துர்காதேவி திடீரென மாயமானார். காலை 6 மணிக்கு மணமேடைக்கு அழைத்து வரப்பட வேண்டிய மணப்பெண்ணை காணாததால், கல்யாண மண்டபமே பரபரப்புக்குள்ளானது. இதனால் பெண்ணின் குடும்பத்தாரும், மாப்பிள்ளை குடும்பத்தாரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

திடீர் மணமகளான உறவுக்கார பெண்

இதற்கிடையில் சரவணனுக்கு ஏற்கனவே பெண் பார்த்தபோது, செம்பனார்கோவில் திருச்சம்பள்ளியை சேர்ந்த உறவினர் உஷாராஜா என்பவரது மகள் விஜயலட்சுமியின் ஜாதகமும் பார்த்திருந்தது மாப்பிள்ளை வீட்டாருக்கு நினைவுக்கு வந்தது.

உடனே அவர்கள், தங்கள் உறவினர்களை திருச்சம்பள்ளிக்கு அனுப்பி நிலைமையை எடுத்து சொல்லி, விஜயலட்சுமியை, சீனிவாசநல்லூர் திருமண மண்டபத்திற்கு மணமகளாக அழைத்து வந்தனர்.

இதன் காரணமாக திருமண மண்டபத்தில் மீண்டும் கல்யாணக்களை ஏற்பட்டு கலகலப்பானது. காலை 10.30 மணிக்கு சரவணன், திடீர் மணமகள் விஜயலட்சுமிக்கு தாலி கட்டினார்.

நின்று விட்டதோ என்று நினைத்திருந்த நேரத்தில், திடீரென திருமணம் நடந்ததால், திருமணத்திற்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தியபடி மகிழ்ச்சியுடன் சென்றனர்.


திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by ரபீக் Mon May 23, 2011 11:42 am

எப்படியோ நடந்தால் சரி !! ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by பாலாஜி Mon May 23, 2011 11:43 am

போட்டோ போடுங்க பாஸ்...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by உதயசுதா Mon May 23, 2011 11:45 am

எப்படியோ கல்யாணம் நடந்துடுச்சு இல்ல.இதுல ஒரு வேடிக்கை என்ன என்றால் ஒரு கல்யாண செலவும் இல்லாம இன்னொரு பெண்ணுக்கு
கல்யாணம் ஆகிடுச்சே.அந்த வகையில அந்த ஓடி போன பெண்ணுக்கு நன்றி சொல்லணும்.


திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Uதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Dதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Aதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Yதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Aதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Sதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Uதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Dதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Hதிருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by உமா Mon May 23, 2011 11:51 am

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் 677196 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் 677196 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் 677196 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் 677196



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by சிவா Mon May 23, 2011 11:56 am

வை.பாலாஜி wrote:போட்டோ போடுங்க பாஸ்...

போட்டோ கிடைக்கவில்லை பாஸ்!


திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by தாமு Mon May 23, 2011 11:58 am

அந்த ஓடிப்போன பெண்ணின் பெற்றோரின் மன நிலை ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by உமா Mon May 23, 2011 12:00 pm

தாமு wrote:அந்த ஓடிப்போன பெண்ணின் பெற்றோரின் மன நிலை திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் 838572

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் 440806 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் 440806 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் 440806 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் 440806 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் 67637 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் 67637 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் 67637 திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் 67637



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by balakarthik Mon May 23, 2011 12:01 pm

காயமே இது பொய்யட மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by தாமு Mon May 23, 2011 12:02 pm

சரி சரி நீங்க அழுவாதிங்க உமா ஆறுதல்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார் Empty Re: திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum